அய்யா எத்தனை காதல் பாடலுக்கு இசை அமைத்து அழகாக எங்களை கேட்க வைத்தீர்கள் . இன்று உங்கள் மனதிலும் அன்பு என்னும் ஆறு பெருக்கெடுத்து ஒடுகிறதா! என்ன ஆச்சிரியம் !அன்புக்கு வயதில்லை ! அது திடிரென்று பூக்கும் . உண்மை தான் .
@prasathvino6402
2 жыл бұрын
என் உயிரே வா என் அருகே வா😍😍😍😍கல்லூரி காதல்😙😍
@jais8011
3 ай бұрын
கங்கை அமரன் பாடல்களில் நாகரீகமான அருமையான உன்னதமான காதல் வரிகள்....❤ "உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நா"👸👌👏👏👏
@JOE-vw8li
4 жыл бұрын
இவர்களில் பாவலர் அண்ணன் முதல் அமர் அண்ணன் வரை எவரும் சோடை போனதில்லை......அதிலும் இளையராஜா வையும் கங்கை அமரனையும் நமக்கு தந்த "சின்னத்தாய்" அம்மா வை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... மக்களைப் பெற்ற "மகராசி"
@sharadhashashi1778
4 жыл бұрын
00
@vinothpoet2532
3 жыл бұрын
kzitem.info/news/bejne/zoKVvoKwrZalgGk
@user-zn7iw1re7q
11 ай бұрын
சூப்பர்
@BalaBala-nz9bk
11 ай бұрын
@@user-zn7iw1re7q😢
@selvakumars8419
4 жыл бұрын
கருத்து சொல்ல வார்த்தைகளை தேடினேன் கிடைக்கவில்லை. அருமை அருமை அருமை... நீங்கள் இருவரும் தமிழ்நாட்டில் பிறந்தர்ட்கு நாங்கள் பெருமை கொள்கிறோன்..வாழ்க வளமுடன்
@somethingforeveryone454
3 жыл бұрын
இசைஞானியின் இசையை கேட்டு இசையே மயங்கி விட்டது
@girayarajthangaraj485
3 жыл бұрын
கங்கை அமரன் வரிகளில் இசைஞானியின் இசையில் உருவான பாடல்கள் என்றும் மனதை வருடும் பாடல்கள், தனித்துவம் பெற்றது. அதுவும் கங்கைஅமரன் இயக்கத்தில் உருவான படங்களுக்கு இசைஞானியின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் மறக்கமுடியாதவை. சகோதரர்கள் தமிழ் திரைத்துறையில் அசைக்க முடியாத ஜாம்பவான்கள்.
@JayaKumar-vu7ws
2 жыл бұрын
❤️ பாடல் No. : 2 “தேவனின் கோவில்” மனதை உருக்கும் பாடல்...😭😭😭
@cynthiachelladurai2732
2 жыл бұрын
Plppp
@rsmanidmekwm
2 ай бұрын
❤
@geminichandran8264
4 жыл бұрын
அருமையான 'சிந்து பைரவி' ராகப் பாடல்...ராஜா சார் நமக்கு கிடைத்த வரம்...துன்பங்களுக்கு மருந்திட்டு தாலாட்டும் அவர் மற்றும் அமரன் சார் குடும்பம் பல்லாண்டு வாழ வேண்டும்.....
