2 years back enakku irregular periods pcod erunthuchu neraya videos pakka start pannunen appo tha unga videos um pathen sir ennoda life la oru periya Change I am unmarried rompa payanthen life ah nenachu .... Next unga videos pathu life style ah change pannunen 1 year continue ah food olunga eduthen daily exercise pannunen but na normal weight la tha erunthen ippovum normal tha 47 kg .... Na edhula follow pannuna 3 months laye results kidachuruchu periods regular bcod illa 🤗I am so happy but ippo Vara ennoda life ah healthy ah maintain pannitu erukken ippo neenga sonna ellame vittu 2 years achu na munnadium avvalava edhula sapuda matten but ippo suththama sapuda matten unhealthy food ah pathaaley payama tha erukku... na mattum illama enga family and friends pakkathula erukkuravunga nu yaravathu unhealthy food saputa eduthu solluven edhu sapuda koodadhu adhu sapuda koodadhu nu enga family la konjam purunvhukittanga but friends and pakkathula erukkuravunga la Enna kindal pannuvanga erunthaalum na eduthu solluven ....😊 Ippo ennoda life la happya erukken life la eni edha Vida matten en life long follow pannuven ippo ivlo happy ah erukken ah adhukku neenga tha sir reason thnx a lot sir🙏🙏🙏🙏🙏🙏 ungaloda neraya videos pathu enakku eruntha neraya problem sari aagiruchu enakku mattum illa enga family la neraya perukku na advice panni Appa Ku eruntha oru sila problems um sari aagiruchu enga family la yarum padikkala na tha first school clg ponen..... Onnum onnum na sollumpodhu unna Dr Ku padikka vachurukkalam nu solluvanga 🤗🤗🤗
@DrSJHotTvOfficial
Жыл бұрын
happy to hear this sister your the live example and inspiration for all.. really appreciating your effort..
@murugans4791
Жыл бұрын
Eye Protecippppp
@tharathara7075
Жыл бұрын
@@DrSJHotTvOfficial 🤗 once again thanks a lot sir ....🤗🤗🤗🤗🤗
@sundarivasan2094
Жыл бұрын
Ļ7 6
@amulraj5267
Жыл бұрын
Zx
@gkali696
2 жыл бұрын
மக்கள் நலனைப்பற்றி மட்டுமே சிந்திக்கும்...விளக்கும்....எச்சரிக்கும்...ஒரு டாக்டர்...!!!! கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதைவிட ஒரு ஆதாரம் வேண்டுமா...? Dr.S.J. வாழ்க பல்லாண்டு...!
@rajakumariskitchen1933
2 жыл бұрын
👍👏👏
@saravanang475
2 жыл бұрын
Super sir
@jayalakshmiv3732
Жыл бұрын
Adiyen Ramanujadasi Jayalakshmi Nallaarivuri
@g.sujathagopalakrishnan6404
Жыл бұрын
Thanks for your advice
@vijayalakshnir3362
Жыл бұрын
Sss
@simpletrade3230
Жыл бұрын
உண்மையை உரக்க உரைத்ததற்கு கோடி நன்றிகள் ஐயா..
@VanjinathanGopulingham
8 ай бұрын
X
@shifana3472
Жыл бұрын
நீண்ட ஆயுள் இறைவன் உங்களுக்கு தர வேண்டும். 👌👌
@parameswariparames3408
2 жыл бұрын
சுயநலம் மிகுந்த வேகமான வாழ்க்கை சூழலில் அடுத்தவர் நலன் கருதி இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கீங்க தம்பி.... உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க..... தெரிந்து கொண்டதை மக்கள் புரிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.... 🙏 நன்றி சகோதரா.... இறையருள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.....
@GAMINGGOD208
4 ай бұрын
Super
@VadivelS-pr5re
Ай бұрын
😊🎉😢 . 😊 K in😅 de re@@GAMINGGOD208
@gunasekaranarmy5521
29 күн бұрын
Sir Jaihind nalla visayangal vazhankiyadharku Kodi vanakkam. 1.40 years back munorgal valartha kulanthagal solvathai kettargal indru nanraga irukirom indraiya kulanthagal father mother solvathai kedpathu illai . U tube moolam ariuraigal vazhankiyadharku miha miha nantri sir by R.Gunasekaran, Thirumanthurai TKS sir.
