பாப்பா உன்னால் தமிழனின் புகழ் உலக முழுவதும் ஓங்கி ஒலிக்கரது வாழ்கபல்லாண்டு
@Vallalmillioner
18 күн бұрын
இங்க ரேஷன்கடை, இலவசம்...அழுவாதே என்கிற தமிழை அழுகாதே என்று பேசி தமிழ்கொலை, சமூக நீதி, ஓட்டுக்கு பணம், என தமிழன் ஓஹோவென வளரும்போது...யாராவது ஒரிருவர் தனி முற்சியால் உயர்ந்தால் ஆஹா பார்த்தியா தமிழனை என மார்தட்டிக்கொள்வது மிகவும் சிற(ரி)ப்பு...
@kanirajanramasamy7912
20 күн бұрын
மிகவும் ஆச்சரியமாக உள்ளது இக்குழந்தை பற்றிய செய்தியை கேட்கும் பொழுது! சிறுமியின் பேச்சை கேட்க ஆவலாக உள்ளது! வாழ்த்துக்கள் 👌👌👍👏👏🎉🎉
@G.Koteeswaran
21 күн бұрын
பெற்றோர்க்கும், ஊருக்கும், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் இந்த சிறிய அகவையில் பெரிய திறமையுடன் புகழையும், சிறப்பையும் பெற்ற இந்த சிறுமி இன்னும் பல பெருமையும், புகழையும் அடைந்திட உளம் நிறைந்த வாழ்த்துகள்!
@MohanKumar-fg1fc
22 күн бұрын
என்ன தவம் செய்தார்களோ உன் பெற்றோர். வாழ்க,வளர்க.
@kappalkappal2386
18 күн бұрын
இறைவன் கொடுத்த அறிவு மகள் வாழட்டும் உலகம் எல்லாம் பெருமை பட வாழ்த்துகிறேன்
@StartNight-df3sv
22 күн бұрын
சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க வாழ்த்துக்கள்.
@BalakrishnanR-jv6jj
17 күн бұрын
அருமை மகளே நீங்கள் அனைத்து செல்வா வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள்
@ravishankar1035
16 күн бұрын
பாப்பா உன்னால் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கு பெருமை மற்றும் மகிழ்ச்சியுடன் குழந்தை நீண்ட ஆயுள் பெற்று வளமுடன் வாழ்க.வாழ்க பல்லாண்டு
@muraliranganu2954
22 күн бұрын
மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் சாதனை செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@gkmoorthy8046
22 күн бұрын
வாழ்த்துக்கள் தமிழ்மக்கள் எங்கும் தலைநிமிர்ந்து இருப்பார்கள்.
@selviboopathi435
21 күн бұрын
மகிழ்ச்சி கடவு ளின் ஆசி என்றும் கிடைக்க பிராத்திக்கின்றேன்😊❤
@user-yx5jx4rj9q
18 күн бұрын
அருமை மகளே மென் மேலும் உயர வாழ்த்துக்கள்
@user-rz9dg5rh9o
22 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் எல்லா புகழும் இறைவனுக்கே. தமிழ்நாடு தான் கல்வியில் சிறந்து விளங்கும் என்பதற்கு விசாலினி ஒரு முன் உதாரணம்.
@RajaRajs-b5k
10 күн бұрын
தமிழர்களுக்குபெருமை.
@essemaar
20 күн бұрын
மென்மேலும் பல சாதனைகள் புரிந்து பெற்றோர்களுக்கும் நம் இந்திய நாட்டிற்கும் பெருமைகள் சேர்த்திடத் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி மனதார வாழ்த்துகிறேன்.
@jobjayaraj1031
18 күн бұрын
❤❤❤❤🎉
@ushagopalakrishnan7274
22 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👏👏
Fantastic about vishalini. All the best to her on her talent at this young age. She is an example for every children in regard to education, talent etc. and very much proud she is a girl of Nellai and I too from nellai feel happy. Government and well known organisations should encourage and to do some help and to use her extraordinary knowledge and talent for the improve in all the level.
