இந்த படத்தில் உண்மையாக உழைத்தவர் அனிருத். தாத்தா வராரே கதற விடப்போறாரே என்ற ஒரு பாட்டை நாம் கேட்கும் போது எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். இந்தியன் தாத்தா கதிரவிட்டது படம் பார்க்க வந்த நம்மளை தான் 😂😂😂
@ParthaSarathiS-rz9sx
24 күн бұрын
திருடன் திருடாதே என்று கூறுவது போல் உள்ளது.
@ThakakaraKrishna
24 күн бұрын
நல்லவேளை.....படம் பார்க்க வைத்திருந்த பணத்தை ஆத்துக்காரி மளிகை வாங்க பிடுங்கிட்டா இல்லைனா தண்டச்செலவாகி இருக்கும்.....!!!
@syndev5058
24 күн бұрын
ஊழலுக்கு எதிரான இந்தப் படத்தை வெளியிடுவது Red Gaint movies என்கிற ஆட்சியாளர்களின் குடும்ப கம்பெனி வெளியிடுவதுதான் வேடிக்கை
@satyalover
22 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,?? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா
@govin555
21 күн бұрын
🙌🙌😂🤣🤣
@shankarnatarajan6230
24 күн бұрын
ஊழல் அரசியல்வாதிகள் உடன் கூட்டு சேர்ந்து உள்ள கமல் இப்படி ஒரு படத்தில் நடிப்பது வேடிக்கை
@Usher8888
24 күн бұрын
மோடியோடு கூட்டா ??
@gopinathbalakrishnan7390
24 күн бұрын
That's why politicians are not portrayed in Indian 2
@shankarnatarajan6230
24 күн бұрын
@@gopinathbalakrishnan7390 politicians are portrayed indeed but selectively (opposition only)
@govin555
21 күн бұрын
அதான் எல்லா கட்சிகாரனும் சேர்ந்து வச்சு செஞ்சுட்டானுங்க 🤣🤣
@govin555
21 күн бұрын
@@gopinathbalakrishnan7390uncle kamal also political papoon 🤣
@sudhameena8343
24 күн бұрын
Tourch light எரிந்ததா. இல்ல fusa
@srinivasanraghunathan8656
24 күн бұрын
மலைமுழுங்கி மகாதேவன் இருப்பது குஜராத்தில் அல்ல...கோபாலபுரத்தில்...
@maduraivajravelu1142
24 күн бұрын
இவனை விட குஜராத்தி தான் ஏழுமலை விழுங்கி இவர்களுக்கு தான் இலட்சகோடியில் வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
@abbaskhan-lb8jl
22 күн бұрын
உலகமகா திருடன் மேடி மற்றும் அதானி அன்கோ😂😂😂😂😂
@spy61
24 күн бұрын
திராவிட இண்டி திரைப்படம்... இதை பார்க்க செலவழிக்கும் பணத்தை... வீட்டுக்கு எதாவது உபயோகமான பொருளை வாங்கி போடுங்க
@ShanmugamShanmugam-xv3qe
24 күн бұрын
கமல் சங்கர் உலக தாசி பயலுங்க 🎉😊
@Hari-ur9ve
24 күн бұрын
28 வருடங்களுக்கு முன் இந்தியன் படம் கமல் அவர்கள் நடிப்பில் நேர்மையான கமல் நடித்ததால் வெற்றி அடைந்தது.ஆனால் இப்போது திமுகவின் அடிவருடியாக மாறிவிட்ட பிறகு இந்த படம் தற்கால கமலை ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள். அதனால் இந்தியன் 2 விளங்காது !!!
@murugeshan100
24 күн бұрын
அப்போதும் அவர் பிராமண கூட்டங்களையே தன்னுடன் வைத்திருந்தார் மேலும் அந்தக் கூட்டதுக்கே ஆதரவாக வும் மற்ற சமூகத்திற்கு எதிராகவும் இருந்தார்
@balsinghsbn4412
24 күн бұрын
👍
@govin555
21 күн бұрын
அதான் உண்மை 🤣🤣எல்லா பயலும் கழுவி ஊத்திதற்கு அதுவே காரணம்
@murugesanlatha1766
20 күн бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலஹாசன் படம் என்று திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தேன் 200 ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது
@kalimuthu5057
24 күн бұрын
உங்கள் விமர்சனதிற்கு என் வணக்கம் 🙏🙏
@inbamuraj7500
24 күн бұрын
very worst music.. மியூசிக் தெரிஞ்சவங்கlள மியூசிக் பண்ண சொல்லுங்க க
23 күн бұрын
ஒரு வேளை தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கொள்ளைக்கார ஆட்சியை கடுமையாக விமர்சித்து இந்தப்படத்தை சங்கர் தயாரித்துள்ளாரோ ?