@jeniferblessy4809
Жыл бұрын
பணம் சம்பாதிக்கும் டாக்டர்கள் மத்தியில். உங்களுடைய சேவை கடவுலுக்கு நிகரானவை. நன்றி சார்
@lathav9450
Жыл бұрын
Thanks
@getzidoss7303
Жыл бұрын
Thanks sir
@rekhasampath7233
Жыл бұрын
Unmai sir unmaiyil neengal kadavulukku samamaanavar
ஐயா நீங்கள் நீடூடி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ...
@sasikala7557
2 жыл бұрын
சாப்பிட வேண்டாம் என சொன்னா கேட்பதில்லை பலர். அதுவும் அந்த பானிபூரியில என்ன இருக்கமோ .வயித்து வலிவந்தாலும் அடங்குவதில்லை.நம் வயிறு குப்பை தொட்டியில்லை என உணரவேண்டும்
@kathiresankathir7097
Жыл бұрын
💯 Percentage Correct sister
@karmegamkarmegam4469
4 ай бұрын
டாக்டர் கெட்ட உணவு சாப்பிடாதீர்கள் என்று சொன்னதற்க்கு நன்றி உங்கள் நல்ல மனதிற்க்கு வாழ்த்துக்கள் டாக்டர்
@AbdulJabbar-db4vf
8 ай бұрын
சிலர் தங்களது குடும்பத்திற்காக தங்களுக்கென்று ஒரு குடும்ப டாக்டரை நியமித்து வைத்து உள்ளார்கள் எங்களுக்கென்று ஒரு குடும்ப டாக்டர் உங்களைப் போல் அமைந்திட நாங்கள் கொடுத்து வைக்கவில்லை அதன் காரணமோ நீங்கள் இருப்பது ஓர் இடத்தில் நாங்கள் இருப்பதோ வேறிடத்தில் இந்த இரண்டு இடத்தையும் ஒன்று கூட வைப்பது இறைவனிடத்தில் உள்ளது இத்தனை அருமையான ஆரோக்கிய அறிவுரைகளை இதுவரை இலவசமாக யாரும் சொல்லவில்லை பல நூறு நன்றிகளைத் தெரிவித்து உங்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்
@rajam2031
2 ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉
@MelwinPrinceRohan.J
Ай бұрын
🎉 good advice nandri sir
@PalanisamyNachimuthu-m4m
4 ай бұрын
''80''களில் 'இந்து 'என்ற 'பேர்ல ''கலவர காரனுங்களோடு ''சேர்ந்த ''பானிபூரி 'பான்பராக் ''போன்றவை 'இந்த நாட்டுல நுழைந்தது ''''90களில் ''நிரந்தரமாகியது இங்கே. '''பேல்பூரி 'பானிபூரி பான்பராக் ஆலு 'பூரி 'என 'வடநாட்டுல உள்ள அனைத்தும் இங்க 'அத்தியாவசிய உணவு பட்டியலானது....பிறகு ''பிரியாணி 'இல்லாம எந்த நிகழ்சியும் இல்லை என்ற நிலை...உணவு 'உணவு 'உணவு 'எந்த நேரத்துலயும் 'மக்கள் 'உண்டு கொண்டே இருக்கிறதை 'பார்க்கிறோம்..
@rsv.isai2024
2 жыл бұрын
கெத்தான உணவு என்று நினைக்கிறார்கள் ஆனால் சொத்த உணவு என்று பலபேருக்கு தெரிவதில்லை ....இந்த வீடியோ மிகச்சிறந்த விழிப்புணர்வு..நான் எனது whatsapp status ல் வைத்துவிட்டேன்...நன்றி ஐயா....வீட்டு உணவே எப்பொழுதும் சிறந்தது .
