அம்மா தாலி உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டால் கணவருக்கு ஆபத்து என்று ஒரு you tube சேனலில் வீடியோ பார்த்தேன் தாலி வேண்டுதல் நிறைவேறிய பிறகு பார்த்தேன் அம்மா என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா
@user-ve2ii4pu3t
Жыл бұрын
Amma pls don't mistake me neenga extra mookuththi pottu irukinga adha pathi sollunga
@keerthanakeerthana.g2659
26 күн бұрын
Adi 18 appo priod 4th day appa kayaru mathalama
@SenthilKumar-qm3gm
Жыл бұрын
புதுசா திருமாங்கல்யம் வாங்கி ஆடி 18 அன்று அணியலாமா அம்மா 🙏🙏🙏
@Divi237
Жыл бұрын
அம்மா ஆடி 18 அன்று மாற்றுவதற்காக புது தாலி செயின் வாங்கி வச்சிருக்கேன்மா இதுவரை மஞ்சள் கயிறு அணிந்திருந்தேன் முதல் முறை இப்பொழுதுதான் தங்கத்தில் கொடி வாங்கியிருக்கிறேன் ஆனால் இன்று மாதவிடாய் ஆகிவிட்டேன் நான் இப்பொழுது என்ன செய்வது எனக்கு 7-நாள் மாதவிடாய் காலம் ஆடிப்பெருக்கு அன்று 4-வது நாள் வருகிறது மாற்றிக்கொள்ளலாமா அப்படி இல்லையன்றால் அடுத்து எந்த நாளில் மாற்றுவது என்று கூறுங்கள் வரலஷ்மி விரதம் அன்று மாற்றலாமா எது சிறந்தது என்று தயவுகூர்ந்து கூறுங்கள் அம்மா🙏
@RKDFamily
Жыл бұрын
Same problem enakku miscarriage aagi 8 days aachi pls reply
Narpavi Amma 🙏romba nanri Amma very good information Amma eanakum thirummaagalyam thirinjikitu varuthu Amma nanum mathanum Amma 🙏romba nanri timeing date sonatharku romba nanri Amma🙏
@user-iv4er6mo7o
10 күн бұрын
Enaku mariage aagi 7 month than aaguthu ana en husband kooda oru problem so athula na kovathula unga kooda iruka maten nu solli thali kayiru kalatiten😔 Ana apram athu thappu nu thirumbavum pottu kitten. Ithuku enna akka panrathu. Ethum pariharam seiyanum na sollunga akka please. Na itha theriyama panniten. V2 la yaru kitta um solla la mudiyala . please enna akka panrathu sollunga help pannunga
@sriramya7453
Ай бұрын
Amma vanakam 🙏🙏 unga video's ellam payannulatha eruku romba nandri amma. Enaku oru santhegam pls reply panungaa ,enaku marriage aagi 2yrs aaguthu en maamiyar veetla aadi 18 ku mangalyatha kalati vachi sami kumbuda solrangaa...2 manglayatha ore nerathula paaka koodathunu soluvangaa but evanga enuthu avanglodathu sethu vachi sami kumbuto en kanavara poto vida solama avangle podranga athu ena murai amma .....en amma ethelam thavarana onu erantha veedokalitha atha murai seiyanum aadi periku pana koodathunu solranga...neenga solunga ma ethu thavarana murai thane...pls reply me anyone clear my doubt
@Ammu0819
Ай бұрын
அடுத்த நாள் அம்மாவாசை வருது அதனால தாலி கயிறு மாற்றல்லாம
@dhanusiyasubramanian4169
Жыл бұрын
Thanks ma Nice information I'm waiting for this video . Nan office pogarudhu Nana la time morning mudiyum ma tarila ma . Evening pannalam ma .
@ananjhigonasakaran7005
Жыл бұрын
Thank you Amma Narpavi 🙏❤️❤️
@pavikutty585
Ай бұрын
Thaali perukku function pannalama
@gopalakrishnans2765
Жыл бұрын
அன்புடன் இனிய காலை வணக்கம் அம்மா
@Mother814
Жыл бұрын
Give video about varalakshmi nombu what is producre to do the pooja in simple ways mywife has requested madamy wife has doing job
@kanimozhi9047
25 күн бұрын
Amma period aki 5 naal andru kayieu matralama
@phoenixbird1584
Жыл бұрын
Padmavathi B Thank you mam 🙏
@BalaAbi-is8eg
Жыл бұрын
Amma itha mathathil nagai yapo vagalanu soluga amma pls
@BalaAbi-is8eg
Жыл бұрын
Amma yen payar Abi hi soluga amma
@SaranyaEzhil-o5o
25 күн бұрын
இந்த வருஷம் ஆடி பேருக்கு சனிக்கிழமை வருது அதனால கயிறு மாத்தலாமா
@prathoshprathosh.s9658
Жыл бұрын
அம்மா வணக்கம் . நா தெரியாம ஆடி மாதம் தாலி கயிறு மாத்திட்டே.இப்ப த நா உங்க video பாத்தே. இப்ப நா என்ன பண்ணடும் தயவு செஞ்சு சொல்லுங்க மா
amma perammamukurthathula thali kairu mathalama plz solluga amma
@jamuna2220
Жыл бұрын
அம்மா வணக்கம். எங்கள் குலதெய்வம் காமாட்சி அம்மன் ஆனால் எங்கள் முன்னோர்கள் வீட்டில் வளர்த்த தென்னைமரத்தில் Only அம்மன் அருள்பாலிக்கிறார் கூறினார்கள் ஆனால் பூர்வீக இடத்தையும் விற்று விட்டர் .இப்போது நாங்கள் குலதெய்வத்தை எப்படி வழிபடுவது. ..அங்கையே சென்று வழிபாடு செய்வதா இல்லை எங்களுக்கு அருகில் உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வழிபாடு செய்யலாமா
@divyaparamasivam4870
Жыл бұрын
Amma please reply ennodaya thali kairu romba pirichiruchi ma naan nalaiku kairu mathikalama
@varunsai.c7666
Жыл бұрын
Ma'am my thali chain got cut, I can change now ma'am please say
@ilangovandevi452
Жыл бұрын
Tq amma
@skannank187
Жыл бұрын
Amma kayaru mathiyadhum palaya kayirai enna panradhu amma.
