எட்டுக்குடி முருகனின் அருளை நினைத்தால் கண்ணீர் பெருகும். அன்பு காட்டும் அருள் உள்ளம் கொண்டவர்❤
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@mijupriya2163
Күн бұрын
Eattukudi eaingu ullathu eapadi Sella veandum
@venkateshr381
10 сағат бұрын
திருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் கலைஞர் பிறந்த திருக்குவளை க்கு 2km அருகில் உள்ளது.நேத்து தான் சென்று வழிபட்டு விட்டு வந்தேன்.
@anbazhagisridhar
2 күн бұрын
அருமையான பதிவு ஐயா. மிகவும் மக்களுக்கு தேவைப் படும் ஒரு பதிவு. குரு நாதர் அவர்களுக்கும், சாய் சகோதரர் அவர்களுக்கும் நன்றிகள். பழைமையான மகத்துவமான கோவில்களை எங்களுக்கு பகிர்ந்து மிகச் சிறப்பு.
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@amudavendanramasamy6388
2 күн бұрын
நண்பர் திரு. சாய் செந்தில் மற்றும் ஜோதிடர் அவிநாசி திரு. ஜோதிலிங்கம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி.. சுகமே சூழ்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி. வணக்கம்
ஓம் சரவண பவாய நம அருமையான திருமுருகன் கோயில்கள் பற்றிய பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி...
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@VenkateshVenkatesh-ms6fj
2 күн бұрын
மிக்க நன்றிகள் சாய்செந்தில் அண்ணா & ஜோதிலிங்கம் அண்ணா ❤🙏👍
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@vanithasakthi7300
Күн бұрын
நன்றி ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@reenasenthilreenasenthil3194
2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் அழகாபுத்தூர் அழகருக்கே🙏 நன்றி அண்ணா, அற்புதமான பதிவு ஜோதி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@jayveerasingam7653
2 күн бұрын
Sir with due Respect I am and overseas Ì from bottom of my heart Sir sincerely you talk is the Best and Excellent speech Sir. TQVM Hats off to you 👏 Sir.
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@nischeetha5823
Күн бұрын
I got goosebumps Sir...all the points u said is 💯 %true🙏🙏🙏
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@elas241
Күн бұрын
😢அருமை அண்ணா உங்களிடம் ஒருவர் பேசுவதற்கும் மற்றவர்களிடத்தில் அவரே😢 பேசுவதற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது நன்றி இறையருள் உங்களுக்கு உண்டு அண்ணா 🙏
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@vidhyakarunya2885
2 күн бұрын
வேலும் மயிலும் துணை அழகு சண்முகருக்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@ramasamyparamasivam5092
2 күн бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, தங்களின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக.
SUPERB INFOMATION SIR VETRIVEL MURUGANUKKU AROHARA
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@smartcl1314
10 сағат бұрын
தலைவன் முருகன் எப்பயும் வேற லெவல் தான் 🙏🏻✨🦚
@BAKTHIINFINITY
5 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@SaraVanan-i3u
2 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@MalarVizhi-ry8ms
2 күн бұрын
செந்தில் அண்ணா ஜோதிலிங்கம அண்ணா மிக்க நன்றி ஓம் சரவண பவ🙏🙏🙏
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@VimalPriya-hs2iy
Күн бұрын
அருமை அருமை ❤❤❤❤❤❤
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@narayanraja7802
Күн бұрын
ஓம் முருகா ஓம். வணக்கம் அய்ய க்க ளே ! நன்றி!❤❤❤
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@AshokAshok-bf4hq
2 күн бұрын
வேலும் மயிலும் துணை...
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@powerbala4685
Күн бұрын
🙏ஓம் சரவண பவ அப்பனே முருகா என் எட்டுகுடி முருகன் துணை🤲🦚
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@maniz1
2 күн бұрын
அண்ணா சென்ற செவ்வாய் பழனி மலை ஞாயிற்று கிழமை கொடும்பு சுப்ரமணியர் கோவில் இந்த செவ்வாய் திருத்தணி தரிசனம் பண்ணியாச்சு.
@anandakannanm6630
2 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@saravanamuthuramasamy6028
Күн бұрын
செந்தில் அண்ணா எட்டுக்குடி முருகனைப்பற்றி எப்பொழுது சொல்வீர்கள் என்று ஆவலோடு இருந்தேன் அதை நிறைவேற்றினீர்கள் நன்றி அண்ணா.வாய்ப்பு அமையும் பொழுது அவசியம் வாருங்கள்.
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏 நன்றிகள் அனைத்தும் அவிநாசி ஜோதிலிங்கம் ஐயா அவர்களே சேரும் 🙏
@இரணியன்பூங்குன்றனார்
Күн бұрын
ஓம் முருகா
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@Prabhu-wc9qu
2 күн бұрын
அய்யா ஜோதிலிங்கம் வாழ்க வாழ்க
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@pvnptk8904
Күн бұрын
சுகமே சூழ்க 🎉🎉❤❤சாமி
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@jayveerasingam7653
2 күн бұрын
I hv seen him anytime in peace thaipusam in Pen I thought will short cut but he made go around him it was noon Bell rang I saw him and that his my gift no one person pushed me I was starting at him what a life time gift to the natural muruga......