@marieaugustin2031
Жыл бұрын
நன்றி டாக்டர் (இறைவன் என்றென்றும் உம்மோடு இருப்பாறாக)
@kalaivanibalankalai5602
2 жыл бұрын
சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் இந்த மாதிரி நிறைய விஷயங்களை எங்களுக்கு தெரிவிக்குறதுக்காக ரொம்ப நன்றி சார்
@anithajegan8872
2 жыл бұрын
சமீப காலமாக உங்கள் வீடியோ பார்த்து, மிக சரியான உணவு பழக்கத்தை கடைபிடித்து வருபவர்களில் நானும் ஒருவன். ஒரு நல்ல உணவு பழக்கம் நம் சந்ததியை பாதுகாக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. நல்ல தரமான நோயில்லாத சந்ததியை உருவாக்கும் உருவாக்கி கொண்டிருப்பதில் உங்களுடைய பங்கு பெரியது. மகிழ்ச்சி நன்றி. 💖💖💖💖💖💖
@muruganmurugan-fh6yc
Жыл бұрын
💞உண்மை இந்த உலகத்துக்கு உண்மை உறைக்க சொன்னாங்க என் பணிவான 🙏 வணக்கம்💐💞💯💯 நானும் நிறைய சொல்ல ன்னும் 🌾💪🌱🐄💞💯💯
@meenamy437
2 жыл бұрын
Very good n useful content, thanks doctor 🙏 1. Chips item 2. Carbonated Soda 3. Bottled fruit juice 4. Noodles 5. Pre cooked soup 6. Pre cooked food 7. Snacks and fried items
@paixamour1794
2 жыл бұрын
@ meena my .... thank you for listing
@sriramv3243
2 жыл бұрын
Very b
@palaniraj61
2 жыл бұрын
உபயகமான மிக நல்ல செய்தி ...
@TWILIGHT-ll7cn
Жыл бұрын
Super
@Anu-o5g
Жыл бұрын
Thk u
@dinesh-yl1nh
2 жыл бұрын
சார், இதுக்கு பதில் எவற்றை எடுத்து கொள்ளலாம் என்பதையும் விளக்க வேண்டும், நன்றி 🙏
@umanagaraj.n1940
Жыл бұрын
Explained very clearly..... Thanks lot
@sjeevalambert5390
2 жыл бұрын
நல்லற்றையே எடுத்துக் கூறும் உங்ளுக்கு மிக்க நன்றி.
@ayshaabuvlog430
8 ай бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் இந்த காலத்துல பணம் எப்படி | எல்லாம். சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறாங்க நீங்க மக்களுக்காக நல்ல விஷயங்கள்சொல்றீங்க நீங்க மேலும் மேலும் உயரனும் சார்
@tamilvannansjk4174
2 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாருக்கும் தெரியும் ஆனா ஒருத்தர் கூட இதை சாப்பிடமால் இருக்கமாட்டார்கள் எப்பொழுது இவர்களுக்கு அறிவு வந்து திருந்துவார்கள் என்று தெரியாது
@muthuaminashaik7913
Жыл бұрын
சார் உங்களுடைய அறிவுரை எல்லோருக்கும் தெரியும் ஆனால் fallow பண்ணமாட்டார்கள்
@meenasmitha8405
Жыл бұрын
சூப்பர் சார்...👏👏👏👏 நல்லவேளை .. நான் இந்த உணவுகள் பக்கம் போனதில்லை..😔😔
@tamilsalwe4692
Жыл бұрын
I'm
@veerusabarish6247
Жыл бұрын
உங்க பதிவுக்கு ரெம்ப நன்றி நீங்கசொன்னது எதுவும் நாங்க சாப்பிடுவது இல்லை
