ஒரு சில விசை படகுகள் இலங்கையிலும் தமிழகத்திலும் செய்யும் அத்துமீறல்களாலும் , குற்றங்களாலும் இப்போ அனைத்து விசைப்படகுகளும் குற்றவாளி கூண்டில் நிற்கிறோம் 😞
@vasanthakumarvasanthakumar4101
4 ай бұрын
good Work da thambi.... keep it up
@kabilankn4010
4 ай бұрын
Really Appreciate your work vro 💥
@sujanexplorer
4 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@ArunKumar-cg6zx
4 ай бұрын
எத்தனையோ தடவை சொல்லியாச்சு இனிமேல் நாங்கள் பொறுக்க மாட்டம், விசைப்படகு தொழிலாளிகளையும் ஓட்டியும் சாகும் வரை கடலில வச்சு அடிப்பம் எங்கட இலங்கை கடலில, அப்ப விளங்கும் இந்திய அரசுக்கு இலங்கை தமிழர் எண்டால் யார் எண்டு, நிச்சயம் விசை படகில் வரும் அனைவருக்கும் கடலில் சாவு நிச்சயம் இனியும் அவங்கட குடும்பங்கள் பாவம் எண்டு பாக்க மாட்டம்
@seruthurmeenavan4959
4 ай бұрын
உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க 🙋🏻
@thikamma3028
4 ай бұрын
தவறு சகோதரரே...மீன் பிடி தொழில் செய்யும் அனைத்து மக்களும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல்...எந்த விதமான சண்டைகளாக இருந்தாலும் கொலை என்பது மிகவும் கொடுமை...இந்த பதிவில் தாங்கள் பதிவு தவறு...எல்லா மீனவனும் தன் பிள்ளைகள் தன் குடும் வாழத்தான் கடல் தொழில் கடினம் எனத் தெரிந்தும் செய்கிறார்கள்...இனி ஒரு மீனவக்குடும்பத்தில் இதுப்போன்ற கொலை வெறி வேண்டாம் வேண்டாம் வேண்டாம்😭😭😭🙏🙏🙏
@kabilankn4010
4 ай бұрын
தரமான பதிவு.....
@SanthoshSanthosh-ks5vs
4 ай бұрын
அண்ணா விசை படகு உங்களையும் வாழ விட மாட்டாங்க எங்களையும் வாழ விடமாட்டாங்க... இதற்கு நம்ப அரசுகிட்ட முறையிட்ட நமக்கு பலன் கிடைக்காது... நாம ஏதாவது அவங்கள பண்ணத்தா நமக்கு ஒரு நல்லா முடிவு கிடைக்கும் அண்ணா.. 😡
@sivachandhiran2104
4 ай бұрын
ஒரு சில விசை படகுகள் இலங்கையிலும் தமிழகத்திலும் செய்யும் அத்துமீறல்களாலும் , குற்றங்களாலும் இப்போ அனைத்து விசைப்படகுகளும் குற்றவாளி கூண்டில் நிற்கிறோம்
@prakashpranaw85240
4 ай бұрын
Entha village meenavar
@vinithvinith6098
4 ай бұрын
Nagapattinam bro
@Sakthi-kf1nm
4 ай бұрын
Pesuratha theliva pesu da katambutanu pesatha
@seruthurmeenavan4959
4 ай бұрын
Ok 🙋🏻
@Sakthi-kf1nm
4 ай бұрын
@@seruthurmeenavan4959 thambi nama pesuratha niraiya per parpanga oru sila vartha thappaita kutathu 10 .5 ooru nu mathi soltra apram natantha sambavatha theliva therinji kittu pesu sariya na thakavala sollu
Пікірлер: 17