செருப்பு செய்வதற்க்கு தேவையான மூல பொருள்கள் மொத்தமாக வாங்கும் விலாசம் பதிவிடுங்க சார்.
@doublelionyoutube1976
Жыл бұрын
சார்..தனிப்பட்ட முறையில் நிறுவனங்களை பரிந்துரை செய்வதில்லை. India Mart ல் பார்வையிடுங்கள். ஆனால் online ல் வாங்க வேண்டாம். நேரில் சென்று வாங்கவும். இந்த தொழில் பற்றி தேவையான நல்ல விபரங்கள் Double Lion KZitem ல் உள்ளன. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள்..
@gurupriyadharshini3660
3 жыл бұрын
மிக அருமையான பதிவு சார்...👏👍👌
@paramagurunatarajan277
3 жыл бұрын
Thanks madam...
@sarathkumar-fv8uh
3 жыл бұрын
Super madam
@sureshKumar-lu1lo
2 жыл бұрын
Thankyou sir🙏
@sammoses5599
3 жыл бұрын
Super sir God bless you.
@പുഴയിലെമീനുംകരയിലെഞാനുംപുഴയിലെ
3 жыл бұрын
❤❤❤🌹🌹🌹👍👍👍👍👍
@tamiltamil2777
7 ай бұрын
Superb
@TNTETTRB
3 жыл бұрын
Hi.bro..na unga yella video vaum first irunthu pathutu iruku .naanum 1-year a cheppal busness pannalamnu try pandre but traing and guid illama waiting..na 108 ambulence la Emt ya work pandre sir..help pannunga sir..
@doublelionyoutube1976
3 жыл бұрын
நிச்சயமாக சகோதர்ரே.. செருப்பு தொழிலுக்கு தரமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளித்துக்கொண்டு வருகின்றோம். விபரங்களுக்கு உங்கள் ஓய்வு நேரத்தில் call செய்யவும். 8072527553. நன்றி.
@TNTETTRB
3 жыл бұрын
நன்றி..சார்..கண்டிப்பாக நான் உங்களை அனுகுகிறேன்.
@jrmeducation3608
3 жыл бұрын
Super sir
@doublelionyoutube1976
3 жыл бұрын
Thank you sister..
@flashnewskoliwood7153
3 жыл бұрын
Sir na Manuel leth machine milling machine operator vela seyuran Na na oru sinna company aramakalam irukan oru leth machine oru milling machine podalam iruken Indiamart la jop order kedakuma cliar pannunga sir
@doublelionyoutube1976
3 жыл бұрын
நிச்சயமாக கிடைக்கும் சகோதர்ரே. அதற்கு நீங்கள் GST எடுத்து உங்கள் விபரங்களை India Mart ல் பதிவு செய்ய வேண்டும்.
@flashnewskoliwood7153
3 жыл бұрын
@@doublelionyoutube1976 romba nandri Anna enku therincha velaya oru thozil pannaum ninakuran atharkana panamum rediy pannanum enaku itha aramikalama namaku order yartharuva enku therincha sila nanbarkita keten order kidakurathu kastem apatha unga video parthen sari ivaru kitta kepom keten romba nandri Anna entha santhegam irunthalum unga kitta kekuran ninga sollunga Anna oru vatti order kuthangana ennoda velaya paththu thirupi kudupanganu enaku nambikai iruku ungala 🙏🙏🙏🙏
@doublelionyoutube1976
3 жыл бұрын
@@flashnewskoliwood7153 தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இந்த மூன்றும் உள்ளவரிடம் வெற்றி தானாக வந்தடையும். வாழ்த்துக்கள்.
Пікірлер: 22