Nellai la nerla poi 2013 sangam korikai vaikum pothu kooda nanum oru teacher than na kandipa unga side pesuren sonnavarutha intha sabanayagar...
@RithuuEzhil-sg9ys
6 күн бұрын
பிஎட் பட்டப்படிப்பை வருங்கால இளைஞர்கள் யாரும் தயவுசெய்து படிக்காதீர்கள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களோ டூ போகட்டும்
@l______e_s_s567
5 күн бұрын
தமிழ்நாட்டில் DTEd மற்றும் BEd படித்தது அவ்ளோ பெரிய பாவமா?? 😢😢 ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நாசமா போகட்டும். 😭😭
@arnavjaswanth4401
6 күн бұрын
அண்ணா என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாரதியின் வரிகள் போல் என்று தணியும் TET2013 தேர்ச்சி பெற்ற அனைவரின் வாழ்க்கை
@vaithil4978
6 күн бұрын
பணியில் இருக்கும் ஆங்கில ஆசிரியர் புத்தகம் இல்லாமல் அரை மணிநேரம் பாடம் நடத்துவாரா? கணித ஆசிரியரால் 4 தேற்றம் நிருபிக்க முடியமா? அறிவியல் ஆசிரியரால் புத்தகம் இல்லாமல் 9ம் வகுப்பு பாடம் நடத்த முடியுமா? நாட்டில் தகுதி இல்லாத நபர்களுக்கு தான் அனைத்தும் கிடைக்கிறது. குறைந்த பட்சம் குடிகார ஆசிரியர்களையாவது இந்த அரசால் நீக்க முடியுமா? ஒலிம்பிக்கில் கூட ஊக்க மருந்து சோதனை உண்டு ஆனால் இங்கு.... அரசு ஊழியர்கள் தான் கடவுள். வேலை பார்க்கும் வயதில் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை.
@nrnr2217
6 күн бұрын
அண்ணே!கலைஞரின் திமுக வேறு.ஸ்டாலினின் திமுக வேறு அந்த திமுகவோடு ஸ்டாலின் திமுகவை ஒப்பிட்டு பார்க்ககூடாது ......சொன்னதை செய்தது கலைஞரின் ஆட்சி மட்டுமே!இதுதான் நாம் கற்றுக்கொண்ட பாடம்.
@VelgatamilTET
6 күн бұрын
உண்மைதான் முருகா
@sathiyavazhiagilaa.s5544
6 күн бұрын
🙏 வணக்கம் அண்ணா🙏 இதே போல தான் 2013இல் டெட் மார்க் குறைந்துவிட்டது என்று கேஸ் போட்டபோதுCM ஜெயலலிதா அம்மையார் வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டு 82 to 90 இருந்து மார்க் எடுத்து உங்களுக்கும் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார் 😭😭😭😭 இன்று வரை பணி இல்லாமலேயே வயது கடந்து கேவலத்திற்கு ஆளாகி அழுத அழுது பத்து வருடமாக மாண்டு கொண்டிருக்கிறோம் 😭😭😭😭🙏🙏🙏 நமக்கு அனைவருக்கும்2013 பாஸ் செய்த அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் வயது மூப்பின் அடிப்படையில் இந்த பணி வழங்கப்படுமா ⁉️⁉️⁉️ வாழ்வே கேள்விக்குறி அண்ணா😭😭😭😭😭😭💯⁉️⁉️177 no இல் தி. மு. க அள்ளி வீசிய ஏமாற்றமே ⁉️⁉️⁉️🙏 உண்மையை உரைக்க சொன்ன அண்ணாவிற்கு நன்றிகள்🙏🙏🙏
@ranjig1295
6 күн бұрын
சொன்னதை செய்பவர் இளங்கோ அண்ணா மட்டுமே...
@ranjithranjith7152
6 күн бұрын
பி எட் காலேஜ் எல்லாத்தையும் இழுத்து மூடுங்க
@prabuprabu1567
6 күн бұрын
முன்னாடி இருந்தே தெளிவா சொல்லிக்கொண்டு இருந்தவர் இவர் மட்டுமே❤
@ranjitharunachalam9283
3 күн бұрын
படிப்பினை எத்தனை முறை படித்தாலும் படித்ததை கூறினாலும் பண்பாடு உள்ள அரசியல் நாகரிகம் தெரிந்த தெள்ளத் தெளிவான மனது உடைய மாசற்ற தூய அரசியல்வாதிகள் மட்டுமே இந்த ஆசிரியர்களுக்கான தகுதி இணை அடையாளம் காண முடியும் அதற்குத் தகுந்த அரசியல்வாதி யாரும் தற்போது இல்லை செவி சாய்க்க எத்துணை வேறு முயன்ற போதும் நீங்கள் பெற்ற கல்வியினை இந்த சமுதாயத்திற்காக செலவிட பாடுபட இவ்வளவு முயற்சி செய்தும் அரசியலால் தாங்கள் தோற்கடிக்க பட்டு உள்ளீர்கள் வாழ்க ஜனநாயகம்
@pugalendhimurugesan1649
6 күн бұрын
கோர்ட் சொல்லும் கடினத்தன்மை என்பது ஒரு வேளை நேர்முகத் தேர்வு அறிமுகமாக இருக்கலாம். அவ்வாறாயின் அது பட்டதாரி ஆசிரியர் பணி விற்பனை அங்காடியாகத் தான் செயல்படும்
@kesavansuganthi6644
6 күн бұрын
ஒரு காலத்துல தமிழ்நாட்டு ல teachers இருக்க மாட்டாங்க. இப்போ irukkara teachers unga students ku sollunga teacher ku படிக்கவேண்டாம் என்று
@lakshmanaperumal9140
6 күн бұрын
DMK defeated by teachers(2026 election)
@user-gy4sz5lv6c
6 күн бұрын
அவார்கள் பரவாயில்லை, இவர்கள் OMR நகல் தரமாட்டார்கள்..
