சோமாலியா நாட்டின் நிலையை விட இந்தியா படு மோசம்.அரசியல்வாதிகள்,பாட்டு நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் எல்லாரும் நல்லா தானே இருக்கிறார்கள்.இந்த மக்களுக்கு உதவலாம் தானே.இந்த மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@gandhandash9011
3 ай бұрын
Unmai 👍
@rajag9860
3 ай бұрын
Dai somaliya history therinchutu va...dummby pees ya ne...somaliya country patri onnume unaku theriyala
@antonysamy7219
3 ай бұрын
இந்த பாவத்தை யாருமே பார்க்கவில்லையா என்ன உலகம்டா இது அரசு உடனடியாக உதவிபுரியனும்
@navasrisathasivam8785
3 ай бұрын
வாழ விடுங்கள் பாவம் தீபா அந்த சின்ன குழந்தை மனிதாபிமானம் தயவுசெய்து வாழ விடுங்கள்
@roshanthroshanth8833
3 ай бұрын
எத்தனை அரசியல் வாதிகள் வந்தாலும் எல்லாம் சுயநலவாதிகள் தான்.. பார்க்கவே படுபாவமா இருக்கு.. இந்த காலத்தில் இப்படியுமா மனிதர்கள் வாழ்கின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை.. என்ன அவர்களுக்கு ஒரு வீடு கட்டி கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும்.. கேரளாவில் ஆதிவாசிகள் வாழும் வீடுகள் ரொம்ப ரொம்ப அழகா கட்டி கொடுத்து உள்ளார்கள்.. உதவிகள் செய்கிறார்கள்.. பாடசாலை அமைத்து கொடுத்து அவர்கள் குழந்தைகள் ரொம்ப நல்லா படிக்றாங்க.. ஏன் இந்த நமது தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார் தான் இவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.. அவருடைய பார்வையில் போனாள் கண்டிப்பாக உதவிகள் வீடு கட்டி கொடுப்பார்..
தீபா கவலை படாதீங்க. எல்லோரும் அடுத்தவன் எடத்துல சொரண்டி பொழைக்கிரான்.நீங்க இருக்கிற வீடுதான் கண்ணை uruthth
@anbalaganr.2168
3 ай бұрын
இது தான் இந்தியாவின் நிலை எலக்சன் நேரம் மட்டும் தான் பேசுவாங்க இவர்களை கவனிக்க நாதி இல்லை
@bairathymani
3 ай бұрын
உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் கடினமான வேலை செய்யும் அம்மா நீங்கள் உடல் நலம் வாழ வாழ்த்துகிறேன்
@nasarsameen
3 ай бұрын
இப்படியான அப்பாவி மக்களுக்கு இந்திய அரசாங்கம் ஏன் உதவி செய்யவில்லை ...இந்தியாவின் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ன செய்கிறார் ஏன் இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடியாதா இவர்களும் மனிதர்கள் தானே நம்மளை போன்று ...😢
@NikiyCollection
3 ай бұрын
அரசியல்வாதிகள் என்ன பண்ணுறாங்க ஓட்டு கேட்க மட்டும் ஓடுறாங்க
@sreekumar9163
3 ай бұрын
இடம் யாருடையது, நீங்கள் சிறுக, சிறுக, சேமித்து வீடு வைக்கலாமில்லியா நீங்கள் நன்றாக வாழவேண்டும்....❤❤😂😂🎉
@sselvi5495
3 ай бұрын
அரசாஙாகம்.இவர்களுக்கு.வீடுகட்டி.தரவேண்டும்
@user-vicky2151kk
2 ай бұрын
Kavalai vendam Deepa. kadaval thunai eruppar❤❤
@sselvi5495
3 ай бұрын
நம்ம.நாட்டில்.மட்டும்தான்.இந்த.நிலை
@AshaBadar-zd5mj
3 ай бұрын
Yesappa protect this people
@leenasoosai9197
3 ай бұрын
Pray for you Deepa...don't worry..God Will help you ❤
@sathishk7393
3 ай бұрын
Model aatchi dhravidam supera
@meeenakshid1050
3 ай бұрын
Intha vedio va CM ku anupi vitu ivarhaluku colony veedu kidaika erpadu panunga pls
அண்ணா இவர்களுக்கு எதாவது வேலைசெய்ய சொல்லுங்க அரசு துப்பரவு பனியாவது தரலாமே ஊதியம் குறைவாககூட
@RaIh1111
3 ай бұрын
Government should take action.
