இலவச சட்ட உதவியை யார் நாடலாம்?
1.பெண்கள்
குழந்தைகள்;
2.SC/ST உறுப்பினர்கள்
3.தொழில்துறை தொழிலாளர்கள்
4.பேரழிவுகள்...
வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள்.,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்.,
வறட்சியினால்-பாதிக்கப்பட்டவர்கள்.,
பூகம்பத்தினால்-பாதிக்கப்பட்டவர்கள்.,
தொழில்துறை பேரழிவு .......ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.
5.ஊனமுற்ற நபர்கள்.
6.காவலில் உள்ள நபர்கள் - சிறார் மறுவாழ்வு இல்லம்
7.ஆண்டு வருமானம் ரூ. ரூ. 1 லட்சம் (உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழுவில் வரம்பு ரூ. 5,00,000/-).
8.பிச்சைக்காரர்களை
9.மனிதர்கள்-கடத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள்
Legal Services Committee - சட்ட சேவைகள் குழு
1.Supreme Court Legal Services Committee - உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் குழு
2.High Court Legal Services Committee - உயர் நீதிமன்ற சட்ட சேவைகள் குழு
3.State Legal Services Authority - மாநில சட்ட சேவைகள் ஆணையம்
4.District Legal Services Authority - மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
5.Taluk /Mandal Legal Services Committee - தாலுகா / மண்டல் சட்ட சேவைகள் குழு
6.Permanent Lok Adalat - நிரந்தர லோக் அதாலத்.
THE LEGAL SERVICES AUTHORITIES ACT, 1987
www.indiacode....
The Tamil Nadu State Legal Services Authority Rules, 1997
www.tnlegalser...
THE LEGAL SERVICES AUTHORITIES
(AMENDMENT) BILL, 2022
sansad.in/getF...
NALSA
doj.gov.in/acc...
The Legal Services Authorities Act 1987 wiki
en.wikipedia.o...
Негізгі бет இலவச சட்ட உதவி | நீதிபதிகள் | சட்டம்| Legal Service Authorities Act,1987
Пікірлер: 9