உண்மையான விஷயம் சொல்வது பெரிய சக்தி 🙏🙏🙏🙏🙏வாழ்க நல வளமுடன்
@Murugaiah.AA-3119
Жыл бұрын
உண்மை ஐயா நீங்கள் சொன்ன ஏழு உணவுகளும் மிக மிக மனிதர்களுக்கு கொடுமையான தீங்கான உணவுகள் இதைக் கேட்டு நமது மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் இந்த உணவுகளை உண்ணக்கூடாது
@liyakathali6596
Жыл бұрын
உணவே மருந்து உணவே ☠ விஷம் நமது மூதாதையர்கள் சொன்னது நினைவு படுத்தி இன்றய உணவில் இருக்கும் தீமைகளை விளக்கமாக சொன்னதர்காக நன்றி
@elumalaigopi5663
4 ай бұрын
மக்கள் குழந்தைகள் மீது அக்கறை வைத்து தேவையான உடல் நலம் பற்றி விளக்கமாகக் காணொளி கொடுந்தமைக்கு மிக்க நன்றி அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை தாங்கள் செய்து வருகின்றீர்கள்.நன்றி.வாழ்த்துக்கள்
@navaneetha3584
Жыл бұрын
அய்யா நீங்கள் கூறுவது 100/ உண்மை.மக்கள்தான் தங்களது உடல்நலனைக்கவனத்தில் கொள்ள வேண்டும்
@caliber9749
3 ай бұрын
அருமை சூப்பர் ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💐💐💐🌺🌺🌹🌹
@vimalntk
2 жыл бұрын
உண்மையான பதிவு அண்ணா வருங்கால சந்ததிகளை மீட்க அவர்களின் அப்பா அம்மா எடுத்துக் கூற வேண்டும்
@ezhumalaik9121
2 ай бұрын
பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்🎉🎉
@ramamoorthi4336
2 жыл бұрын
மக்களின் நலன் காக்கும் உங்கள் சேவைக்கு நன்றிகள் டாக்டர்
@Dr.G.VallarasiProfessor
11 ай бұрын
அருமைதம்பிதங்களை சந்திக்க விழைகிறேன.,நேரமும்,நாளும் தருவீர்களாஇயுலுமாயின்,எனக்கு வாட்ஸ்நன்றி,ஆப்,அனுப்புவீர்களா
@malathipalani9073
2 жыл бұрын
வணக்கம் சார், இப்போது இந்த விஷம் நிறைந்த உணவை தான் நிறைய சாப்பிடுகிறோம். நீங்கள் சொன்ன மாதிரி ஒரு தடவை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடனும் தோனுது சார், இனிமேல் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோம், உங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார், மனதிற்கும் சரி மற்றும் உடலுக்கும் சரி உங்களின் பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது சார்.... மிக்க நன்றி சார், வாழ்க வளமுடன் 🙏🙏
@karunanithikaruna55
4 ай бұрын
நடிகர்கள் என்ன, இந்த டோனி பய பண்ற அட்டகாசம் தாங்க முடியல.... கிரிக்கெட் விளையாடுற குட்டிப் பசங்க தல டோனி சொல்றார்னு சிப்ஸ் ஆ திங்கிறாய்ங்க....
@rameshm5899
10 ай бұрын
சூப்பர் டாக்டர் உங்கள் அறிவுரையை கேட்டாவது திறந்தட்டும் மக்கள்
@lm3426
4 ай бұрын
நன்றி டாக்டர்.பாஸ்தா , சீஸ், மயோனைஸ், ஸாஸ் ....இவை எல்லாம்?
