இறுதி போரின் போது ஒருவேளை மட்டுமே உணவருந்தி நம் தமிழ் இனத்தை காத்த நம் தமிழ் மாவீரர்களுக்கு வீர வணக்கம்
@aarokiaraj4652
29 күн бұрын
வீரம் நம் தமிழர்களின் பண்பாடு ❤
@user-uu5yv4fw5b
Ай бұрын
இதையெல்லாம் பார்க்கும் பொழுது தமிழன் எப்பேர்பட்டவன் என்ற உலகத்திர்க்கு தெரியவரும். இது தமிழினத்திற்க்கு பெருமை
@aarokiaraj4652
29 күн бұрын
நம் தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள் புகழ் ஓங்குக ❤❤❤
@PandidharVivekkumar-gn8ww
Ай бұрын
பார்க்கவே முடியல சகோ என் மாவீரனுக்கு வீரவணக்கம்🙏🙏
@aswinp3038
11 күн бұрын
நீங்களே பயங்கரவாதிகள் என்று கதைத்தால் எப்படி தோழரே...மிகவும் வருத்தமாக உள்ளது இந்த காணொளியை கட்டதும் நான் மிகவும் பெருமை நினைத்தேன் ஆனால் நீங்களே பயங்கரவாதிகள் என்று கதைக்கும் போகுது மிகவும் வருத்தமாக உள்ளது
@thakshikathakshayan9030
Ай бұрын
அது பாகிஷ்தான் இலங்கைக்கு கொடுத்தது இது நம்ம ஆட்களே தயாரித்தது......👍🏼
@c.ssaravanan8436
Ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@baluthangavelu4007
Ай бұрын
உங்களுக்கு ரொம்ப தைரியம் Bro. நம்ம உறவுகள் எவ்வளவு அறிவாளிகள்.இதை எல்லாம் பார்க்கும்போது நாம் எவ்வளவு ஏமாற்றம் அடைந்திருக்கும். கஷ்டப்பட்டு போராடி இன்னும் உங்களுக்கு விடிவு வரவில்லை.ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
@mahaboobsheriff5212
Күн бұрын
நண்பா AK74 சீமான் மட்டுமே பயன்படுத்திய தூப்பாக்கி கண்பியுங்கள்
@aarokiaraj4652
29 күн бұрын
நம் தமிழினம் மாவீரர்களுக்கு வீர வணக்கம்
@user-vq3zy5yx9f
Ай бұрын
இருக்கும் இதை இளம் சமூகத்துக்கு எடுத்து காட்டுகிறது நன்றிகள் நண்பரே.
@sasikumarkathirgamanathan7229
22 күн бұрын
தமிழனின் வரலாறு ஒவ்வொரு ஆயுதத்தின் பின்பும் பல அர்பணிப்புகள் தியாகங்கள் உள்ளன. தமிழனை உலகறியச்செய்தது பிரபாகரன் எனும் நாமமே.
@v.m9504
Ай бұрын
விசயம் தெரிந்த ஒருவருடன் போயிருந்தால் சரியாக விளக்கிசொல்லியிருப்பார் 30:18 . நீங்கள் இருவரும் போராட்டகால சிறுவர்கள். உங்களுக்கு பலவிடயங்கள் தெரியாது. வரலாற்றுடன் தொடர்புடய தகவல்களை அதுதொடர்பாக அதிகம் அறிந்தவர்களுடன் பகிர்ந்தால் மிக சிறப்பாக இருக்கும். உஙகளுக்கு எனது பாராட்டுகள்.
@rajant.g.5071
Ай бұрын
Arumai
@umahjayabala2370
Ай бұрын
Great video. Thanks for you and your friends. Enjoy your journey. Take care.
@sivanmugan81
Ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@hishamenlightenedmohamed9696
Ай бұрын
*GREAT VIDEO* ❤❤❤💯💯💯🌟🌟🌟👍👍👍
@prassadsivapiragasam9519
Ай бұрын
Very interesting
@jesivlogs
Ай бұрын
Glad you think so!