@narayananvenkatesh3104
3 ай бұрын
Much painful to hear this. Pl help her. God is with her. The care taker should speak to the authority and inform the CM cell on this. Surely her case is taken care by him.
@AshaBadar-zd5mj
3 ай бұрын
Sister go complaint c.m.our c.m very good person
@seeliapowlin5878
28 күн бұрын
இந்த தீபா எப்படி பிரபலம் ஆனார்கள்
@subbulakshmi2412
3 ай бұрын
வாழ்க வளமுடன்
@sivaa2015
3 ай бұрын
அரசு அனுமதி வாங்காம இப்டி பொது இடத்தில் வீடு கட்ட கூடாது தீபா முன்னாடி யே இது எல்லாம் யோசிக்கணும் இப்போ செலவு யாருக்கு இது பொறாமையில் சொல்லவில்லை நாட்டுல நடக்கறது சொல்ற
@manoharanpillai6867
3 ай бұрын
Please understand that Deepa not educated, Even people like you are cheated by well versed Real Estate Mafia. Near Chennai but it is near Tindivanam . for more information mail me. Don't use your stupid words for innocent people.
Hopefully hope the government is constructing Houses in a systematic manner with proper infrastructure facilities water harvesting channels storage school education and employment opportunities and job oriented programming course to lead a decent life with peace happiness joy cheerful self esteem and self respect
அண்ணா என்னோட பதிவு சொல்றேன் 😭😭😭😭 இந்த நிலையில் பார்க்கும்போது கண் கலங்குது ஒன்னு சொல்றேங்க10 பேர்கிட்ட வாங்குற துணியை அழுக்கு இல்லாமல் துவச்சி உடுத்திட்டு போனா ஏதோ கம்பனியில் ஓரளவுக்கு வேலை கொடுப்பாங்க முக்கியம் சுத்தம் வேண்டும் அந்த காலம் அந்த காலம் ன்னு இன்னும் பழைய பாட்டு பாடினால் நிலைமை இப்டியே இருக்கும் நீங்களும் கொஞ்சம் நீட்டா இருக்க பாக்கணும் அப்போது தான் வேலை க்கு போகலாம் கோவிலுக்கு போகலாம், சினிமா போலாம் .எல்லார்க்கூடையும் அன்பா பேசணும் எங்க ஜனம் எங்க ஜனம் ன்னு பிரிச்சி சொல்ல கூடாது பாப்பா 10 பேர் மாறினால் 10000 பேர் மாறுவாங்க அப்பறம் குறவர் என்று பெயர் கீழ் ஜாதி என்று சொல்ல முடியாது மாறுங்கள் ..... இன்னும் நிறையா இருக்கு என் மனதில் பட்டதை சொன்னேன் மன்னிக்கவும் 🙏🙏
@PaneerSelvam-l4g
3 ай бұрын
தங்கை போட்ட பதிவு மிகவும் அருமையாக போட்டு இருந்திர்கள்.நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
@randyriyo6068
3 ай бұрын
@@PaneerSelvam-l4g உண்மைதான அண்ணா எனக்கு என்னான்னு இருக்காங்க சுத்தம் இல்லாமல் குளிக்காமல் பல் க்ளீனா இல்லாமல் அசுத்தமான பொருளை கை வைத்து பிறகு கை கழுவாமல் தொடச்சிட்டு இதுபோல நிறையா பார்க்கிறோம் அதனால எல்லா இடங்களிலும் ஒதுக்க பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது தான் உண்மை 🤝
@gloriawilliam4853
3 ай бұрын
😭😭😭😭😭😭🙌❤️
@helensuppermessagejasmin4062
3 ай бұрын
Don't go any place Help this people No work no money No job what is that
@meeenakshid1050
3 ай бұрын
Unga jenanga yellorum sernthu CM r antha oor DMK MLA kita poi sollunga
@sivanadarajah9351
3 ай бұрын
Digital 🇮🇳looks very bad and sad
@sarithasaritha6836
3 ай бұрын
Evlovo vela iruku evlo companies irukku,poi sambathikalam vaadaga veedu paathu irukalam first irukka place ah neat ah vachikanum,ellarum veedu land oda porakala ethum illathavunga evlo per irukanga olachi oru velaki poi namma kolanthaingala padikka vachale namma life total ah maaridum,unga thappu than avunga avunga life avunga than paathukanum thappa na sollala ennoda thought ithu en na namma government pathi namaku therium,inimae vara generation thirunthunga chumma onnumae kudukala athu ithu sonna saagura vara ithaye than sollitu irupanga
@Radhamuthu133
3 ай бұрын
இதுவும் இல்லாதவர்கள் எங்கே இருக்கின்றனன்?
