மிக்சர் செய்வதற்கு தேவையான பொருட்கள்
ஓமமுறுக்கு
கடலை மாவு 100g
அவித்த கோதுமை மாவு 25g
தனி மிளகாய் தூள் 1/4தே.க
ஓமப்பொடி 1/4தே.க
உப்பு தேவையான அளவு
சாதாரண வெப்பநிலை தண்ணீர்
பூந்தி உருண்டை
கடலை மாவு 50g
அவிக்காத கோதுமை மாவு 3தே.க
உப்பு தேவையான அளவு
அப்பச்சோடா 1/4தே.க
தனிமிளகாய்த்தூள் 1/4தே.க
பெருங்காயத்தூள் 1/4தே.க
கடலை 75g
கடலைப்பருப்பு 50g
கச்சான் 50g
கஜு 30g
கறிவேப்பிலை தேவையான அளவு
உள்ளி 2பூடு
உப்பு தேவையான அளவு
தனிமிளகாய்த்தூள் தேவையான அளவு
#Satheesentertainment
Негізгі бет இலங்கை முறையில் மிக்ஸர் |Mixture recipe in Tamil |Srilankan mixture recipe in tamil | mixture recipe
Пікірлер: 201