கேக்கும் போது n husband இறந்த தருணம் நியாபகம் வருது... kastamarukku... ஜனவரி 23.2022 இறந்தார் n கணவர்...yengalkku 2 மகன்கள்... அவர் நல்லவர் தான் கொஞ்சம் கோபம் pattiteyruppar... அவர் next பிறப்பு நல்ல amma appa ku தவமாய் கிடைத்த குழந்தையாக கிடைக்கணும் nu நான் yeppodhum பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் kita vennduren நித்தமும்.... n கணவர் நல்லவர் அவர் nallarkanum... அழகான அன்பான pokkishamah பாத்துக்க kudiya ஒரு family la அவர் pirakanum இந்த ஜென்மத்துல அவர் பட்ட கஷ்டம் next பிறப்பு la அவர்க்கு வேண்டம் krishnareyy ... அவர்க்கு நல்ல கதி கொடுங்க பகவான் ஸ்ரீ கிருஷ்ண govinda ரே....
@mahendaranmahi510
Жыл бұрын
Feel panathiga Unga husband Unga kudavatha eruparu no Feel ga
@maragathammaragatham3050
Жыл бұрын
எனக்கும் என் மகன் நினைவு வந்தது.பாவம் என் பிள்ளை அவன் future பத்தி கண்ட கனவு கனவாகவே போய் விட்டது.16 வயதிலேயே என்னை விட்டு சென்று விட்டார். அடுத்த பிறவி எடுத்து அவன் நன்றாக வளமான வாழ்வு கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். உண்மை தான் .யாரை பார்த்தாலும் என் மகன் நினைவு வரும்.
@naveenanaveena3456
Жыл бұрын
Hi sister
@naveenanaveena3456
Жыл бұрын
I am very suffered
@naveenanaveena3456
Жыл бұрын
Call me Lakshmi please
@lakshmielngovan6139
Жыл бұрын
வணக்கம் அம்மா💐🙏🙏 அம்மாசாகும் போது என்னைபார்த்து ஏதோ சொல்லவந்தாங்கமா ஆனால் பேசமுடியவில்லை பிறகு இறந்துபோனாங்கமா இன்னும் நினைத்து அழுதுக்கொண்டே இருக்கேன்மா அப்பாவும் என் கையை பிடிச்சிட்டு இறந்தார் அம்மா அப்பா இல்லை மனது கஷ்டபடும் போது அம்மாமடியில் படுத்து அழவேண்டும் அன்னைமடி கிடைக்கவில்லை மா ஆயிரம்பேர் இருந்தாலும் அம்மா தான். இதை எழுதும்போது அழுதுக்கொண்டே எழுதிறேன்மா இதைபற்றி எனக்காக பதிவு போடுங்கம்மா🙏🙏
@moderntamizhachi1522
Жыл бұрын
Same situation
@vanithas274
Жыл бұрын
Enakkum
@madhumithas1012
Жыл бұрын
Enakum same
@psbuvaneswari6243
Жыл бұрын
இறந்தவர் ஆன்மா நம்மிடம் பேசுமா என்பது தலைப்பு. அதுபற்றி எதுவுமே சொல்லவில்லையே. நீங்கள் எதன் அடிப்படையில் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்? பகவத் கீதையில் எந்த அத்யாயம்? எந்த ஸ்லோகம்? எதுவுமே சொல்லவில்லையே.
@Karthi_Esakki
Жыл бұрын
இறந்த பிறகு நாம் நம்ம நெருங்கிய உறவுகளோடு இணைவோமா
@vaidhesswarikanagaraj3479
Жыл бұрын
Ea husband na 8th month irukum pothu accident spot out death. Agitaru. Eannaku coming Jan 6 delivery date. Eannaku ea husband ah pakkanum pesanum nu pola iruku. 😞😞
@menaga9085
Жыл бұрын
Stay strong sis .prayers .his memories always with u .👍
@lalithalakshmi9637
Жыл бұрын
Thiriyama iru ma kadavul help pannuvaru
@dillenjoe4818
Жыл бұрын
Don't worry ma. God will definitily lead you a peaceful path. He will have some plans in your life. Stay strong.
