ஸ்வாமி, நீங்கள் மஹாரதி கர்ணனைப் பற்றி தவறாகக் கூறினீர்கள். காவிய கதாபாத்திரங்கள் ஆசிரியரின் ஆர்வங்களால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
@sweet-b6p
2 жыл бұрын
அன்பரே - பிற பேச்சாளர்களும் கர்ணனின் ஆணவ அகங்காரங்களைச் செப்பியுள்ளார்கள். பெரியவர் யெயராசர் செம்மையாக அறிந்து பேசுபவர். ஆகையால் தவறு பேசார். அபிமன்யுவை பின்னால்நின்று அம்பெய்தி கொன்றவர் கர்ணனன் . திரௌபதி புடவைதனை துச்சாதனன் உரிகையில் அதை இரசித்து வேடிக்கைபார்த்து மகிழ்ந்தவரே கர்ணன் . முழுவதுமாகப் பாரதத்தைப் படித்தால் சகல உண்மையும் புரியும் அன்பரே.
@karthikeyana9643
2 жыл бұрын
சேரன் பொன்னாடு என்ற தன் நாட்டின் ஒரு பகுதியைக் கொடுத்து இருக்கலாம் அல்லவா?
@spalanisami1148
2 жыл бұрын
Ll
@basmanu6877
Жыл бұрын
Jjn
@SinnathambyNithiyananthan
5 ай бұрын
alcool
@ashokstalin5050
2 жыл бұрын
பக்கத்துல இருந்து பார்த்தவன் கூட இப்புடி பேசமாட்டான்.
@saravanan.rsaravanan.5207
2 жыл бұрын
நன்றி..தயவு செய்து எழுத்து பிழையை திருத்தம் செய்ய வேண்டுகிறேன்
@selvadvk9565
2 жыл бұрын
தமிழ்தாயின் தவபுதல்வன் வணங்குகின்றோம்
@SinnathambyNithiyananthan
5 ай бұрын
robo
@prakashabhijah4397
2 жыл бұрын
Guru ji... YOU ARE GIVING IMAGINARY STORIES.... Karnan was always beside king Duryodhanan in all his official situation... I see different lecture from you... I would have heard karnan and king Duryodhanan relationship. In none of the Guru's speech, neither karnan failed to comply his kings order nor moved from critical situation faced by King Duryodhanan ... Your statement dissatisfy us...
@prakashabhijah4397
2 жыл бұрын
I have heard more lecturing from different gurus..... Karnan's only weak point is, whatever King Duryodhana did , karnan acknowledged and didn't question king. Eventhough all the four ( maadha,.pidha,guru and god ) forsaked karnan, HE REMAINED GOOD IN ALL HIS ACTION WITH TRUE HEART AND SOUL TO HIS FRIEND KING DURYODHANAN, WHO SHOULDERED KARNAN AND BROUGHT HIM AND GAVE HIM ALL POSSESSION AND MADE KARNAN TO STAND IN COURT OF KINGS OF KING.. That's the reason GOD HIMSELF TO GET PARTICIPATED IN THE WAR AND TO STAND IN THE KARNAN'S DEATH.. 🙏🙏🙏🙏
@sankar9915
2 жыл бұрын
I have heard, What he said about கர்ணன் (abondoned duryodhana in a critical situation) . May be from சுகி சிவம் or someone.
@ganeshkannan9776
2 жыл бұрын
Yes ... Karnanan suryaputiran.. naturally he vallal
@vijayraghavk
Жыл бұрын
@prakashabhijah4397 Karnan character become soft through Villi Bharatham, The source is Vyasa Bharatham, He is referred as one of the four bad guys. What ever Sri. Illangai Jeyaraj Ayya told is true.. Please read the texts and not from movies.. Vyasar told the characters as is, everyone has good and bad qualities, we need to see which we need to take...
@SampathKumar-zs4wo
2 жыл бұрын
Don't speak nonsense about karnan danam
@sakthi5441
3 ай бұрын
கர்ணனுடைய தர்மம் வியாச பாரதத்தில், சிவாஜி கர்ணன் பட அளவிற்கு பிரஸ்தாபிக்கப்படவில்லை.😂
@asothatinabalan8703
2 жыл бұрын
🙏🙏🙏
@schakratissampath3348
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.srijeyakumarchuppramani3104
2 жыл бұрын
illangai Jeyaraj is a gift to tamils all over the world.
Пікірлер: 86