திரு விஜயகாந்த் தமிழக முதல்வராக முடியாமல் போனது தமிழகத்தின் இழப்பு. வாய்மையே வெல்லும்.
@krishthik4773
9 ай бұрын
நான் இலங்கையைச் சேர்ந்தவன்.ஆனால் கேப்டன் மீது அளவில்லாத நேசம் கொண்டவன்.ஏறக்குறைய 40வருடமாக அவரை இரசிக்கும் ரசிகன்.தமிழகம் இவருக்கு செய்த துரோகம் மன்னிக்க முடியாத குற்றமாகும்.😢😢😢😢😢
@vetrivelmurugan1942
9 ай бұрын
ஆமாம் தமிழக மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் கொடுத்து இருக்கிறார் அதை வாங்கிக் கொண்டு துரோகம் செய்து விட்டார்கள்.. அரசியலில் சரியான முடிவெடுக்க தெரியாமல் ஜெயலலிதா வைகோ பின்னிய மக்கள் நல கூட்டணி என்ற சதிவலையில் சிக்கி அரசியல் வாழ்க்கையை இழந்துவிட்டார்.. அந்த சதி வலையில் இவரை சிக்க வைத்தது இவர் மனைவி பிரேமலதா.. மனைவியின பேச்சை் நம்பி நம்பியே அரசியல் வாழ்க்கையில் வீணாய் போய்விட்டார்
@r.thilaka2546
9 ай бұрын
தெய்வமே பிறந்த இறந்து விட்டாயே குஷ்புவுக்கு கோவில் இவருக்கு.,...
@mekalaabi8607
Ай бұрын
நல்லவர்களுக்கு இந்த உலகில் இடம் இல்லை என்று சொர்க்கம் சென்ற கேப்டன் ❤❤❤❤
@prakyfintech9386
9 ай бұрын
வாழ்ந்தார்.. வாழ்ந்தார்...வாழ்ந்தார் ... மக்களுக்காகவே வாழ்ந்தார். அவர் எப்போதும் கூறியதுப்போலவே
@satheeshkumard3986
9 ай бұрын
இந்த மாதிரி கடவுளுக்கு ஈடான மனிதனை நாம் பார்க்க முடியாது.
@KamrujjamanKamar
2 ай бұрын
ஒவ்வொருவருக்கும் ஒருவர் பிடித்தவராக இருப்பார் இவர் மட்டும் தான் எல்லோருக்கும் பிடித்த வராக இருக்கிறார்
@nausathali8806
9 ай бұрын
தெய்வத்தின் அருகில் கூடிய கூட்டங்கள்... தலையா... கடல் அலையா... பசித்தோருக்கு உணவளித்த கருப்பு வள்ளலே நீங்கள் ஒரு தெய்வம்தான்...!
@sudha3100
9 ай бұрын
இருக்கும்போது மதிப்பதில்லை மறைந்த பின் பேசுது இந்த ஊரு
@JeganNathan-x2k
2 ай бұрын
S uppur❤
@kalaimk-rj9bc
17 күн бұрын
மானங்கெட்ட உலகம் அப்படித்தான்
@RajanRajan-lt8ic
9 ай бұрын
மனித கடவுள் 🙏
@inbaarasan4020
9 ай бұрын
நாசமா போகட்டும் இந்த மக்கள்
@MuruganS-mh7sb
9 ай бұрын
Miss you captains👮👮👮
@udhaim1366
9 ай бұрын
விஜயகாந்த் ❤ இழுத்து விட்டேம்
@rajikanish1925
2 ай бұрын
மக்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. சொல் ஒரு வரம் என்று தெய்வம் தந்த சொத்தை மக்கள் காப்பாற்ற தவரிவிட்டார்கள் 😢😢
@RaviMeena-vm8yp
2 ай бұрын
god
@maheswaran7761
9 ай бұрын
அப்பாவை போன்ற பாசம்
@gopala5334
9 ай бұрын
தற்போது கூட இது போன்ற மக்களுக்காக இதயப்பூர்வமாக உழைக்கும் ஆர்வம் கொண்டோர் யாரும் இல்லை.. ❤❤ கிடைப்பது கடினம்..