@maduramg9649
9 ай бұрын
மனிதருள் மாணிக்கமாக உங்களை பார்க்கிறேன் நீங்கள் நீடூழி வாழவும் மேலும் பல புதிய பதிவுகளை வெளியிடவும் வேண்டுகிறேன்
@tamilarasantamil2720
7 ай бұрын
Thank you sir
@thangammmt7085
Жыл бұрын
super👌 massage sir🍉🍌🍋🍊🍐🍎🍏🍇🍓🥦🥦🥕🍅🥑🥝
@MacawLoverr
Ай бұрын
நீங்கள் குறிபிட்ட பொருட்களில் நம்ம ஊரு snacks தவிர வேறு எதையும் தொடுவதில்லை . பாணி பூரியை பார்த்தாலே குமட்டி கொண்டு வரும். 🥵🤢🤮
@jayasankarjayasankar4746
2 жыл бұрын
40 வருடத்திற்கு முன் வறுகடலை பொறி கடை பெரிய ஊர்களில் பார்த்துள்ளேன். இன்று இருக்கும் பெரிய இனிப்புகடைகளை விட பெரியதாக இருக்கும். வறுத்த வாசனையோடு பட்டாணி நிலக்கடலை அவல் கொண்டகடலை மிகக்குறைந்த விலையில் வாங்கிசாப்பிட்டுள்ளோம். இன்று இந்த கடைகளை பார்க்க முடியவில்ல.நன்றி மருத்துவர் ஐயா. நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@jeevithakanthan7681
2 жыл бұрын
Ama pa...rainy season vantha enga Appa...intha pori kadala ellam vangitu varuvanga...athu oru kaalam..bazar ku pona....antha shop pakkam nalla smell varum ...naan athukagave vaangi saapiduven🙄
உடலுக்கு ஏற்ற உணவு வீட்டிலேயே இருக்கும் போது அதை ஒதுக்கிவிட்டு உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகளுக்காக உணவகம் தேடி அலைபவர்களே உங்கள் உடல் நலத்தை பற்றி சிந்திக்காமல் நீங்கள் உங்கள் நாவிற்கு அடிமையாவதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இன்று நாவிற்கு அடிமையாகும் நீங்கள் நாளை வரும் நோய்க்கு அடிமையாகி விட்டால் அது உங்கள் பலமான உடலையும் சாரு பிழிந்து உங்களை மெலியச் செய்து விடும் மருத்துவ மனையில் அடிக்கடி திறப்பதால். உங்கள் மணி பர்ஸையும் கிழியச்செய்து விடும்
@priyajoyce871
2 ай бұрын
😢 5:45G bbye 6:02
@sudham1178
8 ай бұрын
வணக்கம் சார் உடலுக்கு தேவையில்லாத உணவு வகைகள் விளக்கிய மைக்கு நன்றிங்க சார்
@pannerselvam2793
2 жыл бұрын
அறிவு சார்ந்த செய்திகள் நன்றி 🙏
@tamilselvanc4627
8 ай бұрын
Super👍👍👍
@sridarbakthavatchal260
Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். தவிர்க்ககூடாத உணவுவகைகள் பற்றியும் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@khbrindha1267
2 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல விளக்கம் dr 👌👌💐💐 But நீங்கள் சொல்வது யார் கேட்கிறார்கள், பழைய பஞ்சாகம் பத்தி பேசாதீங்க என்கிறார்கள். இந்த கால அம்மாக் கள் சோம்பேறித் தனமா நூடுல்ஸ் செய்து சீக்கிரம் வேலை முடியும் என்பதால் குழந்தை களுககு கொடுக்கிறார்கள்
@ahmedhashifa1054
Жыл бұрын
பல நல்ல தகவல்களை கொடுத்தீர்கள் சார்.
@meenamaniyan3281
Жыл бұрын
ஐயா வணக்கம்.எனக்கு heart ல் mvp mr severe asd erukku.இரவில் தூங்கும் போது மூச்சு அடைக்கிறது.டாக்டரிடம் ECG and ego blood test எடுத்தார்கள்.இதுவரை நான் மாத்திரை சாப்பிடாததால் 1வருடம் மாத்திரை சாப்பிட்டு வர சொன்னார்கள். ஆனால் ஒரு வாரமாக மாத்திரைசாப்பிட்டு வருகிறேன் மூச்சு இலேசாக அடைகிறது.எனக்கு இரவில் சாப்பிட பிறகு நெஞ்சில் உருத்திர மாதிரி இருக்கு.புளித்த நீர் வாய் வழியாக வருகிறது. எனக்கு வயது 32 எனக்கு இரவில் தூங்கும்போது பயமாக உள்ளது.வழி இருந்தால் கூறுங்கள் ஐயா 🙏
@SaransEnglish
2 жыл бұрын
Ithula ella items um naan romba eduthukrathila(mostly once in three months.. Noodles stop panni one year aguthu) readymade chappathi mattum weekly once eduthitu irunthen. Naan stop pannikren doctor. Thank you🌹
@thayagamrajvel4572
2 ай бұрын
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் போடுவதற்கு உரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் நீடூழி வாழியவே தங்கள் குடும்பத்தார்நீடூழி வாழியவே இந்த கருத்தை எங்களுக்கு உரைப்பதற்கு உங்களுக்கு பாதம் பணிந்து நன்றியை செலுத்திக் கொள்கிறோம் நன்றி வணக்கம்
@senthilk7629
Жыл бұрын
கார்ப்பரேட் உணவுக்கு எதிராக ஒரு டாக்டர் கோடியில் ஒருவன் நீ வாழ்க வளமுடன்...மனிதகுல பொக்கிஷம் நீங்கள்...
