தெளிவான பதிவு. ஒரு முறையில் இருந்து மற்றொரு முறைக்கு மாறும் பொழுது அதற்கு தேவைப்படும் கால அவகாசத்தை, இயற்கை விவசாயத்திற்கு மாறும் பொழுது யாரும் கவனிப்பதில்லை. அதை எந்த ஊடகமும் சொல்வதில்லை; அந்த காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளை பற்றியும் எந்த ஊடகமும் பேசுவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு சர்குலேஷன் பாதிக்கும் என்ற காரணத்தால். இதை நீங்கள் அருமையாக விளக்கி உள்ளீர்கள். நன்றி.
@sahulmasthan2158
2 жыл бұрын
இயற்கை விவசாயம் குறித்து கருத்து பதிவு செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள். அவர், அவரது கருத்தினை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் இயற்கை விவசாயம் குறித்து, பொது மக்களில் 99.9 நபர்களின் கருத்தும் இதுதான். அந்த நண்பர், அந்த பதிவினை இட்டதால்தான், இவ்வளவு தெளிவாக தங்களால் விளக்கம் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. நம்ம அனுபவம் என்ன என்றால், என் தோட்டத்தில் விளைவித்த பொருளை, அய்யா இது இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட பொருள் என்று கூறம்போது, நுகர்வோரிடமிருந்து ஒரு ஏளனமான பார்வை மட்டுமே பதிலாக கிடைக்கிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், இயற்கை விவசாயம் என்பது " வேலையற்றவர்களின் வேலை என்பதுதான்.. தற்பொழுது எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் ஆஸ்பத்திரியிலும். பரிசோதனை மையத்திலும்தான் உள்ளது. இதற்கு மாற்று இயற்கை உணவு முறைதான் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் வரை நாம் போராட வேண்டும். போராடுவோம். இயற்கை விவசாயம் என்பது விவசாயிகளுக்கானது அல்ல. அது மக்களுக்கானது.
@RAJAMOHAMEDD
2 жыл бұрын
Best explanation bro 👍 pls do more videos thanks for video 🥰
@ganeshkps2865
2 жыл бұрын
Thank you brother.
@-parambuvanam-luxuryorlife9274
2 жыл бұрын
I am buying organic rice at 60 Rs only...Sona masoori Raw. Rice....120/- may be at organic stores....No one respect organic vegetables and every one treat same as other vegetables...Abdulla bro, you are right....
@babukarthick7616
2 жыл бұрын
Sir.... coconut punnakku....without sulphur 50kg bag.....type la..yentha area la kidaikum
@Rajkumar-kx7yc
2 жыл бұрын
Nice explanation and Good information... keep it up, bro,,, 👍
Пікірлер: 9