@Smiley03life
9 ай бұрын
உன்மை
@yuvarajj8046
Ай бұрын
அன்று மாநாட்டில் நேரில் பார்த்த கேப்டனை இன்றும் அதுபோல உள்ளது அன்பு கேப்டன் புகழ் வாழ்க
@chettinaduammanichannel
9 ай бұрын
கண்ணுக்கு தெரிந்த கடவுளை விட்டு விட்டு இப்போ கதருகிறோம்.😢😢 இந்த கம்பீரமான தோற்றம்,பேச்சு இனி நாம் இந்த உலகத்தில் பாக்கபோறோம் ...கடவுளை பார்க்க எங்கெங்கோ போறோம்.. ஆனால் நம் முன்னாடியே நடமாடிட்டு இருந்து இருக்கு🙏🙏🙏🙏😭😭😭வாழ்ந்தான் .. வாழ்ந்தான் மக்களுக்காகவே வாழ்ந்தார் 🙏🙏🙏🙏
மனித தெய்வம் கேப்டன் அய்யா விடா முயற்சி என்றாவது ஒருநாள் விஸ்வரூப வெற்றியை அடைந்தே தீரும் தலைவா வெற்றி நமதே நீங்க தெய்வமா பக்க துணையா எங்க கூடவே இருக்கீங்கனு தெரியும் கேப்டன் 👍
@GovindJcb-x7k
9 ай бұрын
இந்த மாதிரி மனுசனா மறுபடியும் இந்த ஜென்மத்துல பார்க்க முடியுமா ஒரு நல்ல மனுசனை விட்டுட்டீங்களே கேப்டனுக்கு நான் தலை வணங்குகிறேன்
@manoannur1087
9 ай бұрын
என்ன அற்புதமான விளக்கம்
@KannanBalaji-yw6xx
9 ай бұрын
Ok ok
@MohanMohan-og1de
9 ай бұрын
😊⁰⁹98⁰@@KannanBalaji-yw6xx
@raj12319
2 ай бұрын
Oombirupa. Naayae Comment poiyae vote poitiya Da thoomai
@DayalamV
Ай бұрын
00p @@manoannur1087
@MIHealthTips
9 ай бұрын
உண்மைய உரக்க சொல்லும் நம் தலைவன் கேப்டன் 💪💪💪 இது மாதிரி வேறு எந்த அரசியல் கட்சியும் உண்மையை உரக்க பேசினதே இல்லை!! மனித தெய்வம் இப்ப இல்லையே 😭😭 நல்லவர்களுக்கு காலமே இல்லை. பொய்யானவர்களுக்கு தான் காலம் 😢😢 மறுபடியும் பிறந்து வாங்க தலைவா💪
@ChitraVadivel-mo6vt
9 ай бұрын
உங்களுக்கு இணை நீங்கள் தான் வேற யாரும் உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாது
@ayyappaayyuumashankara7886
9 ай бұрын
நான் மைசூர்காரன். எனக்கு தமிழில் மிக பிடித்த படம்.புலன் விசாரனை. கேப்டன் பிரபாகன். சின்ன கவுண்டர். முத்து மணி மாலை பிடித்த பாட்டு ❤
@PandiyarajaM-j9v
9 ай бұрын
இப்படி பேசக்கூடிய ஒருத்தரை நேருக்கு நேராக வெல்லமுடியாது என்று தெரிந்து கொண்டவர்கள், சூழ்ச்சி செய்து துரோகம் செய்து வீழ்த்தி விட்டார்கள்😢
@vetrivelmurugan1942
9 ай бұрын
ஜெயலலிதா வைகோ மற்றும் சில அரசியல் எச்சக்கலை நாய்கள் சேர்ந்து உருவாக்கிய மக்கள் நல கூட்டணி என்ற சூழ்ச்சி வலையில் சிக்கிஅரசியல் வாழ்க்கையை இழந்தார்
@PraveenKumar-eb2nl
Ай бұрын
நம் தலைவர் என்றும் கேப்டன் இந்த கம்பிரம் யாருக்கும் கிடையாது
@sankaranarayanan4704
9 ай бұрын
மிகவும் சிறந்த மனிதர்.தேர்தலில் தனித்து நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்க ! அவரது புகழ்!
