இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
play.google.co...
இல்லத்தரசியான இவர் வித்தியாசமான முறையில் மாடிதோட்டம் அமைத்திருக்கிறார் 25 செடிகளை கொண்டு ஆரம்பித்த இவர் தோட்டம் இப்போ 400 செடிகளுக்கு மேல் வளர்க்கிறார் காய்கறிகள், பழவகைகள் மற்றும் நிழல் வலைகள் மூலமாக மூலிகை தோட்டம் அமைத்திருக்கிறார் மாடியில் பாரம் அதிகமாக ஆக கூடாது என்பதற்காக இரும்பு கொண்டு பைகள் மூலமாக மாடித்தோட்டம் அமைத்து அசத்தி இருக்கிறார்
Негізгі бет இல்லத்தரசியின் வித்தியாசமான முறையில் மாடித்தோட்டம்
Пікірлер: 122