TN-43 (நீலகிரி மாவட்டம்) வாகனம் TN-43 உரிமம் (Driving Licence) வைத்திருப்பவர்கள்
மட்டுமே தலகுந்தாவிலிருந்து கல்லட்டி சாலையில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஊட்டியில் இருந்து முதுமலை செல்வதற்க்கு இரண்டு வழிகள் உள்ளன
1. ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக 72 கிலோ மீட்டர் தூரத்தில் முதுமலைக்கு செல்லலாம்.
2. ஊட்டி to மசினக்குடிக்கு கல்லட்டி வழியாக செல்ல 32 கிலோ மீட்டர் தூரமும்
மசினக்குடில இறங்கி முதுமலைக்கு செல்ல 9 கிலோமீட்டர் தூரமும் ஆகிறது.
• ஊட்டி சுற்றுலா | Ooty ...
• Ooty Tourist Places Ta...
Please Subscribe :
/ @nagarajanexplorer
Негізгі бет ஊட்டி மசினக்குடி கல்லட்டி ரோடு ஆபத்து நிறைந்த திகில் பயணம் | Ooty Masinagudi Kallati Road
Пікірлер: 1