vanakkam ma enga v2la balli satham tharala ma ethavathu parigaram sollunga ma
@arunaramesh8976
Жыл бұрын
Marriage agù 7yrs achu...ipothan thangathula saradu podalam nu iruken...so aadi peruku anniku vangi potukalama
@subamuniyalakshmidineshk3302
Жыл бұрын
Amma entru Nan kulithu kontu irukum poluthu enota thali kayir rendaga cut agi vitathu 😢😢Nan intha matham matralama Amma nalai thingal kilamai nalai matralama plsss reply ammaaa😢
@user-jb3kp6rw1s
Жыл бұрын
Amma na inaiku tha 3.8.23 aadi perukku nu thali saradu mathite..ena panyrathu.....konjo kastama iruku
@shivaranjini2678
Жыл бұрын
Comments nd description box la yandha videos um ila ma
@yaashiniivh3765
Жыл бұрын
Kaalai vanakkam amma
@abiramivadivel9031
Жыл бұрын
கருங்காலி malai பெண்கள் அணியலாமா
@alagarsamy6226
Жыл бұрын
🙏ma nan epo vadagai veetla iruken aadi 18 ku enga own veetuku pal kachi pogalama pls pls solunga.vadagai veetla sila feelings sari ila intha veetla nimathiye ila nan vanthu 1yr aguthuma but good vibrations ila.
@TAMILTAMIL-gw4vz
Жыл бұрын
Vanakkam amma, uenga vitula father in law oda chithi thavaritanga 3 weeks aaguthu and 6 months ku kovilku poga kuutathunu solirukanga ,nanga aadi 18 apo enga father in law ku sami 🙏 irukom thithi kurukalaanu irukom athu panalama kutaathanu theriyala ninga sollunga ma plzzzz
@HemaLatha-qf9rn
Жыл бұрын
Hi ma good morning ma
@Dhivyam-eo5cf
Жыл бұрын
Amma en chittapa chitti cal pannadulendu one month enakku udambu sari illa ma plz bless me ma
@krishvennilakrishvennila2637
Жыл бұрын
Narpavi Amma vanakkam 💐💐🌹🌹 by shaha 🙏🙏🙏🌹💐
@pavithramathivanankitchen9260
Жыл бұрын
Amma very useful thank you.unga magalai adiku kutivanthutengala ma????
@vinothdeepa5947
Жыл бұрын
Amma vanakkam🙏🙏❤
@priyasekar3663
Жыл бұрын
Good morning amma
@lakshmielangovan3014
Жыл бұрын
வணக்கம் அம்மா💐🙏🙏 ஆடி18அன்றுதான் தாழிகயிறு கணவர் கையால் கட்டிக்குவோம் அம்மா🙏🙏
@akilaudaya1016
Жыл бұрын
amma yenaku ennaiku tha date aagiduchi na thaali mathalama ppls sollunga ma🙏🙏
Enaku periods enna panrathu mathalama,illa,Eppa pannalam
@thangamthangam9223
Жыл бұрын
ஆடி 18ம் தேதி அன்று மரணயோகம் னு இருக்கு அம்மா, இதனால் எதுவும் இல்லை யா 🤔அம்மா
@jiashinisg8083
Жыл бұрын
Very useful information Amma thank you so much Amma love you Amma Narbavi ❤
@girijarajivegandhi9503
Жыл бұрын
Can we change in brama muhuratam?
@nivedithag9636
Жыл бұрын
Idha yaarume sollamatikanga
@kathirselvam.v6385
Жыл бұрын
AADI 18 TH enaku birthday ma , nan kayiru mathalamaa ma?
@Mother814
Жыл бұрын
Mangal garam irrukinga amma
@pavithrabhavani2575
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alagarsamy6226
Жыл бұрын
Amma rent home la irunthu ,own home ku aadi 18 ku pal kachalama .
@anilkumarkamathi8930
Жыл бұрын
No
@sakthi838
Жыл бұрын
Maitreya muhurthm video amma narpavi amma
@venkateshs6081
Жыл бұрын
நான் திருமணம் ஆன ஆண் திருமணம் ஆன பெண்கள் நடக்கும் பொழுது மெட்டி சத்தம் கேட்கும் அதை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு மெட்டி போடணும் ஆசையாக இருக்கு மேடம் வளையம் போன்ற மெட்டி மெட்டி போடலாமா மேடம் வலது கால் ஒரு விரலில் இரண்டு மெட்டி இடது கால் விரலில் ஒரு விரலில் இரண்டு மெட்டி இது மாதிரி மெட்டி போடலாமா மேடம்
Пікірлер: 90