@VinothR-jl1bn
2 ай бұрын
என்னோட அம்மா நான் வாழுகின்ற வீட்டில் இறந்துடாங்க அவங்க இறக்கும்போது நான் கர்ப்பமாக இருந்தேன் . எனக்கு அடிக்கடி கை கால்களில் கீறல் இருக்கும்.இப்போ குழந்தை பிறந்திருச்சு வீட்டு மேல புதுசா வீடு எழுப்புராங்க எனக்கு மறுபடியும் கை கால் கீறல் இருக்கு குழந்தை இரவுல தூங்க மாட்டங்கறா அழுதுட்டே இருக்கா எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ..... என்னால முடியல plzzzzzz😭😭😭😭
@girijasuresh2528
Жыл бұрын
வணக்கம் அம்மா, இறந்த பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த ஆன்மா மறுபிறப்பு எடுத்து விடுகிறது அல்லவா? குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த ஆன்மாவிற்கு தலைமுறைகள் செய்யும் திதி எவ்வாறு அவர்களை சென்று அடைகிறது? விளக்கம் அளியுங்கள் அம்மா
@balanshowtv3746
Жыл бұрын
என் அம்மா இறந்தவிட்டார் ஆனால் கனவில் இன்னும் வரவில்லை மிக மிக வேதனையாக இருக்கு.. அம்மா உன்னை காண வேண்டும் கனவுல வாம்மா😭😭😭
எனக்கும் அதே வேதனை தான் 😭😭😭 அம்மா வந்துரு மா 🙏🙏😭😔😔😔
@kumarv9573
6 ай бұрын
😭😭😭😭😭
@b4k637
4 ай бұрын
@@prabhup6173apadi ontu nadentha nan romba kadavul yi enum nesipean my chella amma vanga amma. 😭😭😭😭😭😭😭😭😭
@sangitharrajiv296
Ай бұрын
அப்படி யாரும் இறந்தவங்க கனவில வரணும்னு நினைச்சிராதீங்க அது ரொம்ப கொடூரமா இருக்கும் ஏன்னா நமக்கு ரொம்ப பிடிச்சு இறந்தவங்க கனவில வந்தா யாரும் நாம்ம நல்லா இருக்கணும்னு வாழ்த்தலாம் வரமாட்டாங்க நம்மல கூப்பிட்டு போக நினைச்சிதா வருவாங்க
@balrajbalraj2311
Жыл бұрын
நீங்கள் இற ப்பு பிறப்பைப் பற்றி அதிகமாக வீடியோ போடுங்கள் அப்போதுதான் ஒரு சில மனிதர்களுக்கு இற ப்பு இருப்பது என்பதே தெரியும்
@koshreenambirajan1376
Жыл бұрын
My dad never never did any kind of wrong he was such a noble person
@shekjabiaj9687
Жыл бұрын
இந்த மாதிரி விஷயங்கள் கேக்குறப்போ எனக்கு எங்க பாட்டி நியாபகம் வருது அம்மா ...அவங்களும் ஒடம்புல முடியாம ஹாஸ்பிடல் ல 2 மாதம் வச்சி பாத்துகிட்டோம் ரொம்ப அவங்க கஷ்ட பட்டாங்க பாவம் அவங்க ...(அம்மாவும் பாட்டியும்) தான் என்னையும் என் அண்ணனையும் வளர்த்தாங்க அப்பா இல்ல எங்களுக்கு பாட்டி ரொம்ப புடிக்கும் (அவங்களுக்கும் நாங்க தான் உயிர்) அப்பறம் அவங்க இறந்து 3 வருஷம் ஆச்சு ... ரொம்ப மிஸ் பன்றோம் எப்பவும்😭🥀❤️... கமலா பாட்டி மிஸ் யூ 🙏🏼🥺....இவங்கல நாங்க நல்லா பார்த்துக்கிட்டோம்...இறந்த அப்புறம் கோமாதா தானம் லாம் குடுத்தோம் மா....இந்த பதிவுவிற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி நற்பவி அம்மா❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@subashjho9692
Жыл бұрын
I lost my father road accident past 3 months😭25:05:2023
@udhayaprapa1032
Жыл бұрын
என் கணவர் திடிர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்து விட்டார் அம்மா 😭😭😭நன்றாக இருந்தார்.20.11.2022. இன்னும் எங்களால் மீள முடியவில்லை. பெரும் பேரிழப்பு. என் உயிர் போகும் வரை என்னால் மீள முடியாது மா.