@sivakumar.G.
6 күн бұрын
வலி மிகுந்த கருத்துக்கள்
@user-hc3rc4mb6c
6 күн бұрын
எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகள் காத்திருந்து ug trb ல் நல்ல மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பு கிடைக்காமல் முதல்வருக்கு பல கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை.
@saipoornimabharathi7646
6 күн бұрын
Judgement against tge justice...if more than 4 questions wrong,according to Supreme court,re exam should be conducted....this is Supreme court order.
@RithuuEzhil-sg9ys
6 күн бұрын
வேக்கன்சி இன்கிரிஸ் பண்ண சொல்லுங்க
@ShailuShailu-zb1vg
6 күн бұрын
Education minister ,PM TET exam one time atten pannanum avargalukku appa purium ethuvum solla mudiyala
@kayalvizhiv2277
6 күн бұрын
Artificial intelligence vechu government school nadanthungada edhuku ungalukku teacher moral values,, social development edhuvum venam,,, artificial intelligence method vechu robo teachers kondu vaanga 🙏🙏🙏
@kayalvizhiv2277
6 күн бұрын
Neet la income irukku,, teacher posting ku selavu pannanum salary kudukanum adhuku thupillai indha government ku
@sam0014300
6 күн бұрын
2014 முதல் 2021 வரை ஒரு பணி நியமனம் கூட செய்யாமல் 2018இல் நியமன தேர்வு என்கிற 149 அரசாணையை போட்டு விட்டு 2020 வரை அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்த அமைச்சர் திரு கே எ செங்கோட்டையன் அவர்கள் அப்பொழுதைய முதல் அமைச்சர் திரு பழனிசாமி அவர்கள் வெயிட்டேஜ் முறை என்னும் தவறான முறையால் பலருடைய வாழ்க்கையில் விளையாண்ட முன்னாள் முதல் அமைச்சர் திருமதி ஜெயலலிதா அவர்கள் ராணுவத்திலேயே தற்காலிக ராணுவ வீரர்களை பணிநியமனம் செய்யும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திரு நரேந்திர மோடி அவர்களை எல்லாம் விட்டுவிட்டு திமுக / திரு அன்பில் மகேஷ் / திரு ஸ்டாலின் அவர்களை திட்டுவார்கள் பாருங்க
@kayalvizhiv2277
6 күн бұрын
B.ed padichavanga election boycott pananum 2026
@santhoshsanthakumarikumari5764
6 күн бұрын
TRUE words sir Thank you
@successtetacademy-ond8374
6 күн бұрын
இறுதி கட்ட கதை செம்ம
@iliyasiliyas6076
6 күн бұрын
Hard work never fail sir
@ranjig1295
6 күн бұрын
வாழ்த்துக்கள் இளங்கோ அண்ணா 💐💐👌🏻👌🏻
@dineshnagarajan7262
6 күн бұрын
Sir Tet paper 1 pass + BEd candidate SGT ku not eligible, TRB than Exam write panna allow paninanga ipo not eligible 2000 candidate life????
Thampi Only 5,000 vacancies. How can they select? The only affected persons are 90 above. Do you agree with my statement?
@jessicakrishnan5610
6 күн бұрын
Sir i won't get marks too. But my sis passed tet at 2013. She wrote ugtrb and finished cv too. She also waited for 10 years. What will u reply to my sis? If they ask for reexam many 2013 cv candidate will go into deep depression and we will file case against it too🧐
@kalaiselvi1706
6 күн бұрын
Well said sir
@muralib489
6 күн бұрын
Sir some without tet qualified teachers aided school to govt school teachers diployment. So govt consider without tet qualified teachers aided to govt school 😂😂😂😂😂
@user-br1qi1dr5j
6 күн бұрын
Very true words bro😢
@thenmozhi8567
6 күн бұрын
🌹🙏💐
@user-fn1us1le3q
6 күн бұрын
Nega patuku sathama pesitega vanthuruvaga oru group sandaiku trb correct a judge correct a question paper na mistake varatha seiuma ........
Interview veinga ipo government school la work panra teachers ku apo theriyum indha echaingalukku,1980s la appoint aanavanga update ha irukanga ipo ithana exam vechu pass panavanga naangalam muttalunga,,vekka kedu thooo
@kalaiyarasigks9700
6 күн бұрын
Correct ah pesuninga bro
@rajanmariaarul9347
2 күн бұрын
Super super super 😂😂😂😂😂😂
@user-fn1us1le3q
6 күн бұрын
Anna real hero nega😂2222
@VedhanayagiNayagi-v6y
5 күн бұрын
Yaraiyum nampathir, head iruravangeee.,. 400 perula irukkanga , so don't waste your time
Пікірлер: 70