@Kabilan0200
9 ай бұрын
இருக்கும் போது அவரை troll பன்னி விடியோ போட்டு மகிழ வேண்டியது இறந்த பின்பு அவர் செய்த நல்லதை கூறி அழ வேண்டியது யாருடா நீங்கள் எல்லாம் இதை அவர் இருக்கும் போது கூறி இருக்கலாமே அவரும் சந்தோஷ பட்டிருப்பார்
@SelvaganeshRamachandran
2 ай бұрын
ஜெயலலிதாவை எதிர்த்து பேசிய ஒரே ஆண் சிங்கம் 🦁 எங்கள் கேப்டன் சொக்கத்தங்கம் ❤
@rajkumare3188
Ай бұрын
Yes but rajini also
@kesavan5451
Ай бұрын
@@rajkumare3188மயிர்ல also
@manokaran4875
Ай бұрын
நல்லவர் வாழ முடியாது வாழ விட மாட்டார்கள் ,அவரை நினைத்தால் கண்ணிர் தான் மிஞ்சும்
@Velmurugan-fd2re
2 ай бұрын
என் தெய்வமே 🙏 மீண்டும் வா தலைவா 🙏
@thangavelup2621
9 ай бұрын
அருமையா பேச்சு
@chandranran8713
9 ай бұрын
இப்படி ஒரு நடிகர் நல்ல மனிதர் இந்த பூமியில் பிறப்பாது😣😖😫😭 கடினமான ஒன்று சிறந்த பேச்சு
@dharani_shorts6449
2 ай бұрын
மிகத் தெளிவான பேச்சு😢
@sri.dhanushreemills7734
9 ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் நல்ல தலைவரை இழந்து விட்டார்கள்
@parasuramanseethalakshmi4283
9 ай бұрын
இவரை முதல்வராக தேர்வு செய்யாமல் போனது நாம் அனைவரும் காரணம் இனியாவது அவருடைய கணவை நினைவாக்க வேண்டும்.
@sumathip3745
9 ай бұрын
இத்தகைய மக்கள் கூட்டம்...யாரோ சூழ்ச்சியால் பிரித்து விட்டார்கள்.தலைவரே...உங்களைப் போல் இனி ஒருவர் உண்டோ?
@brittosagayaraj982
9 ай бұрын
Namba Captain oru murai CM ah vandhuruklalam, supera irundhirukkom....We miss u Captain😭😭😭
நான் மிகவும் வருந்துகிறேன் இப்படிபட்ட நல்ல மனிதருக்கு 1 முறை வாய்ப்பு கொடுக்கவில்லை என்று 😢😢😢
@meenakshimeenakshi4003
9 ай бұрын
மக்கள் இழந்த மாபெரும் மாமனிதர்.
@ezhumalaik9121
Ай бұрын
❤துணிச்சல் மிக்க தலைவர்❤மிஸ் யூ கேப்டன்❤
@சங்கமஎழிலே
9 ай бұрын
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இருக்கும்போது யாரும் சொல்லவில்லை அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
@porshayajana9385
2 ай бұрын
நல்ல பதிவு
@murugaprabhu7405
2 ай бұрын
நல்ல தரமான மனிதர்
@pandiarajan252
9 ай бұрын
Makkal kastatha unarntha kadavul . 😢
@கதிரவன்-ங3ண
9 ай бұрын
உயிரோட இருக்குமவர ப்பல பட்டங்கள் கொடுத்தவனெல்லாம் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.
@pkkiranya2505
Ай бұрын
❤ கடவுள்
@prakashprakashjho3288
9 ай бұрын
உங்களை போல் யாரும் இல்லை நீங்கள் என்றுமே நீங்கள் தான் சுயநலவாதிகள் இருக்கும் இவ்வுலகில் நீங்கள் நீங்கள் இவ்வளவு நாள் இருந்தது மிகபெரிய விஷயம் உங்கள் இழப்பு யாராலும் தாங்கி கொள்ள முடியாத பேரிழப்பு
@Zoyasoffical
2 ай бұрын
En theivam en uyir en captain❤❤❤❤❤love u captain miss u captain😢
@sureshsubramani2579
Ай бұрын
சென்னை இளைஞர் அணி மாநாடு தீவு திடலில் நடைபெற்றது சென்னை மாநகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது
@prakashprakashjho3288
9 ай бұрын
தமிழ் மக்களுக்கு சாபக்கேடு முதலில் நாம் திருந்த வேண்டும்...இப்படி ஒரு நல்ல மனிதரை இழந்தது நம்முடைய தவறு...இனி மேலாவது திருந்துங்கள்...
