தூக்க மருந்தினை போன்றவை பிறர் போற்றும் புகழுறைகள் நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்.
@karunakarunakaran1342
14 сағат бұрын
அதானிக்கு தான் பிரச்சினை... அதானிக்கு பிரச்சனை என்றால் இந்தியாவுக்கு பிரச்சினை என்று அர்த்தமா ?
@SilentsSongs
15 сағат бұрын
AKD is not racist leader. He understands every community issues in Sri Lanka. You can understand through his parliamentary statements.
@bharanirajendraen8225
15 сағат бұрын
வார்த்தைகளையும், வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை நம் வசப்படும்!!!
@ruubanlx5523
13 сағат бұрын
சமூக ஆர்வலராக இருந்து கல்வி அமைச்சராகப் பணி செய்து, தற்போது டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அதிஷி மார்லெனா சிங் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@muralirajagopal2593
12 сағат бұрын
ஆமா,இருக்கிற தீவிரவாதிகளாக அத்தனை பேரும் ஜாலி
@rajashekaranabaranji2073
15 сағат бұрын
BJP has 2 MLAs in Tirupathi Temple Board So BJP has a role for sure
@elangosarangapani6947
12 сағат бұрын
இலங்கையில் எவ்வளவு சுதந்திரமா நேர்மையா எந்த குளறுபடியும் இல்லாம தேர்ல் ஆணையம் தேர்தலை நடத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அங்கே போய் நேர்மையை நடுநிலையை கற்றுக் கொள்ள வேண்டும்.
@venkatachalamkvenkatacha-bg8qz
15 сағат бұрын
இவர்கள் போட்டி போட்டு கொண்டு இலவசம் கொடுக்கட்டும் அப்படியாவது அடித்தட்டு மக்களுக்கு பலன் கிடைத்தால் சரி
@muthukrishnanp1890
15 сағат бұрын
மா மன்னன் படம் ஏன் அனுப்பி வைக்க வில்லை இது சமூக நீதிக்கு எதிரானது.
@sriharanranganathan1450
14 сағат бұрын
தங்கங்கள் வென்ற தங்கங்கள்!
@ruubanlx5523
13 сағат бұрын
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். இந்திய ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் அணியில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
🎉 ஆரம்பத்தில் அப்படி தான் சீன், கிளை மாக்ஸ் பாருங்க
@dropbox152
13 сағат бұрын
பாஜக வும் நாயுடு வுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறது என்று தெரிந்தும் ஜெகன் பாஜகவை தொங்கிக் கொண்டு இருக்கிறார்.
@balachandarthangavel9896
12 сағат бұрын
Iniku than pa ..antha intro voice over perfect ah sync aairuku
@gs5610
14 сағат бұрын
Akd ❤❤❤
@rajanmarimuthu5802
14 сағат бұрын
வருண் நம்ம சட்டையை போட்டுருக்கீங்க வாழ்த்துக்கள்
@jaiganesh1337
14 сағат бұрын
தொழிலாளர்கள் யார் வேண்டுமானாலும் தொழிற்சங்கம் அமைக்கலாமா, நிறுவனத்தில் பணிபுரியும் யார் வேண்டுமானாலும் தொழிற்சங்கத்தில் சேர முடியுமா நமது சட்டம் இது குறித்து என்ன சொல்கிறது இதை பற்றி சொல்லுங்க varun and sibi
@Rajendra-lm7yq
13 сағат бұрын
GOOD NIGHT 👍
@venkatachalamkvenkatacha-bg8qz
15 сағат бұрын
பைடனுக்கே இன்னும் இரண்டு மாதம் தான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அமெரிக்க அதிபர்கள் இதே மாதிரி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறாரகள்
@janarthanamcs1740
12 сағат бұрын
🎉🎉🎉
@sakthivelb741
15 сағат бұрын
கலப்படம் செய்வதற்கென்றே ஒரு ஜாதி உள்ளது
@SelvarajuShanmugam-og2gh
12 сағат бұрын
லட்டு மேட்டர்ல அல்வாவா ? யாருக்காக?
