முத்து mind voice :- சரக்கடிக்க ஆசை. மீனா mind voice :- பூக்கட்ட ஆசை. விஜயா mind voice :- காசு எண்டா ஆசை. மனோஜ் mind voice :- வெட்டியா இருக்க ஆசை. ரோகினி mind voice :- பொய் சொல்ல ஆசை. அண்ணாமலை mind voice :- விஜயா ஓவரா கதைக்கும் போது ஒன்டும் செய்யாம இருக்க ஆசை. ரவி mind voice :- சமைக்க ஆசை. ஸ்ருதி mind voice :- எல்லாத்தையும் open ஆ பேச ஆசை.
Пікірлер: 7