இது போன்ற உரைகளை உயிரோடு இருக்கும் போது ஊடகங்கள் வெளியிட்டிருந்தால் ஒரு நல்ல தமிழக முதல்வரை இழந்திருக்க மாட்டோம்
@priyamarachakkuoil9382
ஐயா உங்களது பேச்சை கேட்கும் போது இப்படி பட்ட ஒரு தலைவனை இழந்து விட்டோமே என்று மணது கனமாக இருக்கிறது.
@CHOCO__BOY__95
இப்பொழுது இருக்கும் ஊடகங்கள் இவ்வளவு நாள் எங்கு சென்றது ஒரு நல்ல மா மனிதரை இழந்த பிறகு இதை வெளியிடுகின்றர்கள், இந்த ஊடகங்கள் செய்த தவறுகளால் உயிரோடு இருக்கும் போதே விஜயகாந்த் ஐயா அவர்களை பற்றி நாம் எல்லோருமே அறியாமலே இருந்துவிட்டோம் 😭😭😭😭😭
@thamizhansudip6644
பாவம் இவரின் கல்யாண மண்டபத்தை உடைத்தார்கள் அன்றைய திமுக அரசு. பாவம். அழியட்டும் அதிமுக திமுக
@user-oz6jk8ud6s
நன்றி இல்லாத உலகம் நல்ல முதல்வரை இழந்து விட்டத😢😢😢
@user-bo6zm8bx1c
வாழ்ந்த வர் கோடி மறைந்த வர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் கேப்டன் விஜயகாந்த் ❤
@satheeshkannan2087
இந்த கம்பீரமான 😢 குரலை கேட்க கேட்க புல்லரிக்கிறது 😢❤ தமிழகம் நழுவ விட்ட கருணையின் மறுவுருவம் ♥️ நல்ல முதல்வரை தவறவிட்டு விட்டோம்......😭😭😭😭😭🙏
@mahalingamastrology6805
இத்தனை நாள் எங்கடா போணீங்க இந்தப் பதிவுகளை ஏன் வெளியிடவில்லை யாரா இருந்தாலும் அவர் ஆத்மா சும்மா விடாது
@kamalabalaraman1698
நல்லவருக்கு ஓட்டுப்போடும் திறமை இங்கே இருக்கிற மக்களுக்கு இல்லை
@kalaiselvi4043
கேப்டன் உங்களை பார்த்தால் உங்கள் பேசுவதை கேட்கும் போது அழுகை தான் வருது 😭😭😭
@kannadas6571
குணத்தில் நீங்கள்: நீர்🌧️
@lakshmanansrinivasan9471
உங்கள் உடல் ஒத்து உலைத்து இருந்தால் இன்று
@dharmalingam9896
இறைவா இப்படி ஒரு நல்ல வரை இழந்து விட்டோம் கண்ணீர் தான் வருகிறது
@user-ei7fv2dn7o
டூப் போட்டு நடிக்காத நடிகன்.
@kamalisrig2019
100% தமிழ் பற்றுள்ளவர் நம்ம கேப்டன்தான் 🙏🙏
@nithishsandy2711
உங்களின் பேச்சு கேட்கும் போது எங்களுக்கும் உங்களை போல இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது
@PandiyanV-oc9ew
ஒரு மனிதன் இந்த பூமியில் வாழும் போது அவரின் அருமை தெரியாது அவர் மறைந்த பின்தான் அவருடைய நற்பண்புகள் தெரியும்
@thiraviyamcharly2475
என் இதயம் வலிக்கின்றது தாளமுடியாத துக்கம் வார்த்தைகள் இல்லை. என் கண்களில் கண்ணீர்தான் வந்த வண்ணமாய் உள்ளது. அன்பே எப்பிறவியிலும் உன்னை இறைவன் இக்குணத்தோடே படைக்க வேண்டுகின்றேன் இறைவா.
@gayathriswaminathan1357
நீங்கள் ஆத்மார்த்தமான மக்கள் கேப்டன்.அதை தங்கள் உரையிலிருந்து தெரிகிறது
@rra731
உண்மையை உரைத்து அதற்கு ஏற்றாற்போலும் நடந்து கொண்ட உண்மையான நல்ல அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையாகா.வாழ்க வையகம்.🎉🎉
Пікірлер: 559