@sarithasaritha6836
3 ай бұрын
@@Radhamuthu133 vaanga address solren na onnum thappa sollala velaki poi namma life ah maathanum nu avunga Amma nenchi irunthale intha akka ivlo kasta pada thevai irukathu.........ok vaa
@Radhamuthu133
3 ай бұрын
@@sarithasaritha6836 உங்களை தவறாக புரிந்துகொள்ளவில்லை. இவர்களிடமே ஒன்னும் இல்லையே இவர்களுக்கும் கீழே உள்ளார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. நேரில் வந்தாதான் address சொல்லுவீர்களா?
@sarithasaritha6836
3 ай бұрын
@@Radhamuthu133 na solrathu ungaluku puriyala Amma appa illathavunga kuda epdiyavathu namma munneralam nu oru company la join panni oru alavuku personal thevaiyana things vachi aduthavunga la nambama vaalalam nu than na solren,enga appa ku kuda padika vaika yaarum illa enga appa ku 11 vayasu irukum pothu avunga appa eranthutanga epdiyavathu kasta pattu munneranum nu nit pagal nu olachi avunga thambigala valatharu same apo ellam entha oru government proofs illa na itha en solrena namma government pathi nalla therium government namaku help panvanga nu nambuna irukka Ella generation um padikama ethum illlama ipdiye poiduvanga ovvoru parents nencha avunga life maarum education is very very important.....nenga na sonna ivungala vida kasta padravunga irukkanga nu sonnatha vachitu pesa venam na solrathu muyarchi senja mudiyathathu ethum illa,namma irukka edatha clean ah vachikanum veedu vaadagaiku tharuvanga kandippa...........nalla paaarunga na solla varatha
@Radhamuthu133
3 ай бұрын
@@sarithasaritha6836 நன்றி 💐🙏 👍
@IyyappanMff
3 ай бұрын
V
@helensuppermessagejasmin4062
3 ай бұрын
This is belongs to god Not for human God maid human Where they will go Government must help this people Sir mukastalin must help no work Y people are telling go go go Y mKi ng separate They are human
@veenyjeeny4102
2 ай бұрын
What india government doing very poor people why never help?
@selvivelu1465
3 ай бұрын
Romba mosam ungga tamil nadu.
@Vjkirushna
2 ай бұрын
Theeba naanum girl than pesalma theeba
@gandhandash9011
3 ай бұрын
Dmk.admk.😂😂
@VishaganAshokkumar-vf7md
3 ай бұрын
😂😂😂😂😂
@browniebrownie4878
3 ай бұрын
பயறுக்கு தான் வந்தவரை வாழவைக்கும் இந்தியா தமிழ் nadu🤣🤣🤣 enaiya இந்த பொய் பேச்சு 🤔பா வம் இந்த makal😢 wat ate the polticians doing😕 pity this humans, being treated like stray animala😢😢😢 Aiyah Starling, see hw your people are suffering. Built them a low cost appartment, enah Manithanaiyah neega ellam😢🤦🏻♀️🤦🏻♀️ all these humans are are like your brothers and sisters. Arent they🤔Why dont the rich people come fowardto help these type of people🤔கன்றாவி lndia, all u rich people are fake. பேசுவது தான் பேச்சு, ulah poi parthal than terigerathu 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️ Chee Chee, பெரும் கொடுமை 😢😢😢
@sreekumar9163
3 ай бұрын
இடம் யாருடையது, நீங்கள் சிறுக, சிறுக, சேமித்து வீடு வைக்கலாமில்லியா நீங்கள் நன்றாக வாழவேண்டும்....❤❤😂😂🎉
Пікірлер: 73