@shamalamala9818
Жыл бұрын
Same me also my husband died on 26/11/22 😭😭during heart attack ..ennala avarauda yelappa yetuka mudila..my biggest loss my husband..😭😭Enaku avarukitaye poganum pola eruku.😭😭romboo Miss pannuran😭😭sila samayam en kanavar enai kupidura matari erukum amma...😭😭
@udhayaprapa1032
Жыл бұрын
@@shamalamala9818 ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.
@shamalamala9818
Жыл бұрын
@@udhayaprapa1032enala tangi koala mudila 😢😢😢
@sasisasi6116
10 ай бұрын
Same to me AKKA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sasisasi6116
10 ай бұрын
@@shamalamala9818Same to me AKKA 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭29/09/2023
@suryasekar1511
9 ай бұрын
En annan iranthu 1 year la enaku boy baby poranthan avana ellarum en annan nu sonanga avanoda name en annan name prabhu nu vachurukom.romba thanks amma
@naguprakash9365
5 ай бұрын
Enakum indha varam vendum pls pls
@selviharitha5015
Жыл бұрын
என் மகள் உங்கள் மூலமாக பேச இருக்கிறார் இந்த பதிவுக்கு நன்றி அம்மா நன்றி
@kamaladevi3140
16 күн бұрын
அம்மா என் மாமியார் இருந்து இன்றோடு 20 நாட்கள் ஆகிறது அவர்கள் சுமங்கலியாக இறந்து விட்டார்கள் அவர்களிடம் நான் பேச முடியுமா என் அம்மா இருந்து எட்டு மாதம் ஆகிறது அவர்களிடமும் பேச முடியுமா உதவி செய்கிறீர்களா அம்மா
@crajendran348
Жыл бұрын
இந்த மாதிரி பதிவுகள் நிறைய கொடுக்கவும் ஏனென்றால் இதையெல்லாம் யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க உங்களுக்கு மிக்க நன்றி
@sasirekhav6336
Жыл бұрын
L
@koshreenambirajan1376
Жыл бұрын
Even after 14 days they are still with us that’s what I feel
@punniavathisundaram6484
Жыл бұрын
என்கணவர் ஜனவரி 22 இறந்தார் இன்று 15வது நாள் பிரிவுதாங்கமுடியவில்லை
@motherhoodtamil1308
Жыл бұрын
En husband aacidentla eranthu poitar Nan avarkitta peasa thudikurean avar enkitta ethaiyo solla thudikirarnu puriuthu but ennanu theriyala Nan epdi identify pantrathu Amma
@Jayathisethu
Жыл бұрын
அம்மா என் கணவர் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று ஆறு மணிக்கு முன்பாக இறைவன் திருவடி அடைந்தார் வயது 63 முடிந்து 64 தொடங்கி யது
@Jayathisethu
Жыл бұрын
என்னால இன்று வரை அவரது நினைவாகவே உள்ளது அவர் இறந்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவர் சொன்ன நல்லவற்றை நினைத்து கொண்டு அழுத வண்ணம் உள்ளேன் அவரால் பட்ட கஷ்டங்கள் சொல்லி திட்டி விடுகிறேன் 28 வருடங்கள் ஆகின்றன குழந்தை ஏதும் இல்லை
அம்மா அம்மா எங்க பையன் 18 வயது இறந்துவிட்டான் உடம்பு முடியாமல் என்னால் அந்த கஷ்டம் தாங்க முடியல நானும் போனால் எங்க பையன் கூட இருக்கலாமா
@manikannanmanikannan5593
Жыл бұрын
நம்ம என்னதான் நாடகம் இட்டாலும் அந்த ஆன்மாவும் நம் சிவபெருமானும் எமனும் உண்மையை வுனரும் அதன் படியே தண்டனை வரும் அம்மா ஆணவ இல்லையா ஓகே நன்றி
@gomathisivakumar5874
Жыл бұрын
Entha pathivuku romba nantri 🙏amma. Manasukula romba nal ennaku santheekkama irunthathu. Enga appa 1yearku munnadi thavarittanga. Corana timela. 4nal hospital irunthanga, 4vathu nal kalaila condition sari illama, eranthuttanga. Ennaku ellamea enga appa thaan..... Enga appa enna sollavanthu, enna ninachathu nu kavaliya irrukum ennaku, eaan na hospital la irruntha 4 days yariyum vidala,, athupola time...... Enga appa aanumaa pathi nan yochikittu irrupeen... Entha pathiviku en manasu keatta question ku neenga pathil sonnathu pola irruku amma. Romba thanks amma.
