கடலைப்பருப்பு சுசீயம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு 250g
உப்பு சிறிதளவு
சக்கரை 100g
தேங்காய்ப்பூ பாதி
ஏலக்காய் தூள் 1/4தே க
அவிக்காத கோதுமை மா 100g
சோளம் மா 25g
Негізгі бет இலங்கையின் சுவையான சுசீயம் | சுசியம் செய்வது எப்படி | Susiyam recipe | how to make susiyam
Пікірлер: 146