@sakthivelb741
15 сағат бұрын
நம்மூர் கம்யூனிஸ்ட் காரணுக சப்பைக்கட்டு கட்டுவானுக பாருங்க
@chidambaramramanathan1238
14 сағат бұрын
Aiyo Pavam, Sibi bro ku chinna vayasu than 😢
@aruljeevagaspar
12 сағат бұрын
Indian government encourages sri langan government to disturb tamil nadu fishermen. this should be stopped.
@rajachockalingam7415
13 сағат бұрын
உணவு கலப்படம் எல்லா இடங்களிலும் உள்ளது..திருப்பதியில் கலப்படம் இருந்தால் தான் பிரச்சனையா? வீட்ல, இல்ல வேற கோவில்களில் உள்ள சாமிக்கு கலப்பட நெய் உபயோகித்து படையல் போட்டா தப்பில்லையா? உணவு கலப்படத்திற்கு எதிராக எல்லா அரசியல் மற்றும் அரசு ஊழியகளும் நிற்க வேண்டும்
@dropbox152
13 сағат бұрын
Bro என்பதற்கு பதில் சகோ என்று அழைக்கலாமே
@vijayakumarm1423
12 сағат бұрын
Halwa to all
@vganesan7172
12 сағат бұрын
A1&A2 investment is there 😮😮
@bharanirajendraen8225
15 сағат бұрын
இலங்கையின் புதிய அதிபர் என்ன செய்ய போகிறார்? தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா? # COMMENT SHOW QUESTION
@sakthivelb741
15 сағат бұрын
எல்லை தாண்டாத வரை.கடத்தல் வேலை செய்யாத வரை
@buthu89
14 сағат бұрын
முடிவிற்கு வராது, இதுவே ஒரு அரசியல்...
@sriharanranganathan1450
14 сағат бұрын
கருத்துரை பகுதியில் கண்டிப்பாக இடம் பெறும்!
@SelvarajuShanmugam-og2gh
12 сағат бұрын
மீனைமட்டும் பிடித்தால் பிரச்சினை வராது சாரே.
@sundarrathi7824
13 сағат бұрын
மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க ❤❤❤❤
@arokiadass7718
13 сағат бұрын
இந்த புரோ புரோ என்ற பதத்தை திருத்துவீர்களா மாட்டீர்களா
@ndpelangondpelango3020
14 сағат бұрын
வணக்கம். தங்களுடைய கரங்களால் விருதை பெற்றவர்கள் அடுத்து அவர்களுடைய கடும் உழைப்பால் அமைதிக்கான நோபல் பரிசை பெற்று விடுவார்கள். நன்றி வணக்கம்.
@k7besmark
15 сағат бұрын
I like show
@padmanathana9877
12 сағат бұрын
Sir Indiavil mattum therthal nadanthu oru matham kalithuthan result velivarukirathu entha computer ulagathil ethuthan valarntha nattin velaiyo
@rajashekaranabaranji2073
15 сағат бұрын
Repeat jhunla by feku raja who did dramas in US with paid people made to shout feku rajas name A flop drama in US
@vijayakumarm1423
15 сағат бұрын
Sibi and your digital head were feared in srilanka.
@Chennai...
15 сағат бұрын
Change race course into integrated bus station..Why waste it? will be use full..
@padmanathana9877
12 сағат бұрын
Sundar pitchai avargal manila pada thittathil padithuthane entha uyarathirkku vanthullar athai Mr.Modi angu solluvara sir
@VarietyRice
15 сағат бұрын
AP அரசாங்கம்/பவன் கல்யாண் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியது மக்களிடம் தானே?
@yuvarajs509
13 сағат бұрын
திருப்பரங்குன்றம் தபால் ஊழியர் தற்கொலை பற்றி பேசுங்கள்!!!