@prabakaranvenu359
3 жыл бұрын
Q
@gangadaran6754
3 жыл бұрын
0l
@gangadaran6754
3 жыл бұрын
O
@gangadaran6754
3 жыл бұрын
Okay oo
@veeramanigovindaraj8018
3 жыл бұрын
0ll0p0lll0
@abiviswaabiviswa2007
2 жыл бұрын
இசை பிரம்மா. அன்பேசிவம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@KK-Music1Ly
4 жыл бұрын
புதுமை இனிமை இளமைக்கு ராஜா எங்கள் ராஜா சார்...🙏🏽
@tamilraja5646
3 жыл бұрын
என்னுடைய எல்லா உணர்வுகளுக்கும் உன்னிடத்தில் பாடல் உண்டு
@geminichandran8264
3 жыл бұрын
இசை ஞானியும். அமர் சாரும் தந்த "கீதம்... சங்கீதம்.. நீ (ங்கள்) தானே எங்கள் வாழ்வின் வேதம். "
@user-tl3im6sn9g
2 жыл бұрын
ILAIYARAJA ayyaa 🙏
@sathyamoorthy6239
4 жыл бұрын
இசைதெய்வமே....
@saravananviji5753
3 жыл бұрын
அருமையான பாடல்கள் 👌👍
@lathamanivannan3211
2 ай бұрын
நான் கண்ட அன்பும் பண்பும் அமைதியும் கொண்ட உங்களுக்கு , எல்லாம் தூசியாக காற்றில் பறந்து விடும் . என்றும் சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் என்பதும் உண்மையே.
@lathamanivannan3211
2 ай бұрын
அய்யா எத்தனை காதல் பாடலுக்கு இசை அமைத்து அழகாக எங்களை கேட்க வைத்திர்கள் . இன்று உங்கள் மனதிலும் அன்பு என்னும் ஆறு பெருக்கெடுத்து ஒடுகிறதா! என்ன ஆச்சிரியம் !
@thalarajesh7155
4 жыл бұрын
கங்கை அமரன் கண்டிப்பாக அவரோட வரிகள் எல்லாமே முத்து முத்தாக இருக்கும் அவர் பாட்டு எல்லாமே சூப்பர்
@visamurugan6320
3 жыл бұрын
All songs super sir
@JayaKumar-vu7ws
4 жыл бұрын
கங்கை அமரன் சாரோட பன்முகத் திறமை அசாத்தியமானது. அவர் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...🙏🏻👍
@alagappanchidambaram3611
2 ай бұрын
கவிஅரசர், வாலி ஆகியோர் பாராட்டை பெற்ற அமரன் sir, பன்முகம் கொண்ட அற்புதமான கலைஞர்
@lathamanivannan3211
2 ай бұрын
Awesome song n your music with your honey voice . Congrats
@govindsamy4183
2 жыл бұрын
Devanin kovil - one of my most favorite song.....
@thivyasubbukutty4396
3 жыл бұрын
So cute ..both the brothers are really talented..one writes poems..both know guitar..both know how to sing . isaiagnaaani book la padichen .when isaiagnaaani was a child avaroda annan koooda girl voice la paaada povaar..to sing the female portions..appuram magarathondai vantha udane..boy voice maaathri maaaridichu.......so then gangai amaran used to go with his elder brother and sing the female portion..appo isaiagnaaani chummaa kaaadu medu elaaame suthinen appadi he was written..then one fine day the boys decide to come to chennai.....appo vanthaanga chennai kku..
@balukaruppanan7381
2 жыл бұрын
Ilayaraja&gangai amaran combination always super
@lathamanivannan3211
2 ай бұрын
அய்யா நீங்கள் தெளிந்த நீரோடை . யாருக்காகவும் ப்யப்படாதிர்கள் . இந்த சமுதாயம் நம்மை காப்பாற்றாது . எறும்புக்கும் ஆசை உண்டு . கச்சேரியை கலக்க போவது நான் தான் . அடித்து தூள் கிளப்புங்கள் . கடவுளின் ஆசிர்வாததில் ஆரவாரத்துடன் நடக்கும் . இன்னும் இருக்கு உங்கள் படைப்பு .
gangai wrote extraordinary song such as senthoora poove though there is no flower as senthoora poove
@barathanarumugan2902
2 жыл бұрын
Really...!!
