நமது குழந்தை பருவம் முதலே மகாபாரதம் பற்றிய பல கதைகளை பெற்றோர் சொல்லியும், தொலைக்காட்சி மூலமாகவும் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவர்கள் நாம். ஒவ்வொருவருக்கும் மகாபாரதத்தில் பிடித்த கதாபாத்திரம் என ஒன்று இருக்கும் ஏன் துரியோதனனை கூட அவன் கர்ணன் மீது கொண்ட நட்பிற்காக பலருக்கு பிடிக்கும். ஆனால் மகாபாரதம் படித்த அனைவருமே வெறுக்கும் ஒரு கதாபாத்திரம் உண்டென்றால் அது அசுவத்தாமான்தான். காரணம் துரியோதனன் கூட செய்ய தயங்கும் ஒரு மாபாதக செயலை அசுவத்தாமன் செய்ததுதான். #mahabarathamintamil
#mahabarathamintamil
Mahabharat - Mahabharatham unknown stories - arjuna - Krishna - Untold story of Mahabharat in Tamil - - story in Tamil - - mahabharata story - unknown facts about Mahabharata - lord Krishna - unknown facts of Mahabharata - hindu mythology - Mahabharatham story in tamil - mahabharatham tamil - mahabharatham tamil full story - stories in Tamil - fairy tales in Tamil -- Aanmeega thagavalgal in Tamil - Mahabharatam
Негізгі бет இந்த பாவத்திற்காக கிருஷ்ணரின் கடும் கோபத்திற்கு ஆளான அஸ்வத்தாமன்-Ashwathaman Story in Tamil
Пікірлер