@tharmaasa5653
Ай бұрын
தமிழரின் நிலங்கள் பறிக்கப்பட்டு இவ்வாறான காட்சி சாலைகள் உருவாக்கி தம் வசம் ஆக்கும் செயல்
@RK-oq3bx
Ай бұрын
உக்ரைன், ரஷ்ய பழைய ஆயுதங்களை காட்சிப்படுத்திய இந்த museum ல், எனக்கு பிடித்தது... உடைந்த கட்டிட கற்குவியல்களை (?) இரும்பு நெற் வலைகளை பயன்படுத்தி எல்லை சுவர்களை போல பாவித்தமை, இவர்களின் கலை நயத்தை எடுத்தியம்பியது. 😅 Vintage collection போல இந்த ஆயுதங்கள் அனைத்தும் காட்சியளித்தன. Airgun shooting experience was so nice to watch, the soldier's mustache looks like விருமாண்டி மீசை😅. Thank you ,Jesi and your friends 🎉
@kulanthaivelsutharsan7790
Ай бұрын
அருமையான காநொளி வாழ்த்துக்கள்
@prabalinisriharan3379
Ай бұрын
Armes , video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤
அவங்களுடம் கேளுங்கள் ஏன் 5 மாணவர்களை கொலைசெய்தார்கள் எண்று?
@dr.palaniibhaskaran8852
Ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பியை அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது ஆனால் பாகிஸ்தானில் வடபகுதியில் உள்ள கலாசா வாலி இந்து கூசுமலை தொடரில் உள்ள நம் இன மக்கள் வாழ்வதாக கூறுகிறார்கள் அவர்களைப் பற்றி தாங்கள் எக்ஸ்ப்ளோர் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@srilanka1997
Ай бұрын
Appothan 100k subscribers vaaarum
@iamharrish
Ай бұрын
❤️❤️❤️
@danu_tanu
Ай бұрын
❤❤✌🏻✌🏻
@mahendraperampalam7133
Ай бұрын
❤
@travelwithmunshif3012
Ай бұрын
0:26 broh 🙊😁
@mrlocalaravinth2324
Ай бұрын
❤❤❤❤❤
@suthathamby936
Ай бұрын
👍🇨🇦
@cholan801
Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bettydaniel1462
Ай бұрын
🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🇫🇷
@srilanka1997
Ай бұрын
plz Anna ovvoru naalum ovvoru videoo poooooodugga plz 😢
No longer u can see them ..we will inform to. defence ministry of Sri Lanka
@srilanka1997
Ай бұрын
Anna. oggata video yappo varumndu paathuttu irikkira Anna.
@ajithreghukottayamvision6783
5 күн бұрын
Revolution tiger
@boopathyJana
Ай бұрын
Nice shot❤
@thirumagalsamy2512
Ай бұрын
Ippo namakku indha video paakumpothu easy paakurom aana war time la nadandha andha vali vedhanai nam tamil makkal poraalikalukku dhaan theriyum ltte entra oru amaippu ulagathula endha naatlayum kedaiyadhu ஒழுக்கம் ganniyathodu vali nadathi sentra en thalaivanuku ennaikum na thalai vanaguren Yaaru payagaravathigal srilanka army ahh namma tamil makkal ahh paavingala konnu kuvicha andha video paathaa innaikum thookam varadhu namma tamil ponnungala sithravathai seidhu sithaichavanunga namma shabham summa vidadhu adhu dhaan naatai vittey odunaney
@Bkskumar75
17 күн бұрын
இந்த போர் அருங்காட்சி பற்றி வீடியோ இன்னும் விளக்கத்துடன் நன்றாக பண்ணி இருக்கலாம். அந்த இடம் வீரம், அறிவு, துணிவு, வலி இவற்றை சொல்லும் இடம்... விளையாட்டு அல்ல!!
@dragoko4014
Ай бұрын
Hi annna
@mahaboobsheriff5212
Күн бұрын
சீமான் மட்டுமே பயன்படுத்திய AK74 தூப்பாக்கியை காட்டுங்கள்
@mohamedikram132
Ай бұрын
Antha kaalam antha kaalamdu sollrega bro 2009 just tu Konjam munnadi😂
@user-vg7om8cy7t
23 күн бұрын
India must help to srilanka tamilan....but ....tamilnadu people any one day give revange to DMK ..... By vote
@user-mp6pz1ql3l
Ай бұрын
Bro சீமான் சுட்ட துப்பாக்கி இதுல எங்க இருக்கு 😂😂😂
@sk-cs9bl
Ай бұрын
தமிழ் தேசியம் இனம் அழிப்பை கேலி செய்ய வேண்டாம் 30 நாடுகள் துணையுடன் துரோகத்தால் சூழ்ச்சியால் வென்றது வீரம் இல்லை தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் அறம் வழியில் ஆட்சி செய்த தமிழ் மறவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை போல் இந்த மண்ணில் பிறக்க போகுவது இல்லை
@subramanianarunachalam6722
22 күн бұрын
வீரம் என்றால் புலிகள்தான்
@user-vd5bg2no3g
15 күн бұрын
Tamilnadu political muttal Tamileelam prabakaran super
Пікірлер: 77