அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகை தந்தால் எங்கள் ஃபலஸ்தீன் சகோதர மக்களுக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் . முஸ்லிம்களாகிய நாங்கள் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@babubabu-it1bm
3 ай бұрын
ஏன் நீ பாலிஸ்தின்காக போரில் கலந்துக்கொள்ள மாட்டாய உனுக்கு பதிலாக இன்னோர்வரை எதிர்பார்கின்றீரா ?. முட்டள்களாக மாறும் சமுகங்களே! ஒருவர் மீது ஒருவருக்குள் நம்பிக்கை என்னும் அருள் கோடையை நிலை பாடுத்துங்கள் உங்கள் எல்லா கஸ்டாங்களும் தீர்ந்துவிடும். இன்ஸா அல்லாஹ்!.
@MOHAMED_RAFI
3 ай бұрын
So are you ready for judgement day 😔
@HarrishKP
3 ай бұрын
Ahmadiya Muslim Jamaath is only Jamath with Khalifa of this time
@MOHAMED_RAFI
3 ай бұрын
@@HarrishKP 🤷🤦
@HarrishKP
3 ай бұрын
@@MOHAMED_RAFI Please read about Ahmadiya Muslim Jamaath
@uniqueahamedh769
3 ай бұрын
இப்போதுவருகின்ற ஒவ்வொரு ரமழானிலும் இமாம் மஹ்தியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கஃபாவிலே.... ⭐️
@VEERANVELAN
Ай бұрын
@@uniqueahamedh769 இந்த காபா என்றோ ஒருநாள் விழுந்த ஏரி நட்ச்சத்திர கல்..
@ThangamaSamsudeen
3 ай бұрын
Alhamdhulillah. Allah u Akbar. ❤❤❤❤❤Imam mahdi alaihissalam coming soon.
@sadiqrock3354
3 ай бұрын
Ameen❤
@ThmMubarak-xr1if
3 ай бұрын
WE looking is Arrival insha Allha
@VEERANVELAN
Ай бұрын
@@ThmMubarak-xr1if அமெரிக்க விண்கலம் சீன விண்கலம் ரஷ்யா விண்களம் எதில் வருவார்? எல்லாமே காஃபிர்.
@shahlafareed5055
3 ай бұрын
insah allah come soon imam mahdi ❤❤❤
@jiyasmart7049
3 ай бұрын
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்: "மஹ்தி எனது சந்ததியைச் சேர்ந்தவராவார். அவர் படர்ந்த நெற்றியையும் எடுப்பான மூக்கையும் உடையவராவார். போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார். அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்" ஹழ்ரத் அபூஸயீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு) அபூதாவூத் 4272
எனது கணிப்பு, சிரியா, பலஸ்தீன், ஜோர்தான், பல பகுதிகளிலிருந்து ஒரு உலகின் பலமான நீதமான ஒரு படை உருவாகும்.
