இது காதலா!
Shruthi is devastated as Ashwin is kidnapped again. Manorama is worried as Shruthi is missing. Shruthi gets a call warning her that she must not tell anyone about Ashwin's kidnapping. Shruthi tells about meeting Ashwin to Manorama.
அஸ்வின் மீண்டும் கடத்தப்பட்டதால் ஸ்ருதி வருத்தம் கொள்கிறாள். ஸ்ருதி சென்ற இடம் தெரியாமல் மனோரமா குழம்புகிறார். ஸ்ருதிக்கு அஸ்வினைப் பற்றி யாரிடமும் கூறக் கூடாதென்று மிரட்டல் அழைப்பு வருகிறது. அஸ்வினை நேரில் கண்டதைப் பற்றி ஸ்ருதி மனோரமாவிடம் கூறுகிறாள்.
Негізгі бет Idhu Kadhala 12/12/14
Пікірлер: 87