அன்புத்தங்கை சாந்தாவுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்த்து வருகிறேன் தங்களுடைய வாழ்க்கை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் S.மேரிவின்சியா கும்பகோணம்
@tutor438
2 жыл бұрын
சேச்சி வீடு சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. சிறிய வீடு இல்லை பெரிய வீடு தான். சேச்சி மிகவும் அன்பாகவும் அழகாகவும் உள்ளார். சாந்தா முதல்நாள் வீடியோவே👌👌👌👋👋👋
@selvipugal3514
2 жыл бұрын
சாந்து சகோதரி அண்ணா இருவரும் நலமாக இருக்க இறைவன் அருள் புரியட்டும். குழந்தைகளுக்கு கல்வியை நிறைய கொடுங்கள். அன்புடன் செல்விபுகழ் சென்னை
@amuthasivakumar1273
2 жыл бұрын
சாந்தா, மலையாளத்தில் சம்சாாிக்கிறது நன்னாயிட்டு உண்டு. அல்ல பின்னே🎉
@sankarapriyas9328
2 жыл бұрын
நீங்க மலையாளம் சூப்பரா பேசுரீங்க அண்ணி. முதல் நாளே தூள் அண்ணி 🤠🤠🤠
@nsulaimansulaiman3788
2 жыл бұрын
Karuvaji ne super I love you SulaimanDubai 💞💞💞💕💕
@lakshmit4652
2 жыл бұрын
அன்புள்ள மகளுக்கு அம்மாவின் இனிய காலை வணக்கம் சாந்தாமா உன்னுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Chechi kide sollnga veedu super nu.meen cary yum super.santha
@marimuthuragunathan2611
2 жыл бұрын
அக்கா நீங்க மலையாளம் பேசருதுஅருமை
@sekarvignesh9937
2 жыл бұрын
எங்க அக்கா பெயர் சாந்தி இறந்து.விட்டார். உங்களை பார்த்தால் என் அக்கா நாபகம். வருது சாந்தாக்கா🌹🌹🌹🌹🌹🌹🌹. அவரும் உங்கலை போலவே இருபாங்க அக்கா 🙏🙏🙏🤩🤩🤩🤩🤩
@jagajothi9740
2 жыл бұрын
அக்கா வணக்கம் நீ பேசும் தமிழும் மலையாளமும் சூப்பர் அருமையாக உள்ளது
@jagajothi9740
2 жыл бұрын
நன்றி நன்றி
@kavithavenkatkavithavenkat4253
2 жыл бұрын
சந்தா அக்கா காலை வணக்கம் உங்க முதல் டாஸ்க் மீன் குழம்பு செம்ம சூப்பர் அக்கா ஜெஜி அக்கா உங்களுக்கும் ரொம்ப நன்றி சந்தா அக்கா நீங்களும் மீன் குழம்பு செய்து வீடியோ போடுங்க
@paulyn5637
2 жыл бұрын
Shantha meen kulambu super 👌migavum Arumaiya video eduhureengal 👏👏👍👍👌👌
@Taky__Ultra__Instinct
2 жыл бұрын
சாந்தா அக்கா தமிழே தடுமாறும்.இதுல மலையாளம் வேற. எங்களுக்கு புரியாத னாலே தப்பு கண்டுபிடிக்க முடியாது. சூப்பர் சகோதரி
@shaambinhassan3242
2 жыл бұрын
thankyou shaantha mam'm for sharing
@leehyohui8662
2 жыл бұрын
Video edukka permission kodutha சேச்சிக்கு ரொம்ப பெரிய மனசு.வாழ்த்துக்கள் சாந்தா அக்கா 💕💕💕👍🏻👍🏻👍🏻👌👌👌
@kavithaethiraj8811
2 жыл бұрын
akka please avaga house tour lam vadam...cooking matum solluga...because avaga vedula things kanum na...veenana pazhi vanthurum.
@Aruldeepa-po1jb
2 жыл бұрын
மிக அருமை அக்கா நான் காரைக்குடி பக்கத்துள குண்றக்குடி அக்கா காரைக்குடி பாண்டியண் திட்டாருக்கு வந்தா குண்றக்குடிக்கு வாங்க அக்கா
@selvimichael9017
2 жыл бұрын
அருமையான மீன் குழம்பு 👌👌👌
@sumathiragul705
2 жыл бұрын
அக்கா ♥️ பேசும் தமிழ் மலையாளம் ரெண்டும் கலந்தது சூப்பர்
@sumithasaravanakumar9939
2 жыл бұрын
Akka for safety purpose, yevlo peru veetla erukanga nu sollathinga,
@mangai_83
2 жыл бұрын
அண்ணி மீன் குழம்பு super chechi ஒரு thanks....