@sarithauthama3298
Жыл бұрын
வணக்கம் அம்மா.. என் கணவரின் சித்தப்பா 6:12:200 அன்று இறந்து விட்டார்கள் அம்மா.. நான் எங்க மாமனார் கு அம்மாவாசை கும்பிடலாமா அம்மா இந்த மாதம் 23:12:2022 சொல்லுங்க அம்மா pls 🙏🙏🙏🙏
@murugaprabhu7405
Жыл бұрын
அடுத்த பதிவு போடுங்க அம்மா உங்கள் வார்த்தைகள் மன ஆறுதல் தருகிறது
@venkesh5197
Жыл бұрын
Mam yennoda husband irandhutaru yellarum sollranga 1year agama photo mattadha padayal podatha kakkaiku kuda sadham vekkadha nu sollranga kashtama iruku na yenna pannanum please sollunga Amma please 🙏
@aishwaryarami2503
2 ай бұрын
Ennoda grandfather enakku sapadu kudukura mathre...irunthadu enna அர்த்தம் mam
@sahilrobin7349
Жыл бұрын
Why my loved one is not coming in my dream after his death.
@selviharitha5015
Жыл бұрын
கண்டிப்பாக இந்த மாதிரி பதிவுகள் தாங்க. அம்மா நன்றி
@LEOLEO-ew8yg
Жыл бұрын
என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது. அவங்க எந்த சந்தோஷம் வாழ்வில் அனுபவிக்க வில்லை. நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் என்று கூறி அவங்க சாப்பிட விரும்பிய எதையும் அவங்களுக்கு சாப்பிட கொடுத்தது கிடையாது. அவங்க இறுதி நாட்களில் மருத்துவ மனையில் தண்ணீர் தாகம் என்று கெஞ்சி கேட்டும் மருத்துவர் சொன்னதால் கொடுக்க முடியல. 39 வயதில் அவர்களின் எந்த ஆசையும் நிறைவேறாமல் மருத்துவமனையில் பல கஷ்டங்களை அனுபவித்து இறந்து விட்டார்கள். இப்போ அவங்க நல்லா இருப்பாங்களான்னு கேட்டு பேச ஆசையாக இருக்கு. ஏதாவது வழி இருக்கிறதா. அவங்க நிம்மதியா இருக்க நான் என்ன செய்ய? Please reply பன்னுங்க.
@vinithavinitha9102
Жыл бұрын
என் கணவர் ஊம் ரொம்ப நல்லவர் அவர் ஏற்கும் போது என் மகன் 9 மாதம் கைகுழந்தை அவர் இருதி காரியத்தைருக்கு வந்தவர்கள் ஒருவர் கூட அவர் ஆவாது சொல்லவில்லை அவர் எங்களுடன் இருக்கிறார் இன்னொரு பிறவில் அவர் வாழ்தல் நன்றாய் அமைய வேண்டும் 26/10/2019 மறக்க மாட்டோம் நீங்க சந்தோசமா இருக்கணும் மிதுன் ஆ கண்டிப்பா என்னால முடிஞ்சா வரைக்கும் நல்லா பாத்துறேன் நீங்க வருந்த வேண்டா
@crajendran348
Жыл бұрын
அம்மா வணக்கம் ஒரு சின்ன சந்தேகம் அமாவாசை அன்று வாசலின் இரு புறங்களிலும் மஞ்சள் குஙகுமம் வைக்கலாமா வைக்க கூடாதா கோலம் போட மாட்டேன் அம்மா
@renugadevi6778
16 сағат бұрын
இறந்து போன பிறகு கனவில் தோன்றி கண் திறந்து பார்க்க என்ன பலன்
அவர்களும் ஏற்கனேவே இறந்துறுபார் அப்போ நாம் இறந்த பிறகு நாம் அந்த இறந்த உறவை அடைய முடியுமா
@selvammvs2632
Жыл бұрын
வணக்கம் அம்மா என் மாமியார் இறந்து 3 மாதம் ஆகுதுமா ஆனா என் கனவில் அடிக்கடி வராங்க அம்மா இறந்த வங்க கனவில் வரலாமா கொஞ்சம் பயமா இருக்கு அம்மா கொஞ்சம் எனக்கு தெளிவு படுத்துங்க அம்மா ரொம்ப நன்றிங்க அம்மா
@savithasuresh2009
Жыл бұрын
You had really given this video with full emotion and feeling. Esp the last few minutes. Very important information that all current next generation shd know.
