பசுந்தீவனமே கொடுக்காமலே இதய தீவனத்தை கொடுத்து ஆட்டை வளர்த்தலாமா
@ananthacp12
Жыл бұрын
Yes
@mohamedibrahimmuthalif
8 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு.. வெள்ளாடுகளுக்கு இதை கொடுக்கலாம..❤
@அய்யாசாமி
10 ай бұрын
துவரம் தூசி, கொண்ட கடல தூசி, உளுந்தம் தூசி, பட்டாணி தூசி, தாது உப்பு எங்கு கிடைக்கும்?
@செல்வா_விவசாயி
9 ай бұрын
Ulunthu pottu ulunthu araikra rice mill la ketu parunka. Thathu uppu pakathula irukra maadu hospital la kedaikum
@LogiPetsWorld-Udumalpet
8 ай бұрын
தாது உப்பு எவ்ளோ சேர்க்க வேண்டும் Total 6kg திவனம்
@srinivasanseenu1623
Жыл бұрын
Velladugalukku indha thevanntthai tharalama
@nandhakumarv7956
11 ай бұрын
எத்தனை ஆட்டுக்கு இந்த அளவு சார்
@RamiaRamia-k3l
Ай бұрын
Sir yantha time la nama Goat food kudukanum soluga
@shahulhameed-kn5lu
6 ай бұрын
2ரை மாத குட்டிக்கு கொடுக்கலாமா
@thamimansari3370
Жыл бұрын
amount athikama podu adu valathuruviga sales pannum pothu rate kammiya than a pokuthu yepudi samalikiriga meychal ku koodu porathu than best cost cutting akum ...
@TN72Views
Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் அடுத்த வீடியோ வில் லாபம் சம்மந்தமான வீடியோ போடுறேன்
@sivakumar1708
Жыл бұрын
காலேஜ் தீவனம் எங்கு கிடைக்கும்
@paramasivan5249
10 ай бұрын
Bro vetnery college thirunelveli
@MansoorAli-xr3ub
12 күн бұрын
உங்கள்ட இருக்கா
@SangeethaSange-ku7gj
11 ай бұрын
College thivanam eppadi vangarathu
@TN72Views
11 ай бұрын
+91 866-8100705 college
@mohammedanas9979
2 ай бұрын
காலேஜ் திவனம் திருநெல்வேலி எங்க கிடைக்கும்
@SoosaiSelvi-qr5lk
Ай бұрын
Ankokedeyikom
@brittoreegan6892
8 ай бұрын
Fast a sollunga pa... very slow
@ssathamhussain9833
Жыл бұрын
Nice bt water la yathum ura vaika vendama...
@TN72Views
Жыл бұрын
வேண்டாம் அதற்கு தான் அனைதையும் அரைத்து பொடி ஆக்கினோம்
@TN72AJAY
Жыл бұрын
❤
@j.k.mohideen2615
Жыл бұрын
Bhai vetnary hospital feed rate evolo
@TN72Views
Жыл бұрын
1500
@jahirhussain7378
Жыл бұрын
கோதுமை எவ்வளவு சேர்க்க வேண்டும்... கோதுமை இல்லாமல் 6Kg வந்து விட்டது... College தீவனம் விலை என்ன???... எங்கு கிடைக்கும்...
@TN72Views
Жыл бұрын
கோதுமை 1/2 kg
@TN72Views
Жыл бұрын
College food ₹1350/ 50kg
@jahirhussain7378
Жыл бұрын
நன்றி சகோதரா... நாங்கள் இப்போது 40 குட்டிகள் வாங்கி வளர்ந்து வருகிறோம். உங்கள் தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Contact number கிடைக்குமா? College தீவனம் கிடைக்கும் இடம்? அஸ்ஸலாமு அலைக்கும்...
Пікірлер: 40