இந்த வீடியோவில் Ready Mix Plaster பற்றிய தகவல்களை திரு காஜா மொகைதீன் அவர்கள் ரெடிமிக்ஸ் பிளாஸ்டர் தயாரிப்பு முறை மற்றும் அதன் மூலம் கட்டுமாண செலவினங்களை குறைப்பது பற்றிய விளக்கியுள்ளார்.
பணியிடத்தில் உடனே கலவை ரெடிசெய்ய ரெடிமிக்ஸ் பிளாஸ்டர் பயன்படுத்தினால் நேரம் மிச்சம் செலவும் குறையும். Ready Mix Plaster பற்றி பல பயனுள்ள விவரங்களை நமக்களிக்கிறார் Unichem Industries.
நிறுவன தலைவர் திரு.காஜா மொகைதீன் அவர்கள்.
Негізгі бет இனி சிமெண்ட், மணல் கலக்க வேண்டாம் - வந்துவிட்டது Ready Mix Plaster
Пікірлер