இலங்கையின் அழகிய மலையகம் கண்டி நகரம். அங்கிருந்து நுவர எலியா செல்லும்பாதை மிகவும் ரம்மியமானது. அதன் ஏரி கண்கொள்ளாக் காட்சியுடையது.புலம்பெயர் தமிழர் உழைப்பால் செழித்துக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், கோப்பித் தோட்டங்களும், எங்கும் பசுமையும், குளுமையும், வனப்புமான வனாந்திரத்தில் பயணிக்கக் கொடுத்துவைத்திருக்கவேணும்தானே!
பாருங்கள் தொடர்ந்து... பகிருங்கள்...
எங்களின் பணிதொடர இந்த எளிய சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்ய மறவாதீர்கள்...
உங்களின் ஆதரவுக்கு நன்றி!
Негізгі бет Ойын-сауық இலங்கையின் அழகிய மலையகத்தில் ஒரு பயணம்... பாகம்: 3
Пікірлер