வாழ்க்கையில் தெரிந்திருக்க வேண்டிய மிக மிக பயனளிக்கக் கூடிய விடயத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.
@tamilkalakala5011
Жыл бұрын
பானி பூரியை தடை செய்யனும்
@KayathrisView
2 жыл бұрын
நான் இதில் பழச்சாறு மட்டும் அப்பப்ப குடிக்கிறது. இனிமேல் ஒன்னும் தொடவே மாட்டன். நன்றி ❤️
@maryannekurusumuthu1381
8 ай бұрын
இனிமையான😉 வணக்கங்கள்🙏.நீங்கள் கூறும் உணவுகள்.🌞 இங்கு நிறைய இருக்கிறது.🌻என் மகன் 🧍சிப்ஸ், கோலா அனேகமாக பாவிப்பான்😐.உடம்பை 1வருடத்துக்கு1க்கா சொக் பன்னு என்றால் ,😞போகமாட்டான்.😔சாப்பாடுகளும் அப்படியே.😏போர,போர நாடுகளில்🌏 Hotel சாப்பாடுகள்.😞நினைக்க கவலை😐.Modern Life doctor🌏.we can't help.🔥நீண்ட கால சேவை கள் செய்ய👌 உங்களுக்கும்👪 ,teamக்கும் 🧑🤝🧑👭 , இனிமையான,🥰 இறை ஆசியுடன்🙏⛪ வாழ்த்துக்கள்.👌💖🏵️🌹
@niharahaleem7872
8 ай бұрын
நன்றி நன்றி சேர் அவசர அவசிய அதிசயமான உண்மையான தகவல்கள். நாம் எவ்வளவு தவறுகள் செய்து எமது குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறோம், ⭐🤲👍💐💯
@ACTION-ob9qn
Ай бұрын
Really u are videos are super , excellent keep it up
மருத்துவத்தை நேர்மையாகவும் உண்மையாகவும் தேர்ந்தறிந்து சேவையாற்றும் வாழும் தெய்வமே... வாழ்த்தி வணங்குகிறேன்...
@indranipaka1266
Жыл бұрын
Sorry Dr எழுத முன்புஅமத்திவிட்டேன்நரம்பு எல்ல௱ம் பிரச்சனையில்லை்்
@santhamania2887
Жыл бұрын
Thank you sir. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க நலமுடன்.
@antonyisaac1638
Ай бұрын
சரிதான் கவர்மெண்ட் கண்டு கொள்ளாமல் வியாபாரத்தை ஊ க்குவிக்கின்றதே அதுக்கு வழி
@AbdulJabbar-db4vf
8 ай бұрын
நாம் உண்ணும் நல் உணவும். நாம் என்னும் நல் உணர்வு மே நம்மை நலம் வாழ வைக்கிறது
@cfccsk1739
4 ай бұрын
Sir neenga solradhu ellame correct dha.. aana please konjo English vocabulary improve pannunga ... Too many spelling mistakes in this video Thank you
@geethapalanisamy4282
2 жыл бұрын
மிக மிக முக்கியமான அருமையான பதிவு. மக்கள் நலன் கருதி ஒவ்வொரு வீடியோவும் போடுகிரீர்கள் . மிகவும் நன்றி. 🙏🙌👍சார் 👌👌👌.
