இந்த உலகத்தில் முக்கியமானது என்னுடைய அம்மாதான் அதன் பிறகுதான் யாராயிருந்தாலும் இந்தப் பாடல் அருமையாக உள்ளது அண்ணனின் வலிகள் வரிகளாக உள்ளது சிறப்பு
@sendhilvelan4269
2 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் கேட்டேன் மனதை உருக்கியது நன்றி நா உங்கள் கலை மெம்மெலும் உயர ஆண்டவனை வேண்டுகிறேன் (சிவாயநம)
@hariharipudheran5480
2 жыл бұрын
சி. அரிபுத்திரன. மல்லிகாபுரம்
@allimuthuk5291
2 жыл бұрын
அற்புதமான பாடல் என் தாய் இறந்த பிறகு நான் அதிகமாக அழுதுகொண்டே இந்த ஒப்பாரி பாடல்கள் கேட்கும் போது அன்னா கண்றாவி குரல் அருமை
@sivarajp3479
3 жыл бұрын
தமிழனின் கலைகளில் ஒன்றான ஒப்பாரி அருமை வாழ்க ..
@n.vasanthmoorthi7150
3 ай бұрын
அண்ணா நீங்கள் இந்த அம்மா ஒப்பாரி பாடல் பாடும் போது என் கண்ணீர்கள் என் கண்களில் அழுகையே வருது அண்ணா நல்ல பாடல் இந்தப் பாடல் கேட்ட பொழுது மனதில் ஒரு நிம்மதி கிடைத்துவிட்டது
@ravichandran2983
4 жыл бұрын
நான் நல்ல வாழும் காலத்தில அதை பார்க்க என் பெத்த தாய் இன்று இல்லை என் மனதில் உள்ள வலிகள் இந்த பாடல், என்னை மறந்தேன் என் கண்களில் நீர் வழிந்தது....
@bhuvana.d7254
3 жыл бұрын
By
@rajavelvijayalakshmi1201
2 жыл бұрын
@@bhuvana.d7254 you
@9597
2 жыл бұрын
Enna thala
@vennivenni1883
3 жыл бұрын
Anna Vera level ennakku alugaya varuthu ennakku enga amma va roomba pidikkum neenga pada pada ennakku enga amma Mela pasam athigam auguthu unga padala ketta alama yaeralum irukka mudiyathu super anna perfomence Vera level
@radhikaradhika2818
2 жыл бұрын
சிறப்பு. இது தான் உண்மையான ஒப்பாரி.
@murugan.r7190
3 жыл бұрын
அருமை.. உங்கள் குரல் ஓசை அற்புதம். பாடல் வரிகள் என்னை கண் கலங்கடித்துவிட்டது. நீர் பல்லாண்டு வாழ்கவே
@muniyandiv7962
2 жыл бұрын
எனக்கு எங்க அம்மா இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மனசு தாங்க முடியல அண்ணா
அண்ணா .... சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் வரவழைக்கும் குரல் வளம் நெகிழ்வை தருகிறது அண்ணா வாழ்த்துக்கள்
@sujisujithsuka6419
4 жыл бұрын
அருமை அண்ணா கண் கலங்கியது உங்க பாடலை கேட்க்கும்போதே
@vijayvijayvijayvijay8645
5 ай бұрын
அம்மா இல்ல அப்பா இல்ல தம்பி இல்ல எல்லாருமே இறந்துட்டாங்க 😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kuttykuttysri2655
4 жыл бұрын
இந்த பாட்ட கேட்டா தாய்ப்பாசம் அதிகரித்தும் ஐ லவ் யூ அண்ணா
@annamalaiannamalai1627
4 жыл бұрын
Hi
@ArunKumar-pj4yo
4 жыл бұрын
Nice ka
@navanethakannan4923
4 жыл бұрын
Hai
@abithaabi4534
4 жыл бұрын
Super song😩😩😩😩😩
@muthupandis7898
Жыл бұрын
இந்த ஒப்பாரி பாடலை கேட்க்கும் போது தாயை இழந்தவர்களுக்கு தான் புரியும்
@m.kumaravel2891
3 жыл бұрын
கலையை அழிந்து விடாமல் இருப்பதற்கு.உங்கள் ஒப்பாரி பாடலே காரணம்...🙏🙏🙏🙏
@sankard1057
3 жыл бұрын
Oprplt 9952693781
@priyamoorthi1087
Жыл бұрын
அ
@UENShehanazbegamjaffar
Жыл бұрын
M. Kumara Vel oppari bayama iruku 🥺 sir.. yen sir oppari veikkanumnu puriramari sollunga sir please
@akarunaiprabu9639
Жыл бұрын
👌
@SelvamSelam-pd9lp
4 ай бұрын
சூப்பர் அம்மா ஒப்பாரி பாடல் 😭😭😭😭💐😭😭😭😭😭😭😭😭😭😭
@kanthasamy6118
3 жыл бұрын
Vera level anna manathai urukkiyathu 😭💔 Miss you Nachii 😭💔........
@rkkanivpm1178
4 жыл бұрын
அருமையான பதிவு...... கண் கலங்கி நிற்கிறேன்.....
@rubankoothupattarai
4 жыл бұрын
அண்ணா வணக்கம் நானும் ஒப்பாரிகள் வைத்தேன் என் பெயர் ரூபன் திருவள்ளூர் மாவட்டம் கிராமிய தெருக்கூத்து நடித்து வருகிறேன் ஏதோ சில மாதிரி ஒப்பாரி வைப்பேன்உங்களைப்போல வைக்க முடியாது ஐயா வாழ்க வளமுடன்
@kumarravi5728
Жыл бұрын
😭😭😭😭
@kumarravi5728
Жыл бұрын
Miss you anna
@tamilshenbha2352
Жыл бұрын
Thiruvallur district la enga
@babudhakshina8311
3 жыл бұрын
என்னைப் பெற்ற தாய் உயிரோடிருந்தபோது அவரை அரவணைக்காத பாவி நான்! இன்று நான் அவரை நினைத்து அழாத நாளில்லை.ஆனாலும் நான் தீராத பாவிதானே!
@sjoseph1336
3 жыл бұрын
11111 1
@sjoseph1336
3 жыл бұрын
1
@sjoseph1336
3 жыл бұрын
1 111
@balatharsan2187
4 жыл бұрын
Semma pro itha paththa amma pasam nallatheriyuthu
@sayalajasayalaja6130
3 жыл бұрын
ய
@gssathya3744
4 жыл бұрын
அருமை அண்ணா ஏன் கண் கலங்கி உங்கள் பாடல் கேட்க்கும் போது
@padmanapang4445
4 жыл бұрын
H
@sangeethakanniappan9257
2 жыл бұрын
Amma neeee venummmmm diiiii enakuuuuuuuuu love you una vittuteneaaaaa
@shivaranjani2120
2 жыл бұрын
கேட்கும் போது கண்ணு ல தண்ணி வருது அண்ணா அவளோ அழகா பாடுறிங்க
@dhuruvanb5208
4 жыл бұрын
Anna 😭😭😭😭😭romba kashtama erukku 🙏🙏🙏🙏🙏🙏
@kmdsym8103
4 жыл бұрын
Hi
@moorthymoorthy3424
4 жыл бұрын
அருமை என்னை கண்கலங்க வைத்து.....
@ranimary8802
2 жыл бұрын
Amma illana evlo kashtum semma line anna
@viswanathankannugounder8273
11 ай бұрын
Bro neenga vera level. God bless you & long life. I miss my Dad & Mom Now I am feeling very deep. Viswanathan K Bangalore.
Пікірлер: 372