இந்தியத் திரை இசை மொழியின் மூலம் பேசப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகின் பல்வேறு இசை வடிவங்களை ஒரு பாமரனாக எளிதில் எப்படி புரிந்து கொள்வது? என்னுடைய வழியில் எளிய இசைப் பயிற்சியைத் தொடங்கியிருக்கிறேன். வீடியோவின் இறுதியில் பிரபஞ்ச இசைமையம் இசைஞானி ஐயா போன்ற மகத்தான ஆளுமைகள் தங்களது மேதமையை எப்படி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிய ஒரு சுவையான விளக்கமும் சேர்த்திருக்கிறேன்.
- 3 жыл бұрын
இசை வடிவங்களை ஒரு பாமரனாக எளிதில் எப்படி புரிந்து கொள்வது?- என் எளிய முறை இசைப் பாடப் பயிற்சி
- Рет қаралды 12,373
Пікірлер: 97