#sivakasicrackers #sivakasifireworks #cybioschool #sivakasifirereason #tnschoolstudents #freeschoolsintn #sivakasi
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பெற்றோரை இழந்து ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளுக்காக சிபியோ என்னும் ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியை கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் 61 வயது நிரம்பிய கோவிந்தன்.
சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியை தொடர்புகொள்ள - +91 78100 77378
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет "இந்த School இல்லனா பிச்சை எடுத்திருப்பேன்” - Sivakasi CYBIO பள்ளி மாணவர்களின் கண்ணீர் கதை! DW Tamil
Пікірлер: 32