Chapters:
00:00 இஸ்திகாரா தொழுகையை இந்த நேரத்தில்
தொழுதால் நல்ல முடிவு கிடைக்கும்.
00:28 இஸ்திகாரா என்றால்...?
1:00 இஸ்திகாரா தொழுகை முறை
1:22 இஸ்திகாரா துஆ
2:09 இஸ்திகாரா துஆ ஓதும் முறை
2:20 துஆவின் அர்த்தம்
3:05 இஸ்திகாரா தொழுத பிறகு முடிவு எப்படி தெரியும்?
நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நடப்பதில்லை.
அதனால் நம் ஒரு காரியம் செய்வதற்கு முன் இது நல்லதாக அமையுமா? அல்லது கேட்டதாக அமையுமா? என்று அல்லாஹ்விடம் கேட்பது தான் இஸ்திகாரா.
ஏனேன்றால் அல்லாஹ் நடக்க இருக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்தவன்.
இந்த துஆ நமக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய அருட்கொடை.
இதை நாமும் ஓதி பிறருக்கும் பகிர்வோம்.
இஸ்திகாரா துஆ
அல்லாஹும்ம இன்னீ
அஸ்தகீருக, பி இல்மிக,
வ அஸ்தக்திருக பி குத்ரதிக,
வ அஸ்அலுக மின் ஃபத்லிகல் அதீம்.
ஃப இன்னக தக்திரு, வ லா அக்திரு,
வ தஃலமு, வ லா அஃலமு,
வ அன்த அல்லாமுல் குயூப்.
அல்லாஹூம்ம இன் குன்த தஃலமு
அன்ன ஹாதல் அம்ர
கைருன் லீ ஃபீ தீனீ,
வ மஆஷீ, வ ஆகிபதி அம்ரீ,
ஆ'ஜிலி அம்ரீ வ ஆஜிலிஹி,
ஃபக்துர்ஹு லீ, வ யஸ்ஸிர்ஹு லீ,
சும்ம பாரிக் லீ ஃபீஹி.
அல்லாஹும்ம இன் குன்த தஃலமு
அன்ன ஹாதல் அம்ர, ஷர்ருன் லீ ஃபீதீனீ,
வ மஆஷீ, வ ஆகிபதி அம்ரீ,
ஆஜிலி அம்ரீ வ ஆஜிலிஹி,
ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ,
வஸ்ரிஃப்னீ அன்ஹு,
வக்துர்லியல் கைர
ஹைசு கான சும்ம அர்தினீ பிஹி.
DUA IN ARABIC
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ،
فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ،
اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ
خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي
عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ،
وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي
وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْهُ عَنِّي
وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي
ஹதீஸ் அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி
அரபி ஹதீஸ் எண் : 1162
ஹதீஸின் தரம் : ஸஹீஹ்
Narrated by : Jabir (RA)
Book : Bukhari
Arabic Hadees Number : 1162
Grade : Saheeh
உஸ்தாத்: சிராஜுதீன் யூசுஃபி
இதில் குறிப்பிட்டு இருக்கும் ஹதீஸ் எண்கள் அரபியில் உள்ள ஹதீஸ்களின் எண்களாகும்.
மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் DM செய்யவும்.
+91 9445671329
for hadees refrence and more info DM in this no +91 944561329
For Personal Contact: +91 999405 1329
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) said, "When a man dies, his deeds come to an end, except for three: A continuous charity, knowledge by which people derive benefit, pious son who prays for him."
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: “إذا مات الأنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له" ((رواه مسلم)).
Intha 2 rakaath tholuthaal nammudaiya thevaigal niraiverum
facebook: facebook.com/livedawah/?m...
youtube: / @sirajudeenyousufi
sound cloud : / live-dawah
twitter: / live_dawah
Instagram : instagram.com/livedawah?igshi...
SIRAJUDEEN YOUSUFI Official : instagram.com/sirajudeenyousu...
Telegram : t.me/livedawah
Moj : mojapp.in/@livedawath
Sharechat : b.sharechat.com/UlzppAwP25
Pinterest : pin.it/72fbhcF
Spotify: open.spotify.com/show/0j2IfKP...
snapchat: / livedawah
For Sisters Whatsapp Group link DM to this number :9445671329
Email: livedawath@gmail.com
#isthikaradua #isthikaratholugai #tamildua
சிராஜுதீன் யூசுஃபி பயான்
சிராஜுதீன் யூசுஃபி குறுகிய பயான்கள்
சிராஜுதீன் யூசுஃபி ஸ்டேட்டஸ் பயான்கள்
தமிழ் பயான் ஸ்டேட்டஸ்
தமிழ் ஸ்டேட்டஸ் பயான்கள்
License
Creative Commons Attribution license (reuse allowed)
Негізгі бет இந்த 2 ரகஅத் தொழுதால் நம்முடைய தேவைகள் நிறைவேறும் | SIRAJUDEEN YOUSUFI | LIVE DAWAH | 76
No video
Пікірлер: 418