@momcooking8205
2 жыл бұрын
அக்கா மலையாளம் சூப்பர் நல்லா பேசுறீங்க குற்றாலம் வாங்க குளிச்சிட்டு போகலாம்
@rajeshwarimuniraj7045
2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சகோதரி 👍👍👍👍
@srimathi5471
2 жыл бұрын
ரவி அண்ணா சமையல் போடுங்க அக்கா❤️
@asdharshan6704
2 жыл бұрын
Yes
@SK_YT_30
2 жыл бұрын
அக்கா சூப்பர் சூப்பர் உங்க தோழி மீன் குழம்பு சூப்பர் வாழ்த்துக்கள்
@estherjohn3828
2 жыл бұрын
சாந்தாம்மா ரொம்ப அழகா மலையாளம் பேசுறீங்க
@suganyakumar3924
2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணி சூப்பர் குழம்பு 👍👍👍👍👍
@usharamana6520
2 жыл бұрын
மீன் குழம்பு சூப்பர் அக்கா நானும் இப்படியே ட்ரை பண்ணி பாக்குறேன் பாத்துட்டு எப்படி இருக்கு டேஸ்ட் உங்களுக்கு சொல்றேன்
@sidhuvicky5186
2 жыл бұрын
பொரூள்கள் நிறைய சேர்த்த சமையல் சூப்பரா இரூக்கும்
@subharanims2587
2 жыл бұрын
வாழ்த்துக்கள் கருப்பு லட்டு ராஜா முதல் நாள் சமையல் கேரளத்து சமையல் சூப்பர் இடையில் நான் நிறைய மிஸ்டே கூட்டமே சாரி உங்களோட பாஷையும் சூப்பர் எங்களுக்கு எல்லாவற்றிற்கும் புடிச்சிருக்கு கட்டாயம் உங்களை விரும்புகிறவர்களுக்கு சீக்கிரமா மலையாளம் கத்துக்கணும்னு தோணும் உங்களை தமிழ்ல பேசிக்கிட்டே இருக்கறதை பார்த்துட்டு மலையாளத்துல பேசுறது பார்க்கிறப்ப ரொம்ப புடிச்சிருக்குன்னு தான் சொல்லுவாங்க அந்த அக்காவுக்கும் நாங்க எல்லாரும் வாழ்த்து சொன்னோம் சொல்லுங்க சூப்பர் ஒரு பந்தா இல்லாத நல்ல குணம் உள்ளவங்க எங்கேயோ இருந்து வந்தாலும் நம்ம அரண்மனைச்சு ஆதரவா இருக்கா உங்கள நான் கட்டி அணைத்து வாழ்த்து சொன்னேன் சொல்லுங்க நன்றி வணக்கம் 👏👏👌🙏
I’m a vegetarian… I’ll use raw plantain instead of fish . But how did she make kodam puli water ? Can you please show ?
@estherjoseph8289
2 жыл бұрын
Chachi so sweet.. Willingly sharing her receipe.. This is going to be a hit, santha.. Keep rocking🎸🎶🎶
@manokaranmanikandan8365
2 жыл бұрын
அண்ணி இன்னைக்கு நான் வடகரி குழம்பு செய்தேன் சூப்பர் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு நல்ல இருக்கு சொன்னாக
@gowrimuthu5222
2 жыл бұрын
உங்க மலையாளம் சூப்பர் மீன்குழம்பு. சூப்பர் 👍
@vijayaviji402
2 жыл бұрын
அருமை அண்ணி நானும் இது மாதிரி ஞாயிறு அன்று செய்ய வேண்டும் சேச்சிக்கு நன்றி சொன்னதாக சொல்லிடுங்க மேலும் இது மாதிரி புதிய வீடியோ போடுங்க அண்ணி வாழ்த்துக்கள் 💐💐
@sundaram.asundaram.a4209
2 жыл бұрын
சாந்தாவின் மலையாள மொழி வாசமும், சேச்சியின் மீன் குழம்பு வாசமும் மதுரையை குலூங்க வைக்கிறது.
@gomathichithra6921
2 жыл бұрын
gomathivengatesan from chennai good morning sister
@jeyanthivanarajan3675
2 жыл бұрын
சாந்தாக்கா முழு சேச்சியாக மாறிய தருணம்
@b9grasihaarasiha434
2 жыл бұрын
அக்கா நீங்க பேசறா மலையாளம் நல்லயிருக்கு
@niranjanas9008
2 жыл бұрын
Santha sister unga thiramai yarukkum varathu super sis..
@nilowithnature1072
2 жыл бұрын
அக்கா தமிழில் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்த episodesல இதை நினைவில் கொள்ளுங்கள்
@shanthikarthi3804
2 жыл бұрын
Super first day best day shantha 👌👌👌👌👌
@sathvikaannadurai6225
2 жыл бұрын
Super santha idea neenga Panera job okok sister ungaluku nalla support panranga fish curry super sweet sister oru hai sollunga 👌👌👌👌👍🙏
@rsujatha9459
2 жыл бұрын
1st task...1st cooking recipie👌👌👌yummy 😋😋😋 sisy❤️❤️❤️..🤝💐🌹for the remaining task..shows..videos👍
@rajarevathy9195
2 жыл бұрын
Hai Raja Santha கலை வணக்கம் .