@gokilavinayagam448
2 ай бұрын
நம் தெய்வத்தை இழந்து விட்டோம் 😢😢😢😢😢
@Balaji-cz1od
2 ай бұрын
ஏதாவது அதிசயம் நடந்து, நீங்களே மீண்டும் பிறந்து வந்து சொன்னாலும், சிந்திக்க மாட்டார்கள் இந்த பீ தின்னும் ஜென்மங்கள்...
@ManiMani-007
20 күн бұрын
😢
@user-vksL
9 ай бұрын
முதல் முறையா காச வாங்கிட்டு ஒட்டு போட்டதுக்காக அசிங்கபடுறேன் 😔..இனி ஏன் ஒட்டு மதிப்புக்குரியதாக இருக்கும்
@d.kalaivananias3774
9 ай бұрын
தமிழக மக்களை நேசிக்கும் ஒரே தலைவன்❤
@shankargurusamy6504
9 ай бұрын
ஒரு நல்ல அரசியல் தலைவரும் ஒரு நல்ல மனிதரை இந்த தமிழ்நாடு இழந்து விட்டது. இவர் நினைத்தது பொல் CM ஆகிருந்தால் தமிழ்நாட்டின் தலைஎழுத்து மாறி இருக்கும். .
@thangavelup2621
9 ай бұрын
நல்ல தலைவரை தமிழகம் இழந்து விட்டது
@rameswarim1226
9 ай бұрын
100 %true
@saranyakowsi8077
2 ай бұрын
Yes ama
@LalithadeviDevi-s9r
2 ай бұрын
இந்தவார்த்தைகளை🇮🇳அளித்து.விடாதிர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@MagendranPoopathy
Ай бұрын
மந்திரிகள் ஊழல் வெளிச்சம் போட்டு காட்டிய தலைவர் எங்கள் அண்ணன் புரட்சி கலைஞர்
@SanthoshKumar-rv3rh
2 ай бұрын
sathiyamma romba kastama iruku naatulaye oruthanala kooda intha maari unmaya thairiyama theliva Bittu sheetu illma yavalayum pesa mudiyathu!! Captain we miss you!! Really you are Great!!!
@rkkumar9708
9 ай бұрын
Thalivaaaaaaa we miss uuuuuuuuuuu
@theivendrantheivendran2252
9 ай бұрын
இந்த மாதிரி கூட்டத்தை தமிழ்நாட்டுல எவனாலும் கூட்ட முடியாது அதான் கேப்டன் இந்த மாதிரி ஒரு ஆள இழந்தைட்டுமே இது நாங்க செய்த பாவம் 😭😭😭😭
@PremKumar-ur5xv
9 ай бұрын
ஆகச் சிறந்த பேச்சு 👌
@rajiselvam901
2 ай бұрын
Real hero.miss pannittom
@PandiChithra-jg8xo
2 ай бұрын
Vijaykanth ayya❤❤❤❤❤❤❤😢😢😢
@BRAZILServer-dm2ii
9 ай бұрын
Vijayakanth sir u r great man🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@youtu547
9 ай бұрын
குடும்பத்தாலும் அரசியல் கட்சிகள் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட மாபெரும் தலைவர் கேப்டன்👮
@MahalakshmammaK
2 ай бұрын
Super appa ❤👍🇧🇪👍🇧🇪👍🇧🇪👍👌👍🇧🇪👍🇧🇪👍🙏🙏🙏🙏🙏🙏
@KarunasManikandan
2 ай бұрын
I love you captain i miss you in tamil nadu
@MuruGesan-wt7ub
9 ай бұрын
தெய்வீக மனிதர் இவரை போல் இனி தமிழகத்தில் கிடைக்க வாய்ப்பில்லை
@jayakumarvinothannasuperta1619
Ай бұрын
Nalla manithar captain
@SheriPaul-b8k
Ай бұрын
Un patham patta mannai netrieil edavendum iyyaa🎉
@RAMINFY
9 ай бұрын
Namma ellarum apdithan....irukkum pothu avarukku value kudukkala...