@manivasakamramasamy4162
2 жыл бұрын
இளையராஜா-கண்ணதாசன் இணைந்த பாடல்கள் மட்டும் ப்ளீஸ்
@sabarikarthik6314
11 ай бұрын
அருமையானபாடல்கள்❤❤❤
@arunkumarm2764
4 жыл бұрын
I asked for this combination last week. Many thanks. Long live Raja sir 🙏🏻🙏🏻🙏🏻.
@kumarthothathiri5713
4 жыл бұрын
Raja sir great when we hear to his songs Some feeling inside happens to me Happiness sorrow I cant Express what is happening. U r great sir I pray my lord muruga to give good health happiness and long life. Gangai amaran sir a great writer.
@NagarajA-mv7kj
2 ай бұрын
Super songs 🎉🎉
@shanmugaraju4361
4 жыл бұрын
நன்றி 👍👍👍🙏🙏🙏🙏🙏
@jenifer.b1272
4 жыл бұрын
Lovely raja sir....Only solace ...In my life...makes me feel lite...Makes me feel who I'm... Exclusively designed for feasting fans ...vaazhgavallathudan raja sir..And all his family
@karusamy2524
2 жыл бұрын
🌸🌸🌸🌸🌸SUPER SONG THANK RAJA AYYA VALGA VALAMBUDAN RAJA AYYA GOD BLESSING ANBEY SIVAM 🌸🌸🌸🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🌸🌸🌸🌸🌸🙏🙏🌸🌸🌸🌸🙏🙏🌸🌸🌸🌸👌👌👌🌸🌸🌸🌸❤❤🌸🌸🌸❤🌸🌸🌸❤
@nerdsheldon7843
4 жыл бұрын
Amar is immensely talented. He is like cherry on the top
Semma collection.... Rasiganda...... Night song guarantee for sleep to hearing maximum 3 songs
@kkmusic2704
4 жыл бұрын
எங்கள் ராஜா சார்...🙏🏼
@gowthams7534
2 жыл бұрын
lo
@jais8011
3 ай бұрын
சோலை...புஷ்பங்களே...என் சோகம் சொல்லுங்களே என் தேவியை கண்டால் என்ன...எங்கள் காதல் கதை நினைவில் நின்றது🥺❤👌
@sathshsathsh4260
13 күн бұрын
All songs is very very nice
@ajaysanthosh4625
2 жыл бұрын
🙂🙏கிறேன்ஜாயா
@amuthavalli3858
2 жыл бұрын
ராஜா சார் அளவுக்கு வைரம் கூட மின்னுமா ? தெரியாது சந்தேகம் ராஜா சார் லவ் யூ மேன் ப்ளீஸ்✌🤩 வைரம் சம்மதித்தால் செண்பகம் சேர்ந்திருக்கும் எப்போதுமே ராஜா 🤗🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀🏃♀ 😭👍
@srinivasankh
4 жыл бұрын
Easily this is one of the best collection of Raja sir's! I bet you cant skip even a single song from this list. Thanks for uploading!
@shanpuvi
2 жыл бұрын
We want to see more of this combo again. Golden periods of our lives. Listening to these songs on Radio was beautiful experience . We love you both. Long live
@marikatturaja6214
3 жыл бұрын
Aravindan Nadar.very melodious and very sweet songs Thanks
@Balapdkt1981
3 жыл бұрын
Semma Super Hits Songs 👌👌👌👌👌👌
@priyavathana21
4 жыл бұрын
beautyful song
@vjmani2550
3 жыл бұрын
10000000%.... Txs sir... செம்ம காம்போ 🙏🙏🙏
@kumarvelusamy8515
2 жыл бұрын
Arumaiyo arumai, then sinthum padalgal.
@arunarameshkathirvelweldin3857
11 ай бұрын
பலகோடி இதயங்கள் இன்னும் துடித்துக்கொண்டு இருப்பது ஏனோ உண்களால்தான்
@musicwinds9279
4 жыл бұрын
Wonderful Sir!! Striving for good Music!! Thanks for these wonderful Music!!