@ilakkiyavasippu
14 сағат бұрын
வணக்கம் நலமா இருக்கிங்களா
@smilesyrups8175
15 сағат бұрын
Oscar
@bharanirajendraen8225
15 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது".
@sriharanranganathan1450
14 сағат бұрын
மூணு மழையா ? அப்படி எதுவும் கேள்விப்பட்டதே இல்லையே?
@venkatachalamkvenkatacha-bg8qz
13 сағат бұрын
நேயர்களுக்கு தகவல் தெரிவிக்கும் அவசரத்தில் நாட்களை விட்டு விட்டார@@sriharanranganathan1450
@sundarrathi7824
13 сағат бұрын
உதய் முதல்வர் 😂🎉 விஜய் துணை முதல்வர் 🎉😂🎉
@k7besmark
15 сағат бұрын
First comment
@GobalakrishnanP-qz1db
15 сағат бұрын
Kevalamaana pindangalnu kudemba
@MeerAthil
15 сағат бұрын
Cibi, this century endha uyirinam azhindhu varugiradhu?
@King54584
14 сағат бұрын
🎉
@madhanaha
13 сағат бұрын
கடைசியாக திமுகவிற்கு மட்டும் விருது கொடுத்து எப்போது என்று நினைவுள்ளதா ??? திமுக விகடன், பதில் சொல்லுங்கள்!!!!
@JayaChandran-ki5uc
14 сағат бұрын
Ncc prachanayana private school paru enna
@GobalakrishnanP-qz1db
15 сағат бұрын
Sangiyaiteya varnu
@cris12nistube
13 сағат бұрын
Hi guys you bluffed enough. Never ever wanted analysis. Always copy and paste. Good luck by the way.
@elangosarangapani6947
12 сағат бұрын
பஜக ஆட்சிக்கு வந்தா பதினைந்து லட்சம் மக்களுக்கு தருவோம் என்றார் மோடி. ஆனால் அது வெறும் ஜும்லா என சொல்லி ஜமுக்கு செஞ்சார் சின்ன ஜீ. இப்போ சிலிண்டர் ப்ரீன்னு சொல்றார். அதுவும் ஜும்லாவோ என்னமோ.
@ruubanlx5523
13 сағат бұрын
இந்தியா சார்பாக தமிழில் வெளியான 'வாழை' திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கலாம்.. அருமையான திரைப்படம்....
@H10371
15 сағат бұрын
சிபி என்னைக்குப்பா வர்றாரு.இவனுக. ஓட்டுகாக எந்த லெவலுக்கும் போவாங்க போல
@bharanirajendraen8225
15 сағат бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
@ShanmugaSundaram-fh5rf
14 сағат бұрын
Welcome sir salem
@ramabadransampathkumar9449
14 сағат бұрын
Vikatam mamas do you have spine to talk on what happened to kid in the thirunelveli street Spineless shameless viktan mama
@mania3203
13 сағат бұрын
ஜிகர்தண்டா 2 ஆஸ்கார்க்கு பரிந்துரை. இது என்னாடா ஆஸ்கார்க்கு வந்த சோதனை
@muralirajagopal2593
12 сағат бұрын
ஏண்டா பிரதமர் பேசுனத பத்தி சொல்லாம ,அவர கூப்பிட மறந்திட்டததா சொல்ற,நீ விகடனா,மாமாவா
@muruganr7188
13 сағат бұрын
Cylinder உருட்டு அருமை எல்லாம் ஓட்ட வாங்கி vote போட்ட மக்களுக்கு பிச்சை ஓடை கொடுப்பாங்க
@sundarrathi7824
13 сағат бұрын
உதய் முதல்வர் 😂🎉😂 விஜய் துணை முதல்வர் 😂🎉😂
@sakthivelb741
15 сағат бұрын
ஓட்டு வாங்கனும்னா ஊம்பச் சொன்னா கூட செய்வானுக எது சரியோ அதைச செய்யனும்
Пікірлер: 92