@renukagurusamy3881
14 күн бұрын
வாழ்த்துக்கள் தங்கம்
@DevaRajan-vf4ed
22 күн бұрын
Iam proud of this child achievement - blessings from citizen of Tamilnadu.🎉
@user-we9fv8wu3u
22 күн бұрын
God's gift long live happily
@vanagarajannaga5617
6 күн бұрын
Very very greatest good wonderful sweety God bless you all best wishes ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@radhakrishnanr5638
15 күн бұрын
பாராட்டுக்கள் கடவுளின் துணை எப்பொழுதும் அவர் கூடவே இருக்கட்டும் ஹரே கிருஷ்ணா
@DineshDineshDSK
13 күн бұрын
வாழ்த்துக்கள் பாப்பா
@venkatesanpanchatsaram3741
22 күн бұрын
அருமை அருமை மகளே வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகளை புரிய வேண்டும் இன் தமிழ்நாடு இளைஞர்கள் தமிழுக்கு பெருமை தமிழ் நாட்டுக்கும் பெருமை உன்னுடைய பெற்றோருக்கும் அதைவிட மிக மிக முக்கியமான பெருமை சேர்க்கும்
@user-lu7fe3bl8o
16 күн бұрын
அருமை மகளே உன் திறமையை பாராட்டுகிறேன்
@sriambikamedical3790
15 күн бұрын
உங்கள் அப்பாவிற்கு எனது வாழ்த்துக்கள்
@JohnDaniel-qe7sy
22 күн бұрын
அரிய சாதனைகள் பல நிகழ்த்த என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மகளே❤❤🎉🎉
@villagekids298
16 күн бұрын
வாழ்த்துக்கள் மகளே 💐 வாழ்க வளமுடன் 💐
@kannansrinivasan8234
16 күн бұрын
இவ்வளவு அறிவித்திறன் நிறைந்த இந்தக் குழந்தைக்கு வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிற்கு கிடைத்த தங்கப் பொக்கிஷம். மேன்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்
@gopalshanmugam610
21 күн бұрын
நெகிழ்ச்சி வீடியோ வைப் பார்த்து நெகிழ்ச்சியாக உள்ளது.... இதெல்லாம் சரிதான். இந்தப் பெண் பற்றி நீங்களே கதை சொல்லிக் கொண்டு இருந்தால் எப்படி. இந்தப் பெண் கொடுத்த lecture/ speech இருந்தால் link கொடுங்களேன்..... எப்படி இருக்கிறது என்று நாங்களும் பார்த்துப் பாராட்டலாம். .....
@kandaswamy3223
13 күн бұрын
என் பேத்தியே உன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் நல்வாழ்த்துக்கள்
@judgem.pughazhendi9716
15 күн бұрын
வளமோடு நீடூழி புகழோடு வாழ்க!
@SanthoshKumar-ix8xd
22 күн бұрын
God Grace child vishalini🎉🎉💐💐💫💫
@manikandanpsalem6121
16 күн бұрын
🙏👌👍💐🌹 வாழ்த்துக்கள் மேலும் நிறைய வெற்றிகள் சாதனைகள் படைக்க
@user-lu9pt4br9n
22 күн бұрын
God bless you🙌child.
@Mealmagic-gw5ek
18 күн бұрын
இந்தியா உங்களின் திறமையை மதித்து நடத்துமா? அல்லது US போன்ற நாடுகளில் தான் உங்கள் திறமை மதிக்கப்படுமா?
@kalidoss.jayaraman.jayaram9322
22 күн бұрын
Super,good.
@angelanbarasu8307
13 күн бұрын
விலைமதிப்பற்ற இதன் அறிவாற்றலை இந்தியா பயன்படுத்தி பாதுகாக்க வேண்டுகிறேன்.
@kalyanaramanselvaraj1899
15 күн бұрын
வாழ்த்துக்கள்
@user-rd3jq8rm2e
15 күн бұрын
Super sister.
@mohammedaslam2532
12 күн бұрын
மாஷாஅலாலா அல்லாஹுஅக்பர்
@mmalarmmalar3490
22 күн бұрын
Congratulations 💐🤝🏻❤
@tvarun7932
22 күн бұрын
Our best wishes. Innum nalla varuva 😊
@dhanasekarandhanasekaran4131
17 күн бұрын
supper ma
@sudarsanamrajini556
15 күн бұрын
Vazhga valamudan
@ravibhojan9793
17 күн бұрын
superb performance. I definitely hope that this kid will do great things for humanity
@arunasharma795
22 күн бұрын
Congratulations 🎉👏
@jananivideojananivideo3213
17 күн бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@maniksabatasabata
21 күн бұрын
Dear grand child I felt rapture when I listened of you,. You are very great and proof that even. Tamil children also very greatest and intelligent in this world ever.I bow my head for your knowledge and will power.many thanks ever.
@muralivs815
8 күн бұрын
🎉🎉 Best wishes to the girl.
@Nethraa_channel
22 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள்
@vnithiyakalyani913
22 күн бұрын
May God always blesses her. Extremely happy to know the extraordinary talent and IQ of Vilasini..May her intelligence construct a beautiful foundation of computer World.All the best..❤❤❤❤
@ArumugamSudramarumugamsudarm
18 күн бұрын
Super. Papa
@mathiyalagank9346
22 күн бұрын
SUPER GOOD 🎉
@30yrs.hotelsrestaurants
21 күн бұрын
Greetings!! Best wishes and god bless You!!