@jafftvpm
3 жыл бұрын
Beautiful songs with life in it... Raja sir u r really genius and Amaran sir u r great
@nandhinirkv4470
4 жыл бұрын
Wow...No words to say 👌👌👌👌👌👌👌👍👍👍
@renukakotti364
3 жыл бұрын
What a song supper supper song 😍🥰🤗
@subramanianrega2447
3 жыл бұрын
Collections of songs is super!!No add..I really enjoyed hearing them..
@kalaiarasanmudiappan2783
2 жыл бұрын
Thankyou sir
@kumarblues292
4 жыл бұрын
Brother's combo 💥💥💥
@Sam-pr6lm
4 жыл бұрын
Gangai Amaran Sir is a multi talented person. His lyrics are awesome hits. 💐👌👍
@lswamym1077
3 жыл бұрын
True even I am also big fan of amaran sir
@kumaran-et8gc
3 жыл бұрын
Vanamellam shenbaga ppo ..what a lyrical genius gangai amaran sir is ! Salute. ...ofcorz beautiful music and Singing too.
@saravanant3602
3 жыл бұрын
😭😭
@krishnankavithakrishnankav6690
3 жыл бұрын
RAJA SIR / AMAR SIR THE GREAT MUSIC/ SONGS.WOw WONDERFUL ALL SONGS .
@SivanesanMks
3 ай бұрын
Ivanga kutanil vantha songs ellame sema hit songs
@GowriShankar-jc6so
4 жыл бұрын
My music god
@mindtester1680
4 жыл бұрын
I want to see Raja & Amar sir together again and perform many music concert. This combo never fails.
@thivyasubbukutty4396
3 ай бұрын
Enna oru bass guitar for Devan koil moodiya neram❤
@ragavmedia6706
10 ай бұрын
Super
@YashwanthAluru
4 жыл бұрын
Thanks for this jukebox, sir... we cannot thank you enough for the happiness you’re giving us ❤️
@sitaramakrishnabodapati4549
2 жыл бұрын
I don't no tamil but I am fan of GANGAI AMARAN
@mohanraja3589
3 жыл бұрын
Relaxing🎧
@balasubramanian5269
4 жыл бұрын
The greatest raja sir
@samychinna5298
3 жыл бұрын
Raja with Ganga, i Ever Green Best all songs 🎵
@STYLODJ1
4 жыл бұрын
Superrrr raja sir ♥️♥️♥️mgbu
@user-vc6kx2gr3w
11 ай бұрын
Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏
@nikhilsinger
4 жыл бұрын
Thank u
@priyavathana21
4 жыл бұрын
kzitem.info
@mohammedthiriyam7008
4 жыл бұрын
we are also Ilayaraaja Big fan from kerala please write in English title @ songs , super songs
@rapratu3055
4 жыл бұрын
Hey buddy...I am so eager to know that how ur feeling when u listen to ilayaraja songs bcz...u don't know Tamil........he has been killing us since we heard his first song........
@PradeepUmapathyy
4 жыл бұрын
the song details are in English
@rkavitha5826
4 жыл бұрын
@@rapratu3055 illayaraja to gangai amaran hits..( he is raja sirs own younger brother... He also a multi talented person... Good music composer, director, lyric artist..Playback singing also).....
@rapratu3055
4 жыл бұрын
@@rkavitha5826 my question was different buddy.........apart from that beautiful Melody we can feel that nativity sound.......I was asking how he felt while listening
@rkavitha5826
4 жыл бұрын
@@rapratu3055 good question....But we also don't know that instrument name.... If anybody uploads ...Will explain
Whatever kangaiamaren crtisise Illayaraja. But Illayaraja put him top.
@saravanansaravanan2510
4 жыл бұрын
நீ பாடும் ராகம் வந்து நிம்மநிய தந்தய்யா எம்நெஞ்சை தொட்டு ஆளும் ராசைய்யா...!
