இரக்கத்தின் ஆண்டவரே என் இயேசுவே என் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மேல் இரக்கமாயிரும் சுவாமி எங்களை ஆசீர்வதியும் ஆமென் 🙏❤🙏
@mannaichozhan4325
2 ай бұрын
Praise the lord. இரக்கமுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்கள் எல்லோரையும் நல்ல பெலனோடும் சந்தோஷத்துடனும் சமாதானத்தோடும் பாதுகாத்து ஆசீர்வதியும் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
@stellarajakumari3647
3 ай бұрын
My Lord, JESUS, please hear my prayers and Bless my family, AMEN. 🌹❤️🕯️✝️🕯️❤️🌹
@mariajeyarani9258
5 ай бұрын
இரக்கம் என்பதே சரி இறக்கம் என்பது கீழே ,தாழ்ந்து போவது என்ற பொருள் தரும் தம்னைலில் உள்ள பிழையை சரி செய்யுங்கள்
அருமையான பாடல். இரக்கத்தின் ஆண்டவரே என்று மாற்றவும்
@santhoshk7978
21 күн бұрын
இரக்கத்தின் ஆண்டவுே என்மீதும் இரக்கம் வையும்
@mannaichozhan4325
23 күн бұрын
Praise the lord. சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!வெளியூரில் இருந்து இன்று ஊருக்கு வரும் என் பெண் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மற்றும் அவர்களோடு வரும் எல்லோரையும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் எங்களோடு சேர்த்து வைக்குமாறு பிரார்த்திக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா🎉
இரக்கத்தின் ஆண்டவரே எங்கள் குடும்பத்தின் மீது இரங்கும் அப்பா
@mariajeyarani9258
5 ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே போற்றி 🪔🕯️🍎💕🎻
@reetarani-x4e
5 ай бұрын
Thank you lord for your blessing and support please lord pray for my daughter her children her husband all family blessing please thank God ❤🌹
@Ramya-s6t
7 күн бұрын
Yesu appa ennaku eppothum yen familku ethiraga negative thought varuthu ennimel eppadi varamal kirupai seium ennoda family la erukura ellarum aservathamaga eppothum eruka kirupai serum yesu appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉❤ana ❤️ u ulla jesappa enkal 🌎 d every one uyir kal have been ❤with still stay lot's of thanks very ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ full nice 👍 voice music a well done 👏 amen ✝️
Hema miss ninaivu thirumba vendukiren enakku madi pichai podum appa
@tkcobragaming2044
14 күн бұрын
Irakkathin andavarey en pillaigal en kanavar meethu irakkam vaiyum
@ElangovanKrishnan-ip3mc
4 ай бұрын
Please hill my problems, thank u lord jesus and bless me
@arockiyamary5007
Ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் பாவங்களை மன்னியும் 🙏🙏🙏💐💐💐
@VtechMobile-yl7gx
2 ай бұрын
இறக்கத்தின் ஆண்டவரே என் மகளையும் மூன்று பேரக்குழந்தைகளும் இந்த தீயவனிடமிருந்து/பிசாசிடமிருந்து அவன் குடும்பத்திலிருந்து காப்பாற்றி அருளும் ஆமென் அத்துடன் வயதான எம்மிருவரையும் இந்த தீயவனிடமிருந்து/பிசாசிடமிருந்து பாதுகாக்க மன்றாடுகின்றோம் ஆமென் இறையேசுவே
Appa enமீதுஇறக்கம் வையுங்கள் அப்பா எனக்கு breastகட்டி ஒன்று இருக்கு என்ன கட்டி னே தெரியவில்லை அப்பா எனக்கு ரொம்ப பயம் இருக்கு பிரச்சினை வரும சரியாக வேண்டும் அப்பா ஆமேன்
@Anusuya-jg2db
4 күн бұрын
நன்றி அப்பா எனக்கு breastகட்டி சரி ஆயிடுச்சு எந்த பிரச்சனையும் இல்லனு சொன்னாங்க அப்பா இனிமேல் அந்த பிரச்சினை வரவே கூடாது அப்பா எனக்கு துணைய இருங்கள் அப்பா ஆமேன்
@lourduirudayarajg3372
Ай бұрын
praise the lord irakkatthin andavare engal pavangalai manntthu engalai etrukkollum
@saibaba1374
2 ай бұрын
ஆண்டவரே என்னை மன்னியும்❤
@ChristopherChrist-k1f
21 күн бұрын
செய்வதை திருந்தச் செய். இரக்கம்---கருணை இறக்கம்---இறங்குவது அர்த்தம் தெரிந்து, எதையும் சொல்லிக் கொடுங்கள். தவறுக்கு என்னை மன்னிக்கவும்.