@SivaKumar-kw2cz
23 күн бұрын
நாலு படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் போட்டி இருக்கும். ஒரு சோ கூட ஓடாது
@satyalover
22 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,?? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா
@raviselvanraviselvan1355
21 күн бұрын
Pu o
@Nandhalaalaa
23 күн бұрын
தாவும் தாத்தாக்கள் சங்கத்தின் ஆதரவு பெற்ற படம் 😊
@gopalsaminaidu4807
24 күн бұрын
அய்யா வெள்ளைச்சாமி அவர்களே, படத்தில் தமிழக அரசியலை விட்டு மற்ற மாநில அரசியலை விமர்சித்து இருப்பது பற்றி ஏன் நீங்கள் கூறவில்லை. பயமா?
@venkateshp3400
23 күн бұрын
ஆமாம். இருக்காதா?? இவர் ஏதோ குஜராத் மலை முழுங்கி மகாதேவன் என்று சொல்கிறார். அவர் யார் என்று சொல்வாரா??
@mkathiresankathir7858
24 күн бұрын
26 வருஷம் இல்லை 28 வருஷம் 96 ல் வேளியானது!
@pandss429
24 күн бұрын
மன்னிக்கவும்: வேளியானது இல்லை. வெளியானது...
@sharvashan8989
24 күн бұрын
இருக்கட்டும்,26 வருசம் கழிச்சு,ஒரு வேளை உணவு உண்ட,அவன்,எப்படி டா கர்ப்பமான கா னடா மிருகம் போல்,உப்பி கிடக்கிறான்..106 வயசுல
Part 1.பரவாயில்லை. 2 எல்லாம் எடுக்க sankar தேவை இல்லை. பெரிய அறுவை. ஒன்று, இரண்டு சீன் மட்டும் நல்லா இருந்தா போதுமா அரசியல் திணிப்பு இல்லாம ஜனரஞ்சகமா, குடும்பமா, நகைச்சுவை கலந்து சீரிசா குடுத்த முதல் part எங்க.,? இது எங்க? வேஸ்ட். எதிர் கட்சி பற்றிய அரசியல் பண்ணனும்னா தனி அரசியல் படம் பண்ணு. அத விட்டுட்டு., போ போயா 😢
@thamilan811
24 күн бұрын
😅😅
@rranganathan4598
24 күн бұрын
Sankar oru brand enbadhu poi, oru fraud u endragivittedhu
@scube2019
24 күн бұрын
இந்தியன் 1 ல சேனாதிபதி அவர் வீட்டில் இருக்கிற கலையை எடுத்தார். இந்தியன் 2 ல ஒவ்வொருவரும் அவருடைய வீட்டில் இருக்கிற கலையை எடுத்தால்தான் நாடு சுத்தமாகும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அதுக்கு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் அனைவருடைய வீட்டிலும் கலை இருக்கிறது அதை எடுத்தால் அனைவருடைய நிம்மதியும் பறிபோய்விடும் என்று நினைக்கிறார்கள். இந்தியன் 3 ல உங்கள மாதிரி நாங்களும் சுயநலமா சிந்திச்சிருந்தோம்னா இந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குமா நீங்கள் இன்றைக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்பது தான் கேள்வி. இந்தியா கயவர்களால் அழியப்போவதில்லை நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான் அழியப் போகிறது என்பதே கதை கரு
@thevaagri7893
24 күн бұрын
தன்னை பற்றிய முந்தைய விமர்சனங்களை துடைக்க சாமானிய மக்களின் கஷ்டங்களை பேசியது உண்மையிலேயே வர்வேர்க வேண்டிய ஒன்று mr. Sankar, மலைமுழுங்கி mahadevan அருமை, தாத்தா க்கு 10 வயசு குரஞ்சிடுசா, இல்லை கமல் sir க்கு வயசு குறங்சிடுசா..❤
@user-ji3fb1sz8m
23 күн бұрын
நன்றி
@mediamanstudio5977
24 күн бұрын
நாட்டு நடப்பை பார்த்து ஷங்கர் திருந்தினாலே நாட்டுக்கு நல்லது!❤
@user-nz9hd8pt9h
23 күн бұрын
முடுவாய்
@ramanaven2001
23 күн бұрын
Indian not fighting against politicians
@nagrajraj8285
24 күн бұрын
யார்யாரோ போடறாங்க...😂
@srinivasankv5788
23 күн бұрын
I accept the gopalsamy comments truly and mr. Vellaisamy sir you are better in film song definition only. More over you can give expression in politics nutaraly just like tharasu.
