⭕️note this and try it⭕️ பாவங்களை விட்டு விலகுவது எப்படி very very simple. நீங்கள் பாவம் செய்யும் போது அல்லது பாவம் செய்ய என்னும் போது. உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த பாவத்தை அல்லாஹ்வுக்காக விடுவதா.? அல்லது செய்தான்காக செய்வதா.? இப்டி நீங்கள் எதாவது காரியங்கள் செய்யும் போது உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். இதை செல்வதால் நன்மை கிடைக்கும் என்றால் அல்லாஹ்வுக்காக செய்யுங்கள் பாவம் என்றால் அல்லாஹ்வுக்காக விலகிவிடுங்கள். உங்களின் செயலில் (இஹ்லாஸ்) மனத்தூய்மை இருந்தால். இன் ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.
@sultanta7997
Жыл бұрын
❤ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲
@ALLAAHvin_Poruthathirkkaaga
Жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲
@baabs8021
Жыл бұрын
May Allah bless this channel Jazakallah Khair
@Tamildawahmedia
Жыл бұрын
Barakallahu feek
@ALLAAHvin_Poruthathirkkaaga
Жыл бұрын
"(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!" அத்தியாயம் 13 அர் ரஃது (இடி) வசனம் - 28
@parveenparveen8190
Жыл бұрын
Mashallah 👌👌👌
@sadiqbashabasha8747
Жыл бұрын
ஆமின் ஆமின் அல்ஹம்துலில்லா
@ijahthedark2161
Жыл бұрын
Asalamu alaikum nanba❤. Allah ungaluku barakath seivaanga!!!! 🤲Ameen....
@fathimanafa1232
Жыл бұрын
அல்லாஹு அக்பர் 🤲🤲🤲🤲🤲🤲❤️✨️👍😍💝💝🤲🤲🤲🤲🤲
@a.mohamedkhalidmasood106
Жыл бұрын
Wa alaikum assalam warahmathullaahi wabarakathuhu
@rejinas6569
Жыл бұрын
Subhanallah
@Dhshdshshs.cncjdbksnfp
Жыл бұрын
Aameen aameen 🤲🤲
@simaksimak4538
Жыл бұрын
Enaa la mudiya ma iruku hasrath 😢😢😢
@actionfilmentertainment8285
Жыл бұрын
Assalam alaikum bro naa muslim thaan bro naa oru nalla director ahhh aga romba aasai bro
@mohamedrinas2839
Жыл бұрын
Aameen aameen ya rabbal aalameen ❤❤❤❤❤
@AndhulhaseemHaseem-yq5ig
Жыл бұрын
Moulavi ungloda contect panra எப்படி
@asfakhashim8214
Жыл бұрын
Assalamu alaikkum...isai irukkindra islamic song ketpadhum haraamaa??
@Tamildawahmedia
Жыл бұрын
Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu Haram
Пікірлер: 22