Romba nalla irunthathu sister Maadu vanthathu kooduthal sirappu, nangalum intha poojai la join ana mathri irunthudchu🥰🥰🥰
@kavisri
Жыл бұрын
Thanks sister thankyou so much
@RajaRaja-mc4gh
Жыл бұрын
super sister
@kavisri
Жыл бұрын
Thanks sister
@VijayaLakshmi-tv9go
Жыл бұрын
தோழிக்கு மார்கழி மாத வாழ்த்துக்கள் .பசு வந்தது மிகவும் சிறப்பு. நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?
@kavisri
Жыл бұрын
சிஸ்டர் உங்களுக்கும் மார்கழி மாத வாழ்த்துக்கள் நான் வேலூரில் இருக்கிறேன்
@indhuindhu5880
Жыл бұрын
Sister yennakum inthaathirillam pooja pannanumnu assa but neenga soninga oru vartha veetla irukkavanga help yennaku suthamma illa hus kudda nandhan yellamey seiyanum .irunthallum nan thaniyavey yella workum mudippan but konja lattea
@kavisri
Жыл бұрын
சிஸ்டர் கவலைப்படாதீங்க நீங்க மெதுவா செஞ்சா கூட கடவுள் உங்களுடைய பூஜையை ஏற்றுக் கொள்வார் செய்ய முடியவில்லை என்றாலும் மனதால் இறைவனை நினைத்தால் போதும் வீட்டில் அனைத்து வேலையும் நீங்கள் செய்யும் போது அதுவே தெய்வ கடாட்சம் நன்றி தோழி
Пікірлер: 14