அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான ஸ்வீட் மஸ்கட். இது நம் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட்.
தேவையான பொருட்கள்
1. கோதுமை மா ( மைதா மா ) / all purpose flour - 300 g
2. சீனி - 500 g
3. நெய் / ghee - 100 g
4. முந்திரி / cashews - 50 g
5. கலர் / food colour - 1/2 tsp
Негізгі бет இலங்கையில் பிரபலமான ஒரு ஸ்வீட் மஸ்கட் | மஸ்கட் அல்வா | Musket | Sri Lankan sweet MUSKET
Пікірлер: 328