@krishnaveni-td1ve
Жыл бұрын
Enaku kanavula irandhavar vetla mani adikra saavu mani satham en edhir vetla irundhu vara mari romba sathama ketuchu.. morning 5.30 ku..enak oru mari disturbed ah iruku..edhachu solution iruka...
@Daarudelwin
16 күн бұрын
Yeranthu ponavanga oruthavangla rmba nesuchuruntha avangala paka varuvangla mam antha person alugaratha antha athma paka mudiuma
🙏🙏🙏 nandri amma 6matham 2 matham antru adaippu irrukum varai anma irukuma amma pathivu kudungal
@RajKumari-eb1fs
Жыл бұрын
அக்கா உங்கள் பதிவுகளைப் பார்த்து ஒரு வருடம் இப்போது தான் முதல் முதலில் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு அவர் மறு ஜென்மம் அவர் நல்ல குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்னுடைய வேண்டுதலை அது மட்டும் தான் என் பிள்ளைகள் இரு மகள்கள் அவர்களுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும் என் கணவர் இந்த ஒரு வருட காலமாக கடவுளிடம் வேண்டி சொல்கிறேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நீங்கள் பேசுவது மனதிற்கு ஆறுதலாக இருந்தது 🙏🏻🙏🏻🙏🏻 சிவ யே நம
@SaiRam-no2kz
Жыл бұрын
Idhey maathiri video niraya podunga Amma 🙏
@jothilakshmiselvaraj5066
Жыл бұрын
அம்மா நீங்கள்தெரியாத விஷயங்கள் மிக உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளது கேட்பதற்க்கு இதமாக சிந்திக்கவைகிறது அம்மா அருமையான பதிவு
@meenakshirajasekaran1330
Жыл бұрын
Irrapukku pinnar oru ulagam oru vaazhkkai oridhiyaga undu. Adhu ammaidhiyaga ellorukkum ammaiya vendum. Om Saai Raam.
@gopalakrishnans2765
Жыл бұрын
இனிய மதிய வணக்கம் அம்மா மற்றும் வீட்டில் ஊமத்தை செடி வளர்கிறதம்மா வீட்டில் இருக்கலாமா வேண்டாமா வந்தா சொல்லுங்கம்மா நன்றி அம்மா
@shanthakesavan4842
Жыл бұрын
No,not at all! Ir is poisonous rwmove it immediately!
@sriramsriram5850
Жыл бұрын
Amma intha pathivu ippothu than naan pakurain amma naan en chiti irantha pothu poga mudiyavilai korona timela ippo varaikum feel pantain 1yearku mela aachu aana naan avanga iranthathaga ninaikavilai innum enga kuda than irukanaganu ninaikurain avanga mela enaku pasam athigam 🙏🏻🙏🏻🙏🏻
@kannathalkanna2986
Жыл бұрын
What is the use of prayer I prayed for my mom save god did archanai pour milk for temple but no one god saved
@SureshKumar-nm5yc
Жыл бұрын
அம்மா என் தம்பி இறந்து விட்டன் அம்மா அவனிடம் pasavandum அம்மா ஆத்மா vedame pasume இடம் தெரிந்தால் சொல்லுங்கள் அம்மா
@ashab2671
Жыл бұрын
Amma yennoda appa illa avara 1 ru nalu nanikkame irrukkamaten,ennoda kanuvule varuvaru ennai ennoda appa pappara .reply me amma
@mambika7325
Жыл бұрын
மிக்க நன்றி அம்மா..சொல்ல வார்த்தைகள் இல்லை. ..உண்மை...
@sureshtn8099
10 ай бұрын
அம்மா எங்க அப்பா இறந்து 3 months ஆகுது ,நாங்க போட்டோ வச்சு கும்பிடல்மா சில சொந்தக்காரங்க சொல்லுறாங்க 1 year அப்புறம் தன வச்சு கும்பிடணும்னு இது கரெக்ட் ஹா எல்லா நாங்க போட்டோ வச்சு கும்பிடல்மா சொல்லுங்க அம்மா
@lakshmi1986.M
Жыл бұрын
இறந்துபோனஎன் அண்ணன்கள் இரண்டு பேரும் என் அம்மாகிட்ட பேசனும்.