@unknown-ze5xc
3 ай бұрын
Imam mahdi come from kurasan Nowadays its afghanistan
@unknown-ze5xc
3 ай бұрын
Maybe from Taliban or other
@Sovat340
3 ай бұрын
Allahu Akbar ❤️
@arrahman982
3 ай бұрын
❤Insah Allah ❤ mahdhialisalem waruwaar.wait and see all the people walanagum sonagum wait... coming soon the day❤
@NuskyMuhammadh
3 ай бұрын
Baarakalllahu feeeekum
@AFKWORLDOFISLAM
3 ай бұрын
Aameen
@Siddiq-p1d
3 ай бұрын
مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ நீர் துன்பத்திற்குள்ளாக வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனை உம்மீது நாம் இறக்கியருளவில்லை. (அல்குர்ஆன் : 20:2) மக்கள் குர்ஆனை பொருள் விளங்கி ஓதிஇருந்தால் அல்லாஹ் ஒருவனேமக்களை துன்பத்திலிருந்து மீட்டு இருப்பான் .இமாம் மகதி அவர்களைப் பற்றி குர்ஆனில்எங்கும் இறைவன் குறிப்பிடவில்லை
@mohamedhuzzans8193
3 ай бұрын
Wrong understand bro, please discuss to aaleem
@Siddiq-p1d
3 ай бұрын
@@mohamedhuzzans8193 اَلرَّحْمٰنُۙ அளவிலாக் கருணையுள்ள (இறை)வன் (அல்குர்ஆன் : 55:1) عَلَّمَ الْقُرْاٰنَ இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான். (அல்குர்ஆன் : 55:2) خَلَقَ الْاِنْسَانَۙ அவனே மனிதனைப் படைத்தான்; (அல்குர்ஆன் : 55:3) عَلَّمَهُ الْبَيَانَ அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான். (அல்குர்ஆன் : 55:4). எல்லாமே அல்லா தான் சகோஅவன் வேதத்தை தவறாக நாம் புரிந்து படித்தாலும் அவனே ஒவ்வொரு விளக்கத்தையும் கற்றுத் தர போதுமானவனாக இருக்கிறான்
@FathimaBegham-zh8lv
3 ай бұрын
Baarakallah Arham
@AsanKhan-k1x
3 ай бұрын
Yaa allah yaa allah ungal padhivu kanneer varuhirathu
@MohammedRayyan-vl3qy
3 ай бұрын
Namafu imamay kaana naamum miha aa veloodu azirpaarthu kondn irukkiram.
@MaimunnuAmmal
3 ай бұрын
Aameen
@waytoaaquirah9075
3 ай бұрын
Alhamdulillah. AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzran Binnoori Rahimahullahi Alaih. "KALATHTHAI ARIVOM" very closely spoke
@binth5588
3 ай бұрын
Masha allah!!!!!good speech. but when you using english words please conferm correct words . "Richter" is the earthquacks metioment.not hector o something u said
0:38 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4523. அத்தியாயம் : 40. சொல்லொழுக்கம்
அல்குர்ஆனைத் தவிர வேறு எந்த ஒரு செய்தியையும் நபியவர்கள் மார்க்கமாக கூறியது இல்லை.
@anwarfayis7751
3 ай бұрын
🤔🤔🤔😇
@najamdodge
3 ай бұрын
அப்போ ஹதீஸ் என்பது வேறு மதத்தில் சொல்லபட்டதா?
@MohamethAkeel
3 ай бұрын
Ameen Ameen ameen
@Mohamed_Mujirin
3 ай бұрын
நிலா நடுக்கங்கள் என்பதில் போரும் அடங்கும்
@JMRizviRizvi-nq1gv
3 ай бұрын
ALL HA
@jamaldeenmohamedismath1587
3 ай бұрын
Subhanailah
@FathimaSabira-v4y
3 ай бұрын
2029 haj mahdhi coming soon ❤❤ insha allah
@kas21
3 ай бұрын
Insha Allah.. 2029 to 2035 sure.. Insha Allah..
@andrewsg7461
3 ай бұрын
Jesus was on way to heaven after resurrection in mid air of heaven He told how you see me on the way to haven I will come again to gather his saved people so soon the Lord God Jesus will come again The rightouses will soon enter unto the king dom of heaven
@najamdodge
3 ай бұрын
Nabi Essa(PBUH) will come sure. But he will also follow the Quran and Nabi Mohammed's(PBUH) word.
@firdhowsmohamed6524
3 ай бұрын
Yirunda lum yinda aniyayatta taga mudiyalla
@mohamedismath4377
3 ай бұрын
Holy Qur'an clearly mentioned AlZalzalat, the final earth shake. Guess how it will be.
