வேர்ப்புழுவு இருந்து காய் புழு வரைக்கும் மருந்து சொல்லுங்கள்
@balasnb1045
2 жыл бұрын
உங்க தகவலுக்கு ரொம்ப நன்றி எந்த வகையான மருந்தை பயன்படுத்துகிறீர்கள் அதை கூறுங்கள்
@VivacayaTakaval
2 жыл бұрын
நன்றி பதிவு செய்கிறேன் தோழர்
@narayananirusappan8834
Жыл бұрын
Super.Howmuch half acre with yield brinjal?
@senthilkumar9721
Жыл бұрын
Very nice Anna 💖
@babyvillagelife6267
2 жыл бұрын
நிங்க நல்ல பேசுரிங்க வாழ்த்துக்கள்
@iyappaniyappan4470
2 жыл бұрын
By
@kilpennathurmanis4579
Жыл бұрын
அருமை நண்பரே அருமை வெள்ளை கொசுவுக்கு மட்டும் தகவல் தரவும் எப்படி கட்டுப்படுத்தலாம்
@palanikumar7231
7 ай бұрын
பிரதர் இப்ப நடுவுல இருந்து அடுத்து அறுவடை ஸ்டார்டிங் லாஸ்ட் வரைக்கும் இந்த மாதிரி மருந்து பயன்படுத்தலாம் என்று கொஞ்சம் வீடியோ போடுங்க பிரதர்
@s.tamilvanan3447
2 жыл бұрын
Super brother. Virus thaakuthal eppadi sari seivathu brother.sollunga pls
@VivacayaTakaval
2 жыл бұрын
நன்றி தோழரே பதிவு செய்கிறேன்
@AshokAshok-hb8yr
2 жыл бұрын
கத்திரியில் ஆண் செடி என்று சொல்லக்கூடிய சிற்றிலை காது நோய் எப்படி வருகிறது என்ன காரணம் எப்படி தீர்வு கத்தரிச்செடியில் மிகப்பெரிய சவாலாக இருக்கக் கூடிய ஒரே நோய்
@VivacayaTakaval
2 жыл бұрын
இந்த நோய் தொடர்ச்சியா கத்தரி சாகுபடி செய்ற வயல்ல அதிகமா வரும்
Пікірлер: 53