ஸித்திகளைக் கைவரப் பெற்றோர் சித்தர்கள். சித்தத்தை சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்கள். சித் என்றால் உண்மை. இந்தப் பிரபஞ்சத்தின் மாறா உண்மையை அறிந்தவர்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட சித்தர்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள் அநேகம் உண்டு. அவற்றைத் தொடராகத் தொகுத்து வழங்க இருக்கிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்.
#indiraSoundarajan #Siddharkal #Miracles
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Негізгі бет indira soundarajan | சித்தர் ரகசியம் | பஞ்சபூத சிறையைக் கடக்க முடியுமா? | இந்திரா சௌந்தர்ராஜன்
Пікірлер: 26