உணவுப் பிரியர்களே ! ருசியான உணவை எக்கச்சக்க வெரைட்டியில் சாப்பிடணுமா ! கம்பத்தில் தேனி மெயின்ரோடில் தேவர் சிலை எதிரே இம்ரான் ஹோட்டல் உள்ளது. பிரமிப்பான சுவையில் வீட்டுச் சாப்பாட்டின் பாணியில் பிரியாணி , சாப்பாடு சாப்பிடலாம். நல்ல ஸெப்கள் , சிறந்த பரிமாறும் ஊழியர்கள் சிறப்பான விருந்தோம்பல் என்று ஒரு நல்ல உணவு அனுபவம் தங்களுக்குக் கிடைக்கும்... ஒரு தடவையாவது கம்பம் இம்ரான் சென்று சாப்பிட்டுப் பாருங்கள்.#tamilcomedy #tamilshorts #hotelreview
- Күн бұрын
இம்ரான் ஹோட்டல் பிரியாணி .. ருசிச்சு சாப்பிட வரியா நீ !
- Рет қаралды 907
Пікірлер: 19