@AhmadhZaidh-mw9iq
3 ай бұрын
❤
@m.s.airfanabdul1374
3 ай бұрын
Insha Allah 2027
@riyasahamed5808
3 ай бұрын
தஜ்ஜால் வந்து 7 ஆண்டுகள் கழித்து தானே மஹதி வருவார்கள்
@VEERANVELAN
2 ай бұрын
😂😂😂😂கடந்த 2024 வருடங்களாக ஜேசு இன்று வருவார் நாளை வருவார் என்று சொல்வது மாதிரி 😂😂😂😂
@MoideenMuhari
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samrymalwana
3 ай бұрын
Free palestine
@andrewsg7461
3 ай бұрын
That is the second comming of Jesus first He manifested as human being in thw form of virgin birth then He Came to gather his sons and daughters so live as a courrptless one He is Holy God so holy one will enter in the Lords kingdomof heaven
@isismail1946
3 ай бұрын
இமாம் மஹதி (அலை) அவர்கள் வரும் போது இஸ்லாமியர்கள் தயாராகி விட்டதா
@mohammedfaris1653
3 ай бұрын
இல்லை... இவர்கள் உண்மையின் பக்கம் 1% நெருங்கி இருக்கிறார்கள்...
@ஐசக்ஐசக்-ற1ம
3 ай бұрын
@@mohammedfaris1653 இது பெரிய குண்டாச்சே😢😢
@mohammedfaris1653
3 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம உங்கள் தரவுக்கமையவே உங்களின் அறிவு.... ஏதும் விளங்குதா?
@ஐசக்ஐசக்-ற1ம
3 ай бұрын
@@mohammedfaris1653 மன்னிக்கவும்😥 இயேசு கிறிஸ்துவின் மார்க்கம் கிறிஸ்தவமே மிக தூய்மையானது இவரே அல்லாஹ் 💝💝
தஜ்ஜாலே வரவிலலையே அப்ப எப்படி மஹதி அவர்கள் வருவார்கள். இப்படித்தானே சொல்லிவருகிறார்கள். திடிர் என்று நீங்கள் மஹதி வருவார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
@AFKWORLDOFISLAM
3 ай бұрын
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது! இமாம் மஹ்தி வந்த பிறகு தான் தஜ்ஜால் வெளிப்படுவான்
@saleemero4625
3 ай бұрын
இமாம் மஹதி (அலை) வந்தபின் தான் தஜ்ஜால் வெளிப்படுவான் பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள்
@lathatamilarasan9953
3 ай бұрын
நீங்க சொல்வது இப்போது இரண்டுமே நடந்து கொண்டே இருக்கிறது அல்லாதான் பாதுகாக்க வேண்டும்
@kareemathawus655
3 ай бұрын
ஈஸா (அலை) அவர்களின் வருகையைத்தானே எதிர்பார்க்க வேண்டும்.
@ஐசக்ஐசக்-ற1ம
3 ай бұрын
ஒரு நாள் இயேசு கிறிஸ்து வானத்தில் இருந்து இறங்கி வருவார் எக்காள தொனியோடு பதினாயிரம் இறை தூதர்களேடு மணவாளனாக மணவாட்டி உண்மை கிறிஸ்தவர்களை மட்டுமே மறுமையில் சேர்ப்பார் உங்களுக்கு டாட்டா 🖐️🖐️ அவர் வருகையை எதிர்பார்த்து இரவு பகலாய் எங்கள் கண்கள் இரண்டும் பூத்து போகிறது அண்ணா 💝
@zainhaleema
3 ай бұрын
ninga ellam pawam enna than saiya
@GlitzTamil898
3 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1மஅவர் இறைத்தூதர் தானே... இறைவன் அல்லவே
@waytoaaquirah9075
3 ай бұрын
Allah is the greatest. Jesus (peace be upon him) is messenger of Almighty Allah. Jesus (peace be upon him) never said he is god or god son. He will die. Allah alive ever and ever
@ஐசக்ஐசக்-ற1ம
3 ай бұрын
@@waytoaaquirah9075 சிலுவையில் அறையப்பட்ட அப்பாவி யார் குர்ஆனிலிருந்து தெளிவான ஆதாரம் வேண்டும் நன்றி
@Razulmohamed
3 ай бұрын
அலைகிம் வஸ்ஸலாம்என்றால்என்ன?