@megalaimegalai8109
2 жыл бұрын
சென்னையில் இருந்து பேபி மேகலா, சாந்தமுத்து, மீங்கறி அடிபொலியானே. பின்னே , கேரளா அவியல், ஸ்டூ, அடைப்பிரதமன் எல்லாம் நிங்கள் காணிக்கணும் சாந்தே. மனசில் ஆயோ சாந்தே. எப்படி எண்ட மலையாளம் ?
@milkusreha1882
2 жыл бұрын
Vadagara Meen curry Superrrr☺️👌👌👌👌 Andha Chechi ku yenga side lirundhu Vanakkam Sollunga Shantha akka🙏🙏🙏👍😇
@priyathaniyaanbu6964
2 жыл бұрын
Good morning sister and brother lovely Ravi Anna
@venkateswarithiyagarajan669
2 жыл бұрын
வக்கீல் சேச்சி பார்க்க ரெம்ப நல்ல மாதிரியா இருக்காங்க சாந்தா .நாங்களும் சேச்சிய கேட்டம்னு சொல்லு மீன் குழம்பு சூப்பர்.
@sumithrasamayal
2 жыл бұрын
Video romba shake aakuthu shantha
@pamelajayaseelan6803
2 жыл бұрын
Malayalam super and video also super super 👏 Nan than sonnan Malayalam pasi video poduga apidinu so thanks My mother is Malayalam we all are in Tamil Nadu
@Samuthras
2 жыл бұрын
Super akka. Chechi Yoda name kooda sollavae illayae... chechiku nalla manasu... Good job. Keep it up..
@priyamathu2454
2 жыл бұрын
Na nagercoil nangalum ipi than vaipom meen Kari ithula mangai potta super ah irrukum
@lakshmigayathri2813
2 жыл бұрын
அக்கா நீங்க மலையாளம் பேசறது ரொம்ப அழகா இருக்கு . நீங்க தயவு செய்து தொடர்ந்து இந்த வீடியோ எல்லாத்துலயுமே மலையாளத்துல பேசுங்க. நாங்களும் இதனால மலையாளம் கத்துப்போம். எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்கு அக்கா நீங்க மலையாளம் பேசுறது. தொடர்ந்து பேசுங்க ப்ளீஸ். எங்களுக்கு புரியுது நீங்க பேசறது . அதனால நீங்க தொடர்ந்து மலையாளத்தில் பேசுங்க.
@chithraravi7826
2 жыл бұрын
சாந்தா சூப்பர் சேச்சியை கேட்டதாக சொல்லுங்கள் வாழ்த்துக்கள் சாந்தா 🥰🌹🥰🥰🌹🌹🥰
@aadeshaadesh4074
2 жыл бұрын
நான் நேத்தே கெஸ் பண்ணிட்டேன் நீங்க முதல்ல சேச்சி வீட்லதான் சமையல் ஆரம்பிப்பீங்கன்னு மீன் குழம்பு சூப்பர் சேச்சி சாந்தா அண்ணி க்கு வாழ்த்துக்கள்
@geethan604
2 жыл бұрын
Akka nan Chennai la irukan actually nan malaiyali but enaku malaiyalam puriyum pesa avlo varadhu but neenga avlo azlaga pesuringa .... Nambaku eppome Tamil than akka gethu
@chuttyschannel9713
2 жыл бұрын
முதல் நாள் டாஸ்க் சூப்பர் சாந்தா அக்கா சேச்சீ மீன் குழம்பும் சூப்பர் 👍
@yogayoga5783
2 жыл бұрын
Valliya oru Meen kari seidha chechi ku thanks santha chechi first day task adipoli mren kari yedho namaku therinja malayalam endha chechi ghan seriya paranjo 😊
@santhisubbaraju6795
2 жыл бұрын
சேச்சி வைச்ச மீன்குழம்பு வாய் ஊறி போச்சு சூப்பர்சேச்சி & சாந்தா
@rajim423
2 жыл бұрын
சாந்தா அக்கா அருமை!!!!!கேரளா டிஷ் 👍👍🤩🤩🤩🧚♀️💜
@roselineselvi2399
2 жыл бұрын
ஆட்டம் ஆரம்பிச்சுடு ச்சே சூப்பர் மா.
@gajalakshmi8033
2 жыл бұрын
சாந்தா அக்கா மீன் குழம்பு சூப்பர் நீங்கள் மலையாளம் பேசுங்கள் நாங்களும் கத்துக்கணும் அந்த சேச்சி உங்கள் போலவே எதார்த்தமாக இருக்காங்க இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு
Пікірлер: 522