IDATHU PATHAM TAMIL KEERTHANAM
RAAGAM KAMAS
THAALAM AADHI
COMPOSER PAABANASAM SIVAN
இடது பதம் தமிழ் கீர்த்தனம் ....
ராகம் கமாஸ்
தாளம் ஆதி
இயற்றியவர் பாபநாசம் சிவன்
பல்லவி
இடது பதம் தூக்கி ஆடும் நட
ராஜனடி பணிவாயே நெஞ்சே (இடது பதம்)
அனுபல்லவி
படவரவாட புலியதலாட
பக்தர்கள் ஜெயஜெயவெனவே
புலிபதஞ்சலி இருக்கண்குளிர
தில்லையிலே (இடது பதம்)
சரணம்
திருவடிச்சிலம்புகள் கலீர் கலீரென
திருமுடி இள மதியொளி பளீர் பளீரென
திமிதக்க ததிங்கிணத்தோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம்தனிலே புன்னகையோ (இடது பதம்)
HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SCUSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
If you have any doubts feel free to comment below or
Face book - / yathunannthini
E-mail - raagasangamam2111@gmail.com
Негізгі бет IDATHU PATHAM - இடது பதம் - YATHUNANTHINI
Пікірлер: 45