Slender Amaranth Soup | சுவையும் சத்தும் நிறைந்த முளைக்கீரை சூப் | Healthy Soup Recipe
சுவையாக முளைக் கீரை சூப் எப்படி வைப்பது என்பது பற்றி இந்த வீடியோக்களை பதிவில் காணப்போகிறோம் . இதுபோல கொரோனா காலத்தில் அதிகமான கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது . கீரையை கடையெல்லாம் பொரியல் செய்யலாம் சூப் வைக்கலாம் , இப்படி ஏதேனும் ஒரு வகையில் செய்து தினமும் எடுத்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
INGREDIENTS :
Slender Amaranth - 1 Cup
Onion -1
Tomato - 1
Ginger Garlic
Cinnamon - 1
Fennel seed -1tsp
Cumin - 1tsp
Black pepper powder - 1tsp
Clove 4
Dry red chilli powder -1/4tsp
Coriander powder - 1/2tsp
A pinch of turmeric powder
Oil - as required
Salt - as required
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
Негізгі бет இனி கீரையை யாரும் ஒதுக்க மாட்டாங்க ! முளைக்கீரை சூப் | slender amaranth soup | Balaji's kitchen
Пікірлер: 25