ஐயா நீங்கள் கூறியவாறு அமாவாசை முதல் ஐந்து நாட்கள் தொடங்கவில்லை.இப்பொழுதுதொடங்கலாமா
@gurunathan9134
4 күн бұрын
நல்லதை உடனே செய்யுங்கள்..
@ushakrishnamoorthy6740
7 күн бұрын
Romba nalla vilakkam iya. Mikkanantri. 🙏🙏.
@gokilavel200
6 күн бұрын
Good news
@Manimegalai-jr8ki
7 күн бұрын
🙏
@SskSsk-gp5io
Күн бұрын
Ammavasai thiyil pranthal enna palan sir.
@NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
6 күн бұрын
I. AM. 75. NOW O KNOW IAM. ALONE. NO USE
@sarashandcrafts3212
4 күн бұрын
ஐயா நான் நாற்பது வருடங்களாக ஐயர் அவர்கள் தெருவில் குடி இருக்கிறேன் ஆனால் யாரும் இந்த விவரங்களை சொல்லவும் இல்லை இப்போது திடீரென்று இதை எப்படி கடைபிடிக்க முடியும்
@gurunathan9134
4 күн бұрын
இதை கேட்பதே உங்கள் நல்லநேரம்.. கடைபிடியுங்கள் நண்பரே
@sarashandcrafts3212
4 күн бұрын
@@gurunathan9134 ஐயா நாங்கள் வேற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் சிவ பக்தர்கள் தான் சுத்த சைவம் இதை கடைபிடிக்க இன்றைக்கு இருந்து ஆரம்பித்து உள்ளேன் வாசலை திறந்தால் சிவன் கோவில் சுவர் எதிரே உள்ளது இயா உங்கள் இந்த பதிலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@PriyankaVinothkumar
4 күн бұрын
October14 மஹாலய பட்ச அ மாவாசைல் பெண் குழந்தை பிறந்தது.பிறக்களாமா? நன்மை தீமை என்ன சொல்லுங்க அய்யா
Пікірлер: 20