மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி குருவே சரணம் 🧘🙏✴️🔱
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@govindangovindan1504
Жыл бұрын
🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா தாங்கள் திருவடி பாதங்ஙழக்கு சரணம் சரணம்ஜயா🙏🙏🙏🫂
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@raveendhranathp5758
Жыл бұрын
அரிய நுட்பங்கள் பற்றிய அருமையான அறிமுக உரை இது. மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. தங்களது ஆரவாரமில்லாத, ஒப்பிலா சேவைக்கு மிக்க நன்றி .
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! வாழ்க !!! வாழ்க !!! பித்துலகீரே??? பொருட் செல்வம் உலகில் மாயையில் மனம் மகிழ் கிறார்கள் ??? ஒரு அங்குல நாவின் சுவை Chocolate இனிப்பு வகை நாவிற்கு மட்டுமே ??? இந்த தேகம் முழுவதும் பயன்யற்றதே . இது பொருள் உலக வாழ்வாகும் . அருள் உலகம் என்பது கசப்பை போன்றது !!! கசப்பு சுவை நாவிற்கு மட்டுமே ஆனால் இந்த தேகம் முழுவதும் நன்மை யே !!! தத்துவம் நிலை 96 பற்றி ய நிலையை காண மிகவும் ஆவல் !!! பற்றற்ற பற்றை பற்றுதலே மிகவும் சால சிறந்த வழியாகும் !!! அது நம் வள்ளல் பெருமானார் மலரடி யே ஆகும் !!! சிறப்பு பதிவுக்கு சிவகுரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் . எந்தவொரு உயிரிகளின் உடலையும் , மனதையும் காய படுத்தாமல் இருந்தா லே அவர் மிக சிறந்த மனிதர்கள் !!! உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் பிறந்தோர் கட்டும். ஐயா தங்களின் தொடர்பு எண் வேண்டுகிறேன். அடியேனுக்கு வலைத்தளம் பற்றி அதிகம் தெரியாது நன்றி வணக்கம்
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@rathika5363
Жыл бұрын
🙏🙏
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@Karthikeyankninfo
Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@selvapandi1911
Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
@karaikalnatarajan9111
Жыл бұрын
🙏🙏🙏🙏
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@sivalingesh7530
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@anbuarasu9763
Жыл бұрын
அண்ணா கிருஷ்ணர் பகவத் கீதையில் நான் தான் 'முழு முதற் கடவுள் ' என்று கூறுகிறரே இது உண்மையா
@user-oz1ip9cx1l
Жыл бұрын
இதிகாச நூள்கள் ஏற்பதில் சிக்கல்கள் உள்ளன...
@Sathiyadeepam
Жыл бұрын
இதில் தத்துவ விளக்கங்கள் உண்டு. அந்த விளக்கங்கள் வரும் பதிவுகளில் வர இருக்கின்றது. தொடர்ந்து பார்த்து வாருங்கள். திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
@kavic1982
Жыл бұрын
Thankyou very much sir
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@renganathan5500
Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Sathiyadeepam
Жыл бұрын
திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி
@gobik100
Жыл бұрын
ஐயா உங்கள் புருவமத்தியில் வெண்ணிற வட்டம் தெறிகிறது. அது என்ன??
Пікірлер: 72