@AFKWORLDOFISLAM
3 ай бұрын
அவர் மீது சாந்தி உண்டாகட்டும் என்று பொருள்
@Razulmohamed
3 ай бұрын
@@AFKWORLDOFISLAM மஹ்தி அலைஹிஎன்றால்? பொருள்
@JohnPrabhu-r9j
3 ай бұрын
@@AFKWORLDOFISLAMஇயேசு மக்களோடு உரையாடும்போது மக்களிடம் கூறும் முதல் வார்த்தை உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும் என்று அவர் காலாம் கழித்து ஏறத்தாழ 600 ஆண்டுகள் கழித்து முகம்மது எழுதிய குறானில் வெளிப்படுகிறது இந்த வார்த்தை நிச்சயமாக குறான் இறைவனால் கொடுக்கப்பட்டது என்றால் நிச்சயமாக இறைவன் இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் இமாம் மமஹதி இதுவெல்லாம் கட்டுக்கதை Bro தவறான மதம் சார்ந்த பரப்புரை
@mohammedeliyas.y9756
3 ай бұрын
☝️🫂🥲
@mansmansoor
3 ай бұрын
aavar varumpothu varatum veeduga pa
@AmanthAman
3 ай бұрын
Ethu.than.endu..nadapathu.unmiy.bro
@VEERANVELAN
2 ай бұрын
எந்த விமானத்தில் வருவார். கத்தார் விமான சேவை எமிராட்ஸ் விமான சேவை Etikad விமான சேவை அல்லது விரைவில் தொடங்க இருக்கும் RIYADH AIRWAYS இதில் சகல மாதுப்பானங்களும் காஃபிர் விமான பணி பெண்கள் பரிமாறுவர் 😂😂😂😂
@Taehyung968
Ай бұрын
பைத்தியம்
@VEERANVELAN
Ай бұрын
@@Taehyung968 யார்? கி பி 610 இல் சொன்ன கற்பனை செய்திகளை கி பி 2024 இல் கூட நம்பும் நீங்கள் தானே? யூதர்கள் நடத்தும் YOU TUBE இல் மார்க்க பிரச்சாரம் வெட்கம் இல்லை? 😄
@kakamoora7874
3 ай бұрын
Y
@youtuber-w3v
3 ай бұрын
🎉
@saamatv8643
3 ай бұрын
இதெல்லாம் உங்களுக்கு சொல்லித்தந்தது யாரு? முதலில் அல்குர்ஆனை படியுங்கள்.
@KSMmdAq
3 ай бұрын
Al Quran 3:81
@ஐசக்ஐசக்-ற1ம
3 ай бұрын
மஹாதி அவர்கள் சீக்கிரம் வரட்டும் எங்கள் பத்தர மாத்து தங்கம் இயேசு கிறிஸ்துவை பற்றி நலம் விசாரிக்க வேண்டும் 😅😅
@babubabu-it1bm
3 ай бұрын
இயேசுவை நீயே! அவர் சொன்னாதை நம்ப மாட்டாய் மற்றவர்களை நம்ப சொல்வது நியாயமா?
valaikum salam hi bri 2027 suriya kirakanam matrum santira kirakanam varuthu sonega ethula pathega bro soluga nanum check panuren
@MohammadGhouseSyedAhamed
3 ай бұрын
கற்பனையில் மிதக்கும் ஹதீஸ் உலகம். உங்கள் மார்க்கறிஞர்களுக்கே அறிவு இல்லாத போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?
@babubabu-it1bm
3 ай бұрын
இயேசுவை நீயே! அவர் சொன்னாதை நம்ப மாட்டாய் மற்றவர்களை நம்ப சொல்வது நியாயமா?