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@himarajesh9877
2 күн бұрын
நன்றி ஐயா.. வாழ்க வளமுடன் ஜி
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@Shiningstars2060
Күн бұрын
Ettukudi Murugayanuku kodanakodi pathanamaskatam and nandri by iraiasiyaipetraadimai
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@kamalakaruppiah6823
Күн бұрын
Tqvm Sir Great information
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@govindpvr6648
2 күн бұрын
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@Premalatha-r9s
Күн бұрын
வேலுண்டு வினையில்லை, குகன் உண்டு குறையில்லை 🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@MurugesanM-jq8te
14 сағат бұрын
எட்டுக்குடியை பற்றி சற்று விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும் செவ்வாய் கிழமை சனி ஹோரை எத்தனை மணிக்கு என்று குறிப்பிட்டால் சற்று வசதியாக இருக்கும் நிறைய முருகன் ஆலயங்களை சற்று விளக்கமாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பது அடியேன் வேண்டுகோள் திருமலை முருகேசன் தென்காசி
@BAKTHIINFINITY
5 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@CrownGanesh
2 күн бұрын
திருமுருகன் பூண்டியில் செவ்வாய் தோறும் ஆறுமுகனுக்கு அபிஷேகம் மற்றும் விஸ்வரூப பூஜையை பார்ப்பதற்கு பேரானந்தமாக இருக்கும், ஓம் முருகா🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@padmalatha_
2 күн бұрын
எனக்கு திருவாரூர் sir. Naanga எட்டுக்குடி போவோம். எங்க அம்மா வீடு குல தெய்வம்.
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@marisamyp4219
13 сағат бұрын
Entha orula iruku pls sollunga
@padmalatha_
2 күн бұрын
வணக்கம் sir. Om Murugan thunai. En ஜாதகத்தில் துலாம் லக்னம் தனுசு ராசி பூராடம். லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன்
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@rajarewiningchittode5057
2 күн бұрын
மகிழ்ச்சி செந்தில் சார்
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@prajitharajendran9069
2 күн бұрын
Thank you so much Sir🙏🙏🙏
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@sakthivel5380
2 күн бұрын
Yennai kapatriya yen deivam edukudi murugan . om saravana bava
Nenga nallatha soldr8nga sir.everytime sidarukai vinayagar ku odachachu then muruga muruga nu daily slogan then kandarsasti kavasam padichachu.....improvements innum varaliyeh sir
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@shobanabaskar4281
Күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 அருமை 🙏
@BAKTHIINFINITY
23 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@thangamrass328
Күн бұрын
Nandri 🌹🌹🙏
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@sowmiyapanneerselvam3512
2 күн бұрын
Current anna...nan barani star...nan kotavi vitta kuda muruga sollu ven...uttkathithu ellum pothu muruga nu tha sollu ven...😊😊😊
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@saradha2467
2 күн бұрын
Radhe Krishna 🎉
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@SudhaSelvam-vo3rl
Күн бұрын
Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@Sarathsidhu-bq8se
2 күн бұрын
Vetri vel muruganku haro hara sir nan palakkad vasikku oru murgabakthan murugar nam uril naraya vishayangal erukku sir ethu ungaludan pesavendum muruga saranam
Avinashi jothilingam sir Neengal Avinashi appar pattri sollungal
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@pathmaram
Күн бұрын
❤❤❤
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@sivaganeson1021
2 күн бұрын
True
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@LakshmimahaB
2 күн бұрын
நிம்மதி இல்லை எனக்கு. முருகரே கதி என்று இருக்கிறேன்ஆனால் எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம். என்னால் முடியலை. 24 மணி நேரமும் முருகரை நினைக்கிறேன். என்னை வாழ வை. இல்லையெனில் என்னை கூப்பிட்டுகோ. முருகா.
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@senthilraja1306
2 күн бұрын
om saravanapava 🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@selva7790
2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@dhanush65214
2 күн бұрын
From chennai Bus route Details please
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@V.vsagar
2 күн бұрын
En mattrathirkku ettukudi murugan karanam
@BAKTHIINFINITY
Күн бұрын
சுகமே சூழ்க 🙏
@maniz1
2 күн бұрын
அண்ணா சுகமே சூழ்க
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@NAGARAJAN-rg2qx
2 күн бұрын
அண்ணா எனக்கு கஷடம் இருக்கு முருகன் அதுக்கு திரிவு கொடுப்பரா
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏 நிச்சயம் கொடுப்பார்
@maniz1
2 күн бұрын
அண்ணன் சொன்னதுல இனமும் எட்டுக்குடி முருகனும் தரிசனம் மட்டும் பண்ணனும்.
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@SabarishB-h1o
2 күн бұрын
ettukudi kku vanga my fvt temple varum pothu message pannuga
@Princessmedia4279
2 күн бұрын
Vanakkam senthil anna
@Kalpanasekarkalpana
2 күн бұрын
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🌹💕
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@kumaran1143
2 күн бұрын
Naan thirumurugan poondi sendru vanthen mana amithi kidaithathu
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@dineshjee2802
2 күн бұрын
எல்லாம் புகழும் சாய் செந்தில் சார்ருக்கு
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@SampathSRP
2 күн бұрын
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் முருகர்
@BAKTHIINFINITY
2 күн бұрын
சுகமே சூழ்க 🙏
@SampathSRP
2 күн бұрын
@@BAKTHIINFINITY சுகமே சூழ்க....முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை. இருப்பினும், பூச நட்சத்திரமே உகந்த நட்சத்திரமாக கருதப் படுகிறது.
@mullaimohan3431
2 күн бұрын
@@SampathSRPவிசாகம் நட்சத்திரம்
@mullaimohan3431
2 күн бұрын
விசாகம் பிறப்பு நட்சத்திரம் கிருத்திகை வளர்ப்பு தாய் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயிடம் வளர மாட்டார்கள் என்ற கருத்து உண்டு.
@SivaMaha-l7x
2 күн бұрын
Senthil anna neega eattuku murugar ,enngan murugar, chilkal murugar,kandipaga vanthu paruga anna pls thiruvaru near pls vaga anna
Пікірлер: 186