மகளே மிக வித்தியாசமான பணபதிவு (Jade செடி குறிப்பாக) நான் விரும்பி பார்த்த பதிவு ஏன் அம்மா உன் குரல் எப்போதும் போல் இல்லை உன் உடல் நலத்தை பார்த்து கொள்ளம்மா
@lingdroid6970
3 ай бұрын
என்வீட்டில்இருக்கிறது
@ramakrishnani4139
2 ай бұрын
நான் வச்சிருக்கேன் மேடம்
@nityasatya2639
4 ай бұрын
Very short and useful information . Thank you
@SShanthi-n3j
7 ай бұрын
Thanks akka,
@sankariraman6453
8 күн бұрын
Super explanation
@Santhamani-ik3up
2 ай бұрын
Nanri sagodhari
@shashikalammohana5701
7 ай бұрын
வணக்கம் சகோதரி மிகவும் நன்றி சகோதரி ❤❤❤❤❤❤
@dhevasuthadiruchchelvam6651
7 ай бұрын
Hi Sister 🙏 Thankyou, thankyou so much Sisiter Excellent infermation 3வதாக சொன்ன றப்பர் பால் மரக் கன்று இங்க நல்ல காரியத்திற்கு பயன்படுத்துவது தாலி செயவதற்கு பவுன் உருக்கும் போது இந்த மரக்கன்றும் கட்டாயமாக இருக்க வேண்டும் அதன் திருமணத்தன்று அதற்கு பூஜை செய்வார்கள் அதன் அந்த மரத்தை பையன் வீட்டில் வைத்து படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்வேறு மரங்கள் கிடைக்காது என்பதால் இது ஒரு மங்களகரமான மரம் தான்.மிக்க நன்றி சிஸ்ரர்.🙏🙏🙏👌👍😍❤️❤️வாழ்க வளமுடன்🙏
@ThamizharasiBalamurugan
7 ай бұрын
🙏🙏
@divyamarychetty-bj6xw
7 ай бұрын
Yenaku romba pidikum ❤
@divikavisk6292
7 ай бұрын
அக்கா மிகவும் நன்றி ❤❤❤
@bagyalakshmi3531
6 ай бұрын
Nenga sona ellame enkita vachuruken sis❤
@sundarraj2451
6 ай бұрын
Appo money kotumea
@vmkitchen4197
7 ай бұрын
Mikka nandri sis.🙏🙏🙏🙏🙏
@abiramis9552
6 ай бұрын
நாங்கள் ஜேட் பிளான்ட் இரண்டு முறை வாங்கி வைத்து சரியாக வளராது காய்ந்து விட்டது ஏன் என்று தெரியவில்லை
England veetla only indoorplants Tha eruku. Needham plants and also zz plant
@saibathri3375
7 ай бұрын
Super madam 👍👍👍
@newrose7182
Ай бұрын
Jade plant kitchen la vsikalama mam
@amrulifestyle4736
6 ай бұрын
Iruku jade but outdoorla vachurukom adhu ok va
@Saranya-h9d
7 ай бұрын
Thank you somauch information mam 🌹
@sarofernandes2872
7 ай бұрын
Hi sis, I have this Jade plant, as your advice I will place it north east😊 Feeling blessed ❤
@sangeethaS-dm5vw
6 ай бұрын
I have two jade plant,one of my favorite
@UmaMariappa
7 ай бұрын
Yennaku Roomba pidikum
@sivakumarm3115
7 ай бұрын
I like indoor plants sister. Jade plant- vadakilaku thisai, snake plant, rubber plant
@vapetslife8227
6 ай бұрын
I have jade plant in our house
@whitelotus7411
7 ай бұрын
Super your information TU
@SaralaVenkatesh-j8e
6 ай бұрын
வீட்டுக்கு வெளியில வளர்க்கலாமா அம்மா
@PremaLatha-us5kv
7 ай бұрын
Jade plant snack plant rubber plant
@dhivyapriyachandran4452
7 ай бұрын
1st comment அம்மா
@excitingthingsandeasy95
4 ай бұрын
Super
@ramaranishekhar899
4 ай бұрын
Can we keep it in the balcony
@ajithak8797
6 ай бұрын
I like indoor plant
@mr.suriya4967
7 ай бұрын
Maithraya mugurtham epo solunga please mm
@shanthisoundararajan4886
7 ай бұрын
I have jade plant mam
@prin-cess.
7 ай бұрын
Bamboo tree vaikalama athula ethana steps vaikanum please reply pannuga amma
@prin-cess.