@sekarm7604
23 күн бұрын
நியாயமான விமர்சனம் வாழ்த்துக்கள் வெள்ளைச்சாமி ஆனால் கமலஹாசன் அவர்களுக்கு மரியாதை கொடுத்து மரியாதை கொடுத்து பேசு பத்மஸ்ரீ
@dharan9843
23 күн бұрын
Mm. Me too
@thiyagarajansuper999
24 күн бұрын
28 வருஷம் ஆச்சுடா K.P.....
@user-xo5rc7eq1d
24 күн бұрын
Santhula.... Anirudhku...oru aapu....sirugitenfake Sir 😅😅😅😅
@bharat5066
24 күн бұрын
ennadu anirudh 'Isaiyela' sir isai na antha yerumaiku ennanu theriyathu
@janarthananpoogavanam6022
24 күн бұрын
😊😅😂
@jrajju
21 күн бұрын
எவ்ளோ பாஸ்
@samsondavid447
23 күн бұрын
Padam super, don't put unwanted negative comments.
@user-sf6fo1qj2t
24 күн бұрын
விரைவில் இந்தியன் பாட்டி2😅😅😅😅😅
@AliMohamed-uo7go
24 күн бұрын
ஊழலை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கூறுகள் இருக்கிறது
@rajeshsakthivel4302
22 күн бұрын
Like.ksllsssrsm
@sherfuddinb3953
24 күн бұрын
Yaraiyum ippadi tharakuraivaaga pesa namakku yentha urmaiuum kidaiyathu
@ahlanvasahlan-ns3sb
22 күн бұрын
தியேட்டருக்கு போனால் நூறு ரூபாய் கொடுத்து பாப்கார்ன் வாங்கலைன்னா டிக்கெட் கிடைக்காது. அவனுங்களை இந்தியன் தாத்தா சுட மாட்டாரா😂😂
@a.ibrahima.ibrahim9494
24 күн бұрын
28 varsam sir 96 il vandaxhu
@tamilnambi5018
21 күн бұрын
டார்ச் லைட்டின்குணம்தெரியாதா
@ITGuruGanesh
18 күн бұрын
Joke the century கல்கியை விட இந்தியன் 2 பரவாயில்லை என கூறியது 😂😂😂
@Aijet6246
22 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் விவாகரத்து ஆயிருச்சா இல்லையாடா
@n.m.saseendran7270
23 күн бұрын
It is better that Shri A R Rahman had not been part of this movie.
@keerthihithesh6586
24 күн бұрын
நீங்கள் உங்கள திருத்தி கொள்ள வில்லையே
@nazeermohamed2439
22 күн бұрын
அப்படினா படம் முதல் நாளே ஊத்திகிச்சே ஏன்யா..?? காசு வாங்கிட்டு கூவாதே..! சங்கர்கூட நீ சொன்னதை நம்பமாட்டாரு.!😂😂
@aruchamya4340
24 күн бұрын
என்ன சார் நீங்களும் திராவிடத்திற்கு ஜால்றாவா ஊழல் குஜராத்தில் மட்டும் தானா தமிழ்நாட்டில் இல்லையா
@gopinathbalakrishnan7390
24 күн бұрын
Tamil naadu 1st place in corruption but this dravidiya don't accept
@user-od8mu3vh5w
24 күн бұрын
சிங் சாங் விளரி,,,,தமிழ்நாட்டில் மணல் கொள்ளை இந்தியன் தாத்தா துணையோடு 😄😄😄
@bobmarley-wo9dx
24 күн бұрын
Kuppa music anirude
@vel9620
23 күн бұрын
#Indian2 Movie already Flop. Kalki is above Average movie 10 times better than Indian2 Vellachamy supporting movie since it is DMK Red Gaints joint venture movie so they purposly never showed DMK & Tamilnadu corruption Even we never consider politics Indian2 movie one of the worst & logicless movie of this decade
Пікірлер: 98