@lathajaganathan3664
2 жыл бұрын
Thankyou Dr 👍👍👌👌
@AkbarAli-nc5pl
Жыл бұрын
ஏன் ? சார் சவ்வா இழுக்கிறீங்க ஒரே வார்த்தை வீட்டுல சுத்தமான முறையில் உப்பு காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அளவோடு இட்டு சாப்பிடுங்கள் என்று கூறலாமே நன்றி
@sumathisakthi8414
2 жыл бұрын
Ulcer irupargal kadalai mittai sapdalama
@chithrachithra5450
Жыл бұрын
Oh god ithula ivlo kettathu irukunu therunju y thayar panranga🤦♀🤦♀🤦♀
@sahayaselvivincent96
Жыл бұрын
Thank you soooooo much for such an Essential msg. Rather A very good health talk. Jesus Bless you family and your service to the Humanity 🤠🤠🤠🤠🤠🤠🤠. 🌹 🌹
@kavithamohan2167
6 ай бұрын
சார் நீங்கள் சொல்வது போல் சின்ன பசங்க இதைதான் சாப்பிடுங்க நகரத்தில் அதிக சாப்பிடுங்க ரா இப்ப கிராமத்திலும் சாப்பிடுங்க நீங்கள் சூப்பரா சொன்னிங்க சார்
@francismaryvinoliya5233
2 жыл бұрын
இந்த வீடியோவில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் , strictly avoid ready to eat foods
@rajapandirajapandi1853
7 ай бұрын
அருமையான பதிவு மக்கள் விழித்து கொண்டு வாழவேண்டும் நன்றி டாக்டர் நல்ல பதிவு
@jasminlinda9688
2 жыл бұрын
Very useful message sir thankyou 🙏
@SuhaibSuhaib-g1c
Жыл бұрын
உங்களை ஒரு வைத்தியர் ஆக்கிய உங்கள் தாய் தந்தைக்கும் முதலில் வாழ்த்துக்கள் மாத்திரைகள் மூலம் வணிகம் செய்யும் இந்த உலகில் அதை எதிர்த்து உண்மையை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மன தைரியத்தை வர வைக்கீர்கல் இந்த உலகம் இருக்கும் வரை உங்களை மக்கள் நேசிப்பார்கள் உங்கள் ஆயுலை இறைவன் நீடித்து தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்....
@mukundhandevadas1927
Жыл бұрын
அருமையான பதிவு. நல்ல எச்சரிக்கைக் குறிப்புக்களைக் கொடுத்துள்ளீர்கள். நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.
@sulthanamunaver4707
Жыл бұрын
உங்கள் ku எந்த கெட்ட மனிதர்கள் இடையூறு வராமல் இறைவன் kappatranum
@sureshmaddy1147
2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janaki8299
Жыл бұрын
Sir thanks. Nan e. Neenga. Sona unaugal. Sapiduvathilai. But skin. Alarji ullathu pls sir
@shanthi2859
2 жыл бұрын
இந்த காணொளியை குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்டு.நம் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளும் போது நோய் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம்.இதனை பதிவிட்ட மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
@MohamedAli-nc8vu
2 жыл бұрын
Thanks dr
@jayanthisundararaj1453
2 жыл бұрын
@@MohamedAli-nc8vu v
@poongothaivenkatesan6425
Жыл бұрын
Very good Doctor. Excellent my brother. I have no brother. Because you are my brother.🤗😊
@kuriyagose5387
3 ай бұрын
thanks sir.
@ausmibiju5601
Жыл бұрын
Firsta Unga video paathen.. Very useful information...
@Ezhilmathi25
2 жыл бұрын
100% true sir. Thank you so much doctor.
@logeshwari7899
4 ай бұрын
Goli soda is healthy or not Noodles la ipo parambariya rice like mapilai samba lam varuthu solranga. Is this possible to try.
@jeegatheswarisivakumar3063
2 жыл бұрын
நல்ல குறிப்புகள் நன்றி சார்
@marisamy4374
Жыл бұрын
சார் வணக்கம் சாப்பிடும்போதுசிலநேரங்களில் விக்கல்வருகிறது
@elavarasin3744
2 жыл бұрын
Thank u so so much Doctor for ur fantastic and valuable message sir
@ganeshmoorthy5152
Жыл бұрын
பாஸ்போர்ட் சிக்கன் ரைஸ் உடல் நலத்திற்கு நல்லதா பீர் குடிப்பது நல்லதா
@sadiqali41
Жыл бұрын
Very true and still people unable to avoid in city life and even I don’t like but I’m still forced to eat as I’m regular traveler for the business trip ( I’m 61 years old)
Пікірлер: 1,1 М.