ஆர்கெஸ்ட்ரா என்பது ஒவ்வொரு ஊர்களிலும் மக்களின் சந்தோஷத்திற்கு இணங்க வைத்து இருப்பார்கள்
ஏனென்றால் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பார்க்கும்போது மனிதனின் மனக்கவலைகள் கூட தீர்ந்து பறந்து ஓடிவிடும்
பண்டைய காலத்தில் தெருக்கூத்து என்று பல வைத்திருப்பார்கள் படம் போடுவார்கள்
தற்போது ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வைத்து மனிதனின் மனக் கவலையை தீர்த்து மக்களுக்கு இன்பத்தை கொடுக்கிறார்கள் இதுவும் வரவேற்கத்தக்கது
#dance
#video
#thalapathy
#superstar
#ulaganayagan
#dancechallenge
Негізгі бет இந்த மாதிரி பாடல்களை கேட்டு மனதை தித்திக்க வைக்கவும்
Пікірлер