@vjya8794
Жыл бұрын
Romba arumaiyana visheyangal amma, mika nandri. Nan Malaysia vil irunthu unge channels pakkiren amma. Narpavi🙏
@Daarudelwin
16 күн бұрын
Susaid panunavanga athma yenga erukum mam
@HemaLatha-qf9rn
Жыл бұрын
Hi ma super pathiu ma
@malarmathi9405
Жыл бұрын
இந்த மாதிரி பதிவுகள் கொடுத்தற்க்கு நன்றி அம்மா 🙏 இனிமேல் இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் போது நீங்கள் சொன்ன மாதிரி நடக்கிறோம்
@mohithsais4868
Жыл бұрын
In first comment
@muthulashmi-db2mu
9 ай бұрын
Mam en amma iranthu 6months aguthu nanga 3ponnunga marriage inum agala but kanavula vanthu pasikithu kekaranga enna pannanum
அம்மா அடுத்த முறை ஒரு பதிவில் வேறு ஒரு பதிவை பற்றி கூறினால் அதை Descriptionல் கொடுக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் 🙏
@TamilTamil-yr4yg
Жыл бұрын
அம்மா Accident மரணத்தை அடைந்தவர்களை பற்றியும் பதிவு தாங்க. நம் கனவுல. அவர்கள் இறந்த ஒரு வருடத்திற்குள் வரலாமா....பதில் செல்லுங்கள். . தயவுசெய்து செல்லுங்கள் ................
@malarmathi9405
Жыл бұрын
ஆமா சொல்லுங்கள் அம்மா
@navnishnavnish6829
Жыл бұрын
அம்மா வணக்கம் அம்மா என் தந்தை இறந்து விட்டார் அவர் இரட்டை குழந்தை இவருக்கு சாங்கியம் செய்வது எப்படி அம்மா
Hi mam my sister in law husband as expired but in thithi their told me to give red colour saree ,but I don't know y made me to give I am confused kindly reply me atleast please
@jiwahgie8811
Жыл бұрын
True akka
@Bharathi-y7m
4 ай бұрын
Neengazh paesuhireerhala. Ungazh phone number kidaikuma.pls.
@hema__editz
4 ай бұрын
Missing my sister.. want to talk with her...
@mahavaradhan8680
Жыл бұрын
My husband's brother died in smaller age... around 2.5years..in my in-laws forgotten date of death...month also...my kids getting sick often... Shall I start to worship him...how to worship.. every Pongal worshipping him.. yearly once is enough
@MadhumithaS-i6m
11 ай бұрын
எங்க அப்பா இறந்து 1வாரம் ஆச்சு நா எங்க அப்பாவ நெர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு அதுக்காக என்ன பன்னு
@kokilavani1088
Жыл бұрын
Naalaikku kolam podalaama amma ?
@ShanmugavelRRVel
8 ай бұрын
பாட்டி மனசுகுல்ல பேசுராங்க அக்கா எப்படி பேசுவதை தடுக்க என்ன செய்யனும்
Amma enga veetla unexpected 500rupees burnt near Puja room..manasuku romba kastama iruku...any remedy for this
@UshaRani-ct1ys
Жыл бұрын
அம்மா என் கணவர் இறந்து 5 மாதங்களாகின்றது அடிக்கடி என் கனவில் வருகிறார் அம்மா .நான் 1வருடம் முடியும் வரை என்னவெல்லாம் செய்ய கூடாது என்று சொல்லுங்க அம்மா
@yogalakshmiarun8568
5 ай бұрын
Amma en veedil adikadi jewel kanamal podhu ma. En endru sollungal amma. Solution irukka ma🙏
@Mother814
Жыл бұрын
Gud morning mam namaskaram amma
@dhurgadhurga6630
Жыл бұрын
Hai amma
@madhumj007
Жыл бұрын
My fav sub
@dhanabalanv6052
Жыл бұрын
Vazha valamudan akka
@bharathvajgamer123
Жыл бұрын
நற்பவி நமஸ்காரம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@umathyagarajan7862
Жыл бұрын
Madam really heartthrobbing effect where I lost mother for the past 5 years. Still my mind level inconsolable. Bhagavat Gita is the essence of reality of life.God alone can give us perception of reality. Thanks a lot.expected still more from u madam...New Delhi
Пікірлер: 253