@saravanansubbiah
4 жыл бұрын
Mr.Gangai Amaran was finally given space. Talented under the giant shadow of Raja. Love the songs.
@sahanaspecialsaha3821
3 жыл бұрын
Amutharahul yes✅👍 அமர் சார்🙏 ராஜா👑 சார்🙏 அன்பு💗💗 உடன் பிறப்புக்களே இப்படி கலக்கிறீங்களே!! என் இதயங்களே!! 💗💗 ஒரு தாய்க்கு நான்கு ஐந்து பிள்ளைகள் அதில் ஏதேனும் ஒரு பிள்ளை தான் முத்தாக இருக்கும்!ஆனால் இந்த மகான்களை பெற்ற தாயின் பிள்ளை கள் அத்தனையும் வைரம் போல் 💎ஜொலிக்கிறது!! அப்படி என்றால் இந்த தாய் உலகின் சிறந்த தாய் என்று தான் நான் சொல்லுவேன்!! இந்த அற்புதமான தாயாரை(சின்னத்தாயம்மாள்💗) நான் வணங்குகிறேன்!!🙏 இக்கணம்!!தாயிற் சிறந்த தொரு கோயில் இல்லை?என்பதை வலியுறுத்துவேன் நான் இக்கணம்!! ஆம்👍👍🙌🙌🕊இங்கே எல்லாப் புகழும் இந்த தாயாருக்கே!🙏🙏🙏 ராஜா செல்லம் உன்ம்💋 ஜொலிப்பு அது அதிகம் வானளாவிய அளவு ஆம்
@s.kuralmozhi3327
3 жыл бұрын
அமரன் சாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட வேண்டும் இப்போ இல்லை யன்னா எப்போ மத்திய அரசு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்
@parthasarathy6942
3 жыл бұрын
😍😍😍
@sachintailorssaminathan1007
4 жыл бұрын
பாவலர்குடும்பத்தார்வாழ்க வளமுடன்
@souls2music567
Жыл бұрын
Amazing songs dear Raja Sir..
@radharadhamani6935
4 жыл бұрын
Super songs
@mariyasamysatthyavel773
3 жыл бұрын
Wow
@sundharapandiyan3361
3 жыл бұрын
𝓓 𝓢
@subramanik3955
3 жыл бұрын
Ilayaraja isai 🤗🤗🤗🤗
@sahanaspecialsaha3821
3 жыл бұрын
ராஜா சார்🙏 ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க ஒனப்புத்தட்டும் வேணாம் நீங்க ஊரைஅழிக்கிற கூட்டம் உங்கள ஒழிச்சிக்கட்டப் போறோம் உங்கள் இந்த குரலைக் கேட்க வேண்டும் ஐய்யா🙏 பெண் குரல் கொடுத்து ள்ளது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை ஐய்யா🙏💗🙌 உங்களை வாழ்த்த அந்த ஆண்டவன் வர வேண்டும்🙏
@user-tl3im6sn9g
2 жыл бұрын
இது யார் தெரியுமா? ராஜா உனக்கு🤗
@gopikrish5736
4 жыл бұрын
மலேஷியா வாசுதேவன் நினைவு தினம் கூறும் ராஜா சார் உங்கள் இசையில் எண்ணற்ற பாடல்கள் பாடிய ஸ்வர்ணலதா அம்மாவை பற்றி அவரது நினைவு நாள் அன்று எதுவும் கூறாமல் இருப்பது ஏனோ ?
@iyappann8870
4 жыл бұрын
கங்கைஅமரன் அய்யாவோட பாட்டு எப்போதுமே சூப்பர் தான்
@BC999
4 жыл бұрын
Watch this and then comment: kzitem.info/news/bejne/sm1ruX-XbJN_hG0
Пікірлер: 147