ஐயா, நான் அதிகமாக சிக்குகோலம் தான் வாசலில் போடுவேன். இன்று தான் அதன் விளக்கம் அறிந்தேன். மிக்க நன்றி....
@krevathi2942
3 ай бұрын
நான் எப்பொழுதுமே பச்சரிசியில் தான் கோலம் போடுவேன் வாசலில் தண்ணீர் தெளித்து உடன் எறும்புகள் எல்லாம் கரெக்டா ரெடி ஆகி வந்துவிடும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்😊
@ThankyouUniverse2010
3 ай бұрын
அழகு ங்க... படித்ததுமே புன்னகை.. 😊 அந்த எறும்புகள் எல்லாம் நடந்து வரும் காட்சி கண்ணில் . வாழ்க வளமுடன் ✨
@yedhuvumamudham9841
2 ай бұрын
நானும்தான்
@sumathin1005
2 ай бұрын
Naanum than
@THIRUPPAVAI-pn6bm
2 ай бұрын
Aadc c🎉@@ThankyouUniverse2010
@vanithaduraisamy1614
2 ай бұрын
Thanks sir yanakku kolam poda romba pidikkum❤
@jothimanix4895
2 ай бұрын
வணக்கம் ஐயா நான் முன்பு வாசலில் தாமரை மலர் கோலம் போட்டு வந்தேன் பின்னர் காலில் படுவதால் தற்போது போடுவதில்லை இதை தாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறேன் நன்றி ஐயா உங்கள் பயனுள்ள பதிவுகளுக்கு.
@GeethuCreationsRangoli
2 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@mithrav346
2 ай бұрын
நாங்கள் கோலம் போட ஆரம்பிக்கும் போது முதலில் நிலைபடியில் போட்டு விட்டுத்தான் கீழே கோலம் போடுவோம். நீங்கள் கூடாது என்று சொல்வது எப்படி எனறு புரிய வில்லை. பரம்பரை வழக்கம். அதை எப்படி செய்யாமல் இருப்பது விளக்கம் தரவும்.
@Dv.Catebury
3 ай бұрын
Ayya ...... Arivu kalanchiyamey❤❤❤❤
@vipkidsfavourite2654
2 ай бұрын
Thank you somuch sir
@Kannatha-v3o
2 ай бұрын
கோலத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா ஓம் சக்தி
@KolamManuMaa
2 ай бұрын
Wonderful information ❤❤❤
@yogawithshiva1775
2 ай бұрын
Super siir👍👍
@trends3366
2 ай бұрын
மிக்க நன்றி குருஜி நான் நெளிவு கோலம் அதிகம் போட மாட்டேன் நான் பூசம் நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரத்தைஆக்டிவேட் செய்ய தனவரவு நட்சத்திரம் நாளைமுதல் நான் சிக்குகோலம போடுவேன் நன்றி
@gayathrigopal9014
2 ай бұрын
Padi kolam pathi sollunga sir
@sudhab1645
3 ай бұрын
சூப்பர் சார் நிலைபடிக்கு மேல் நான் கோலம் போடுவது இல்லை
திங்கட்கிழமை ஐயனாருக்கு உகந்த நாள் அன்று பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது. அதை தவிர்த்தால் புதன்கிழமை வழிபாடு செய்யலாம். எங்கள் அம்மா வீட்டு குலதெய்வம் ஐயனார் தான். இந்த விஷயத்தை ஐயனார் கோயில் பூசாரி தான் எங்களுக்கு சொன்னார்
@indhrav3804
3 ай бұрын
சீதா முந்தாணி கோலமும் இருக்கு எங்க பாட்டி சொல்லி கொடுத்தார்...கள்
@umarani2517
2 ай бұрын
Please tell us how to draw
@chitraraju4996
3 ай бұрын
Nan kolam potal en pakathu veetukaranka venumnu adikadi mithithu kite irukanga enaku manasu romba kastama iruku...ithunala nan kolam podava venamanu daily yosikuren..ithuku ena panalam nu yarachum solunga pls
@Thenmozhirajaram
2 ай бұрын
Chinnatha podunga
@Bharathi-t5g
3 ай бұрын
Vanakkam samy nalla vilakkam
@namutha5739
2 ай бұрын
ஐயா எட்டு இதழ்கள் தாமரை கோலம் திரையில் காட்டுங்கள் ஐயா
@EasyLife-qx2nb
3 ай бұрын
ஆயில்யம் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை
@barathia7509
3 ай бұрын
சிக்கு கோலம் போட்டாளே கஷ்டம் தான் மிஞ்சும் அய்யா என்ன பண்ணுவது 🙃
@chithraa4445
3 ай бұрын
அப்போ போடாதீங்க. படிக்கோலம் போடுங்க
@sudhab1645
3 ай бұрын
@@chithraa4445 அவர் தான் கஷ்டம் வராது சொல்றாறே
@barathia7509
3 ай бұрын
@@sudhab1645 அவர் சொல்றது ok but 20 years attembt not ok
@Seethalakshmi-p2q
2 ай бұрын
😮😮😮😮😮😮😮😮
@bharathi8085
3 ай бұрын
குத்து விளக்கு கலசம் தாமரைக்கோளம் சுவஸ்திக் வீட்டு வாசலில் போடலாமா. எங்க வீட்டில் திட்டுவாங்க.நான் நிறைய டோஸ் வாங்கி இருக்கேன்.😢
@Vetrimurugar
3 ай бұрын
Madam Kola mavil kalakka vendiya ingredients video link kodunga
@sabaragu-be8jb
3 ай бұрын
Om namah shivaya
@Kowsiksarvesh
3 ай бұрын
ஐயா என் குலதெய்வம் கட்டியப்பர் முப்புசை செய்வார்கள். ஆனால் என் மாமியார் வீட்டில் எந்த விதமான வழிமுறையும் இல்லை. தினமும் அசைவம் சாப்பிடுவார்கள் , என் கணவர் மிகவும் தப்பான வழியில் நடக்கிறார், என் குழந்தைகள் இருவரும் நன்றாக வளர வேண்டும். அதற்கு என் குலதெய்வம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசை எவ்வாறு வழிபட வேண்டும் என்று கூறுங்கள்.
@maithiliazhagiasingam9432
3 ай бұрын
Will you include me in the group
@barathia7509
3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@tharakalai8997
3 ай бұрын
Last video link kodunga
@Vetrimurugar
3 ай бұрын
Vera yaravathu solla mudiyuma ayya kola mavil ennana kalaka sonnargal endru therinthavargal sollavum illaiyendral andha video heading sollungal
@jayanthijayanthi6180
2 ай бұрын
Onnum illama. Arisi maavu seiyya paccharisi oru mani naeram oora vaitthu nangu kazhuvi vittu mixieyil pottu nice aaga araitthu kollavum. Athil siridhu thanner saertthu araikkavum. Andha maavu appa maavu பதத்தில் karaitthu kondu சிறிய துணியில் நனைத்து கொண்டு வங்கி design il வளைத்து வளைத்து போடவும்
@tharakalai8997
3 ай бұрын
Kolam mavu add tips link
@tharakalai8997
3 ай бұрын
Last video poduga tips mavuku etha video
@jayasreep459
3 ай бұрын
நான் பச்சரிசி மாவில் கோலம் போடுகிறேன் என் இரு வயது பேரன் பார்த்தவுடன் அழித்து விடுகிறான்
Пікірлер: 69