@SivaKumar-tw6lz
3 ай бұрын
Miss you captain
@LalithadeviDevi-s9r
2 ай бұрын
தயவுசெய்து.இந்யாதிருந்தோனும்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@santhisanthisrs5708
21 күн бұрын
அவர் பேசியதில் எது உண்மை எல்லாமே உண்மைதான் அன்றே கிடைத்த கேப்டன் தங்கம் விலை 50,000 வரும் என்று இன்றைக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது கேப்டன் வாழ்க கேப்டன் புரட்சி வாழ்க என்றும் எனது வாக்கு எனது கேப்டன் மட்டுமே
@MSLSabarish
2 ай бұрын
I miss u sir😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dhivyajanani
9 ай бұрын
Avara oru time CM ah akirukalam😢
@Smiley03life
9 ай бұрын
Kandippa
@subhavincentsahayaraj8689
9 ай бұрын
Captain 😭💔 intha speech nanga inname eppo keppom love you sir❤❤❤❤❤ sudalai in next Target seeman anna Vijay anna ivanga rendu perayum inname mems poduvanga
@leelaarunasalam1528
9 ай бұрын
good man captain
@saranaiyappan125
9 ай бұрын
ezhaiyin thalaivan engal capputen vijaikanth neenga oru kadavul thalaivare
@sathiskumara9470
20 күн бұрын
மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா 🇮🇳🙏JAI HIND-வெல்க பாரதம் 🇮🇳
@angelmelonangelmelon4081
9 ай бұрын
Really the tamilnadu people has lost a good human being., Great sir what speach the last words.. what a loving person respect u with a humble heart... 😢 Rest in peace
@karthikrengarajan1638
9 ай бұрын
I did vote for captain and for the 1st tym i am proud of it
@n1a2v3e4
9 ай бұрын
It's fortunate to have such a nice man in TN. But TN is unfortunate for not electing him as CM. TN have to pay for this loss....
What wide range of knowledge he has posssessd in politics n addressing the vast crowd of his people eminently. Really the concluding speech is caring, touching n emotional. He has kept an unbounded affection towards his people. It makes me get goosebumps.
@Littlestar2335-sy9xu
9 ай бұрын
We lost one Golden God man 😢 eppo feel Pani oru use yum illa 😞
@rajikanish1925
23 күн бұрын
நம்ம கேப்டனின் சிறப்பான மேடை பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்க ஆனது. 😢😢😢
@MuthuKumar-ih8iy
9 ай бұрын
I wants to do a good things for the TN people like captain thoughts as of good ❤️ heart.
@SambathKumar-x7u
9 ай бұрын
மதுரை யில் பாண்டியன் மன்னன் ஆண்ட ஆர். இவர் தமிழ் நாடு ஆண்ட பாண்டியன் மன்னன்.. இவர் போன்ற வர் இருந்து ம் தமிழ் நாடு நல்ல நிலைமை க்கு வர முடியாமல் இருக்கு.
@mohammedyusufmoideen724
9 ай бұрын
Salute captain ❤🎉
@GokulakrishnanK-k2o
29 күн бұрын
Vijayakanth sir 😊 KING OF LION 🦁
@sankar3210
9 ай бұрын
I miss you captain I love you 😭
@pazhanimurugan3250
15 күн бұрын
Captain Vijayakanth sir 🥰🥰😘😘🔥🔥
@tamizhvanankumar8321
9 ай бұрын
நல்ல மனிதன்
@APview-t8y
6 күн бұрын
என்னடா இது என்ன மாதிரி லாம் திட்டங்கள் சொல்லி இருக்காரு இவருக்க ஓட்டு போடாமா போனதுக்கு தான் இந்த தமிழ் மக்கள் நாசமா போறாங்க 😭😭😭
@nagammalarjunan4261
9 ай бұрын
Really when this great human God was with us ,we didn't remember n talk about his leadership qualities. Now we realise our mistakes.
Пікірлер: 285