@NoorMalcan
3 ай бұрын
மஹ்தி என்று ஒருவர் இருக்கின்றாரா?
@priyankanparameswaran6710
3 ай бұрын
Mehdi mind voice: innuma da ennaya nampikittu irukinga 🙃
@KSMmdAq
3 ай бұрын
Kalki Avatar(Mahdi) coming soon
@Mohamedansari79
3 ай бұрын
மஹதி வாய்ஸ்.. நான் வருவேன்.. நீயோ அல்லது உன் சந்திதியோ காண்பிர்கள்..
@ashfaqahmed2790
3 ай бұрын
@@Mohamedansari79 first of all Mahdi didn't know he himself as Mahdi, people will appoint has Mahdi compelling him in haram
@SimamAhmd
3 ай бұрын
Mawlavy awerkele,! kasa. Nakerethittkakevum anku ulle makkelukkakevum neenke enne putunkineerkel?
@MohammadGhouseSyedAhamed
3 ай бұрын
இமாம் மஹ்தி வருகை என்பது ஹதீஸ்களில் கூறப்படும் கட்டுக்கதையே!
@samhoonhafiz9834
3 ай бұрын
போடாப் பொருக்
@MujeebMd-or8iu
3 ай бұрын
இமாம் மஹ்தி (அலை) வருகை உறுதி இன்ஷா அல்லாஹ்
@OruNaalOruKanavu-l8z
3 ай бұрын
@user-qo9qs5eg4y - நண்பரே ! எதன் அடிப்படையில் அது கட்டுக்கதை என்று சொல்றீங்க..?
@MohammedAslam-8876fn
3 ай бұрын
உனக்கும் யாரு கட்டுக்கதை nu சொன்னா பதில் சொல்லு
@mhdsiyam9043
3 ай бұрын
Umakku islaaththil yennadaa theriyum , muzalla onda mazaththa olungaa padi
@SimamAhmd
3 ай бұрын
😮 loosen
@Infi_XY
3 ай бұрын
நல்லா ரீல் விடுங்க.
@yathumoore1314
3 ай бұрын
Ithu therinja vesayam thaan. Melalavi.
@שרון-פ9ד
3 ай бұрын
மகுடிலாம் வரமாட்டான்டி மகுடி ஊத வேண்டாம்
@unknown-ze5xc
3 ай бұрын
ஒனக்கு இருக்குடி ஆப்பு 😂
@RaniElizabeth-nj3dw
3 ай бұрын
Yanda imam mahadi vandu enna pudinkiduva poraru ila kathi eduthu sandai poduvara unga mahadi machine gun eduthu sallli salli tholachidvanga ipo irukura yanda evalvu than youdan kita thothalum ungalaku arrivu varala la Engada ponan unga fake God Allah (satan) Avan thunkurana parugada 1000 imam mahadi vamdalum youdana ungala la epavum jaika mudiyadu youdargalin kadaul Jehovah epavum avargal kuda irundu avaragala padhukakuraru Ungaloda azivu nerunki vitadu Next lebanan Israel jaikum aparam Jordan Israel jaikum aparam Egypt Iraq Syria ella country Israel jaithu anda country isreal nu oray nada irukum dei paccha imam mahadi vandu oru mairum pudunga mudiyadu ipo irukura youdanoda technology munnadi imam Mahdi chumma oothi thalliduvanga wasta imam mahadi nambi mosam povadinga da
@Niharahamed313
3 ай бұрын
Don't worry Mohammed sal எப்படி ஸஹாபாக்களை பக்குவப்படுத்தி அரபு தீபகற்பத்தை வென்றார்ளோ சத்தியத்தை நிலை நிறுத்தினாரகளோ அதே வழியை பின்பற்றி நாளைக்கு இமாம் மஹதி இந்த சமுதாயத்தை வழிநடத்தி உலகை வெல்வார்கள் , இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து அதை காணக்கூடிய பாக்கியத்தை தருவானாக
Пікірлер: 176