@s.murugesanmurugan4319
17 күн бұрын
Vazga valamudan.
@user-fy3vs8ub2f
17 күн бұрын
❤ வாழ்த்துக்கள்
@TamilTamil-me6my
21 күн бұрын
Super. good
@thiruneelakantanshanmugam9062
21 күн бұрын
Congratulations, God bless you ma. Take care
@kandhasamykandhu4404
14 күн бұрын
Good
@manickamvijayrathnam9841
17 күн бұрын
வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க 🎉
@user-zl7ul8fh9j
19 күн бұрын
Super chlm
@danikrish6880
19 күн бұрын
God bless you with all his blessings.
@ssmanzil
19 күн бұрын
தலைப்பு வேறு content வேறு.... எல்லாம் ஒரு stunt தானா bro.
@sasiart1035
17 күн бұрын
God bless you 🙏🙏🙏
@kgRavi-yn8ht
21 күн бұрын
God bless you 👍
@kalpanakunari1182
17 күн бұрын
Hi Lucky parents and Very well done daughter 👌👍🙏🙏
@AkDeivam
17 күн бұрын
Valthukkal papa
@n.srinivasan6034
13 күн бұрын
congratulations sister 🎉🎉
@barkathunisa.a4513
21 күн бұрын
I too belong to Tirunelveli. So I am very proud of u dear
@rajarn5575
21 күн бұрын
All the best congratulations
@vetriselvan465
18 күн бұрын
Very good Amma
@murugesanp-ve4iv
22 күн бұрын
Greetings
@rubyc2372
17 күн бұрын
Congratulations 🎉
@PrabavathiSelvam-r4n
22 күн бұрын
Congrats
@user-gw7xx9ix9x
22 күн бұрын
தமிழ் மண்ணு க்குப் பெரு மை
@nirmalashripadmavathi1329
21 күн бұрын
வாழ்துகள்
@rgsvelumani6552
17 күн бұрын
🙏🙏🙏👍
@pannerselvamraman9354
17 күн бұрын
🎉🎉
@karthikmani4604
22 күн бұрын
Let her invent something new goody for people. Instead of seminars I can’t find any thing new . This video is totally waste
@kpalanisamy2948
16 күн бұрын
👍🌷👍🌷👍
@user-vm1ti6zq5o
15 күн бұрын
இதில் ஆச்சிரியம் இல்லை தமிழ் அடிப்படை அகத்தையும் புறத்தையும் உண்மையில் நிலை நிறுத்த வழி செய்கிறது அவருக்கு வளர்ப்பு புரிதல் சார்ந்து இருக்கவே உண்மையின் ஆற்றல் பிரமிப்பில் ஆழ்த்துகிறது நல்ல வளர்ப்பு மொழி திறன் புரிந்துகொள்ளும் ஆற்றல் சரியாக இருந்து இருக்கிறது
@manickammuthukumarmanickam5667
17 күн бұрын
🎉
@assenaoassenao1835
21 күн бұрын
Geeat achieve
@gopalakrishnan9919
9 күн бұрын
Namma pokkisam
@100mksamy
15 күн бұрын
Worst bank iob I got very fed up zero customer service, govt job
@selvaneedhi2060
15 күн бұрын
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்உண்மையாகவேமிக மோசமான பேக்மிகவும் அலட்சிய போக்கு அதிகம்அங்கு பணிபுரியும்ஒவ்வொரு ஊழியரும்திமிர் பிடித்தவர்கள்
@Vanathi-jq9xk
17 күн бұрын
Ulaga maga uruttu 😂
@gobinathsubramaniam6541
17 күн бұрын
Not just congratulation, take some more students along with you who's around you.
@AriesSaravanan
16 күн бұрын
Congratulations..IOB saval enna????
@mohanraj1986
22 күн бұрын
Sanghees gal inatha pen Gujarati nu solita poranuva.
முண்டாசுக் கவிஞன் புரட்சி கவி பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்ணே...... அன்று முறம் கொண்டு புலியைக் துரத்தியடித்த வீர மங்கையர் களை புரணாநூற்றில் கண்டு வியந்தோம்..... இன்று கம்ப்யூட்டர் யுகத்தில் புரட்சி செய்து கலக்கி வியப்பில் ஆழ்த்தும் விஷாலினியை உலகே வியந்து திரும்பி பார்க்கிறது என்ற செய்தி கண்டு களிப்பில் திழைத்து மகிழும் தமிழ் நெஞ்சங்கள் யாவும் உறக்க கூறட்டும்.... நான் தமிழன்டா என்று.... தமிழன் தமிழன் தான்..... தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா.....🎉🎉🎉
Пікірлер: 126