இரக்கத்தின் ஆண்டவரே என் இயேசுவே என் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மேல் இரக்கமாயிரும் சுவாமி எங்களை ஆசீர்வதியும் ஆமென் 🙏❤🙏
@user-qq4ye5gj7v
Ай бұрын
Thank you lord for your blessing and support please lord pray for my daughter her children her husband all family blessing please thank God ❤🌹
@stellarajakumari3647
26 күн бұрын
My Lord, JESUS, please hear my prayers and Bless my family, AMEN. 🌹❤️🕯️✝️🕯️❤️🌹
@ElangovanKrishnan-ip3mc
27 күн бұрын
Please hill my problems, thank u lord jesus and bless me
@3rdstandardallsubject480
10 күн бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் அம்மாவின் மீது இரக்கம் வையும் அப்பா Praise the lord
@victorjosh6285
Ай бұрын
Irakathine andavarea en kanavar en makan en makaluku en meathum irakamai irum amen
@nirmalanirmala9182
2 ай бұрын
Thank you Lord for your blessing and support🙏🙏 please Lord pray for my daughter praisy to have good health and ur wisdom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏praise the lord
@mariajeyarani9258
2 ай бұрын
இரக்கம் என்பதே சரி இறக்கம் என்பது கீழே ,தாழ்ந்து போவது என்ற பொருள் தரும் தம்னைலில் உள்ள பிழையை சரி செய்யுங்கள்
@ArunKumar-dv9vx
Ай бұрын
Amen I
@hari-bv4lh
Ай бұрын
Qepuuqrtqreiyyewrqqrp
@JalinMary-jj2uh
Ай бұрын
Amen.jesus Christ 💞💞💞🙏🙏🙏
@mariajeyarani9258
2 ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே போற்றி 🪔🕯️🍎💕🎻
@MariyaJayaDominicsavio
Ай бұрын
Nantriaandavare
@redinphilipu5048
Ай бұрын
Aaruthal tharum Aandavare Engel pilaigalai paathu kasrum
@helenpoornima5126
Ай бұрын
நல்லது 👸
@SangeeSangeetha-ro6qk
13 күн бұрын
ஆண்டவரே என் மூத்த மகளின் ஒரு கண் பார்வை இல்லாமல் இருக்கிறது .. எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் தெரிந்தது பார்வை இல்லை என்று என் பிள்ளைக்கு இருக்கும் குறைபாடை நீரே போக்கி அருளும் இரக்கத்தின் ஆண்டவரே 😭😭😭
@michaelthatheu5323
13 күн бұрын
இயேசுவிடம் விசுவாசத்தோடு கேளுங்கள் உங்கள் வேண்டுதல் கேட்டு மகளுக்கு மீண்டும் பார்வை தருவாராக தாவிதின் திருமகனே என்மீது இரங்கும் என்று நம்பிக்கையோடு மகள் கேட்கட்டும் இரக்கத்தின் தெய்வம் இரக்கம் காட்டுவாராக ஆமென்
@SangeeSangeetha-ro6qk
13 күн бұрын
@@michaelthatheu5323 அரவிந்த ஆஸ்பத்திரி பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி எல்லா இடத்திலயும் போய் பார்த்தோம் ஆபரேஷன் பண்ணியும் பிரயோஜனம் இல்லை னு சொல்லிட்டாங்க இயேசு அப்பா தான் இனி சுகத்தை என் பிள்ளைக்கு தரணும் நீங்களும் என் மகளுக்காக ஜெபம் பண்ணுங்க😭😭🙏🙏
Пікірлер: 27