@elizaBeth-nh2bv
Ай бұрын
ஆமென் அப்பா என் மீது இரக்கும் வைய்யும்
@sunirani3290
2 ай бұрын
Compassionate God, have mercy on me and my entire family members 🙏🙏🙏
@nirmalanirmala9182
5 ай бұрын
Thank you Lord for your blessing and support🙏🙏 please Lord pray for my daughter praisy to have good health and ur wisdom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏praise the lord
@victorjosh6285
4 ай бұрын
Irakathine andavarea en kanavar en makan en makaluku en meathum irakamai irum amen
@johnbaskarssavarimuthu9183
2 ай бұрын
Amen Alleluia Praise the Lord. Ave Maria ❤❤❤
@chitrachitu6382
Ай бұрын
இரத்தின்ஆண்டாவரேஆமென்இயேசுஅப்பா❤❤❤
@buvanateacher159
2 ай бұрын
❤ Amen ❤ BY ❤ Praise the Lord Jesus Christ ❤
@mariammalrangan6427
2 ай бұрын
Help me jesuse thank you jesuse❤
@arulmary1046
2 ай бұрын
🙏🙏🙏🙏 Amen 🙏🙏🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@alphonsaa1501
2 ай бұрын
Have mercy on us O Lord 🙏🙏
@JalinMary-jj2uh
4 ай бұрын
Amen.jesus Christ 💞💞💞🙏🙏🙏
@chitrachitu6382
Ай бұрын
இரத்தின்ஆண்டாவரேஎன்இரக்கம்வைய்யும்❤❤❤❤
@kanialbert3836
2 ай бұрын
Amen🙏
@MariyaJayaDominicsavio
4 ай бұрын
Nantriaandavare
@anthonygeorge9066
2 ай бұрын
Amen
@nirmalamarynirmalamary6561
4 ай бұрын
🙏🙏🙏🙏
@carolincarolin5695
11 күн бұрын
❤
@AmalAmsa
2 ай бұрын
❤நிரே நம்பிகை❤
@sebastinraj3349
2 ай бұрын
Amen 🙏⛪🙏⛪🙏⛪
@anithamahizhan8522
2 ай бұрын
Please correct the title words
@jeyarajahswampillai5223
2 ай бұрын
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@helenpoornima5126
4 ай бұрын
நல்லது 👸
@LalithaLalitha-q5q
Ай бұрын
Aug, Cvbhäa
@sahayamjeranciya
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@JesuRani-l7x
9 сағат бұрын
Aman jesus 🙏🙏🙏🙏🙏
@devakialogan5322
18 сағат бұрын
எங்
@FrancisJesintha-b4y
5 ай бұрын
🙏🙏🙏🙏😞
@anandananand2776
Ай бұрын
❤️🤎💜💚🧡💙💛
@ChristopherChrist-k1f
21 күн бұрын
😀😀😀
@mariasusaiarul970
5 ай бұрын
இரக்கம்
@Thabisan-w8n
4 ай бұрын
Amen,,,,,jA.sufA
@Thabisan-w8n
3 ай бұрын
Katrina delivery Agar Nahin de raha Kamariya
@redinphilipu5048
4 ай бұрын
Aaruthal tharum Aandavare Engel pilaigalai paathu kasrum
@pushparasanjeyavani822
2 ай бұрын
என் குடும்பத்தின்மீது இரக்கம் வையும்
@3rdstandardallsubject480
3 ай бұрын
இரக்கத்தின் ஆண்டவரே என் அம்மாவின் மீது இரக்கம் வையும் அப்பா Praise the lord
@Thabisan-w8n
3 ай бұрын
Katrina Devri Mere
@bellarminlazarus1712
2 ай бұрын
Nice song
@mannaichozhan4325
2 ай бұрын
Praise the lord. சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்த எல்லா பாவங்களிலும் இருந்தும் விடுத்து மன்னித்து ஆசீர்வதியும் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா
Пікірлер: 84