7 ай бұрын
Please reply pannuga amma
@vennalakishore3701
6 ай бұрын
Bamboo veetil valarkka koodadhu mam Dr. CKN youtube channel watch
@indhumanikandan3780
7 ай бұрын
Nandri Amma❤
@Kanagavenkat2008
7 ай бұрын
Jaade plant ☘️ we are having mam
@amrinsaraa7825
6 ай бұрын
Amma intha three plants veetla yentha room la venalum vechi valarkalama
@kplgvlog216
7 ай бұрын
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அக்கா
@sjohnson7454
7 ай бұрын
😂
@theivachandra2419
3 ай бұрын
Nounce
@indumathi9925
7 ай бұрын
First comment sister ❤❤
@Vijiyome1430
7 ай бұрын
Hiii sister
@Logeshwaran20106
7 ай бұрын
Akka🎉jed plant en pain vaithu eruka
@jhansirani5502
7 ай бұрын
I have all these three plants
@chitradevi3335
6 ай бұрын
Jade plant ennidam ulladu
@vijayarani368
7 ай бұрын
Entha 3 plants um en vettil eruku mam.but neega solra mathiri tharalamana money varau eillai mam
@Anu12341
7 ай бұрын
Neenga vachu ethana months aaguthu sis
@vijayarani368
7 ай бұрын
@@Anu12341 5 years ah vachiruken.eppaum polathan natkal pogirathu 😞
@prabusugan4475
7 ай бұрын
அக்கா நாங்க நாளைக்கு நிலம் வாங்க காசுகொடுக்கலமாசொல்லுங்கா நாளைக்கு நல்ல நாலா கொஞ்சம் சொல்லுங்கா
@preamapechi3922
7 ай бұрын
Thondai pain eppadi erukku sister
@ThamizharasiBalamurugan
7 ай бұрын
Okay sister, thanks
@Vinu-pn8lv1vq1s
7 ай бұрын
Hi akka
@pattukrishnan8962
6 ай бұрын
Madam vannakm jade nirayya irruku...
@ishuuabiii923
3 ай бұрын
Enna kita oru j d ella nga😢😢
@ishuuabiii923
3 ай бұрын
Many plants niraya erukku 🎉🎉🎉🎉
@maha9943.
7 ай бұрын
நன்றி அக்கா என் பிள்ளைக ளுக்கு அரசு வேலை வாய்ப்பு பெற பரிகாரம் சொல்லுங்கள் அக்கா நான் ரொம்ப நாளா கேட்டு இருக்கேன் நீங்கள் பதில் அளிக்க வில்லை அக்கா வாழ்க வளமுடன் ❤❤❤
@mylippodychandramohan6439
4 ай бұрын
❤
@appudhasappudhas5818
7 ай бұрын
அக்கா தொண்டை வலி எப்படி இருக்கு அக்கா. அக்கா இந்த செடியே எப்போ வாங்க வேண்டும். இப்போ தேய்பிறை நடக்குது அதான் கேட்கிறேன் அக்கா.
@ThamizharasiBalamurugan
7 ай бұрын
எப்போது வேண்டும் என்றாலும் வாங்கலாம்
@thangaponnu1794
7 ай бұрын
Jade enga veetil eruku
@Mahalakshmi_115
7 ай бұрын
எங்க வீட்ல ஜெட் plant இருக்கு❤
@ranuradharadha6982
7 ай бұрын
Jadeplant😊
@madhavanajitha4317
7 ай бұрын
No zet plant sister
@SabriAmbi-qi8pl
7 ай бұрын
🎉
@chitrapugazh5451
7 ай бұрын
உங்களுக்கு health k va
@Ramesh-yl7ub
4 ай бұрын
9 oo
@dhivyapriyachandran4452
7 ай бұрын
அம்மா வணக்கம், நேற்று இரவு மன வேதனையில் இருந்தேன்.. முருகனை நினைதுவிட்டு தூங்கினேன்... இன்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு பயங்கரமான கனவு... ஒரு தீய சக்தி என்னை துரத்துவது போல கனவு அம்மா.... அப்பொழுது முருகன் என் கனவில் வந்து அந்த தீய சக்தியை விரட்டினார்... நான் விழித்துக்கொண்டேன்... இதற்கு என்ன அர்த்தம் அம்மா.... என்னுடைய புரிதலின் படி முருகன் என்னுடன் இருக்கிறார் என்று நம்புகின்றேன்.... நீங்கள் கொஞ்சம் சொல்லுங்க அம்மா.... உங்க பதிவுக்காக தான் நான் காத்திருந்தேன் அம்மா.... Please reply amma....😢😢😢
@ThamizharasiBalamurugan
7 ай бұрын
பயம் வேண்டாம், முருகன் உங்களுடன் இருக்கிறார்
@dhivyapriyachandran4452
7 ай бұрын
@@ThamizharasiBalamurugan மிக்க நன்றி அம்மா..... நீங்கள் சொன்ன சொல் அந்த அம்பிகையே சொன்னது போல் உணர்கிறேன் அம்மா.... முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
@neerajasuresh3056
7 ай бұрын
Mam unga channel.la.join panna,.monthly 60/- kattanuma
@vijaykumar-jm3fi
7 ай бұрын
RIp
@SanthiJoseph-wd1vc
7 ай бұрын
😊
@rathikachella7543
4 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@Veenasreem
7 ай бұрын
Mam I can't make payment to subscribe
@சாக்சிசாக்சி
5 ай бұрын
I have Tamil....but out side.
@nrsundher9678
7 ай бұрын
Super 0:39
@ppriyadharshini354
7 ай бұрын
Akka eanaku romba romba peidikum
@jojo-li7jk
7 ай бұрын
எங்கள் வீட்டில் ஜேட் செடி உள்ளது
@padmasunderasan4680
6 ай бұрын
Enga vaangineenga
@MaheshMahesh-q9k3d
7 ай бұрын
3 செடியும் இருக்கு ஆனா வீட்ல இடம் இல்ல வீட்டுக்கு வெளியே தா வச்சிருக்கேன் அப்படி வைக்கலாமா
Пікірлер: 97