Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇 kzitem.info/rock/hrzWfUothBg6-14kcReyaQ
@manimegalai6148
10 ай бұрын
Ammmooohhh enna kastamma....dear sissy....pasangala help panna sollungama ma....kaal...mutti vali kai vali jasthi aidumma sagohdhadhari...take care ♥️ 🎉valthukkal 🎉I 🎉valthukkal 🎊 ma sissy's
@ponselvi-terracegarden
10 ай бұрын
கார்டனிங் வேலை செய்வது ரொம்ப பிடிக்கும் சகோதரி. அதனால் கஷ்டமாக தெரியாது.
@babyravi7204
10 ай бұрын
எப்படி உங்க மண்ணு உதிரியா இருக்கு ..அதுக்கு என்ன பண்ணனும்
Vanakam madam ithu போல களை செடிகள் வேறு என்ன என்ன என்று சொல்லுங்க. துளசி செடியும் இது போல எல்லா தொட்டி யிலும் வளருது என்ன செய்யவது என்று தெரியவில்லை. துளசி செடியை வேறு தொட்டி யில் மாற்றி நட்டால் வளருமா.
@ponselvi-terracegarden
10 ай бұрын
பொன்னாங்கண்ணி கீரையில் ஒரு வகை மிகவும் ஆக்கிரமிப்பு செய்யும். தண்டு டியூப் போல் இருக்கும். அதை ஒரு தொட்டியில் வளர்த்தால் அப்புறப்படுத்த முடியாது. புதினாவை கூட அப்புறப்படுத்த முடிந்தது. துளசியை மாற்றி நடலாம். நன்றாக வளரும்.
@sivaselviarun9939
10 ай бұрын
Mam can you give me your paneer rose plant cutting for me pls reply me in English because I don't know Tamil
@ponselvi-terracegarden
10 ай бұрын
I'm planning to propagate the rose plant. I will soon start sending rose plant to whoever is willing to grow roses in their garden.😊
@sivaselviarun9939
10 ай бұрын
@@ponselvi-terracegarden the you so much mam am extremely excited to receive soon tell us mam pls
@nagaranip2122
10 ай бұрын
தகவல்களுக்கு நன்றி சகோதரி
@ponselvi-terracegarden
10 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி
@kalaichelviranganathan3258
10 ай бұрын
Enakum same mootu vali. Strain panninal vali vanthu vidum. So Take adequate rest. Then continue to work. Thank you for sharing this video. 🎉 .
@ponselvi-terracegarden
10 ай бұрын
இப்போது உள்ள மாடித்தோட்டம் கொரொனா டைமில் அமைத்தது சகோதரி. இதற்கு முன் 2005 வாக்கில் சில ஜாதிமல்லி செடிகள், இன்னும் ஓரிரு செடிகளோடு மாடித்தோட்டம் அமைத்தோம். அப்போது அமைத்த மாடித்தோட்டம மூட்டு வலிக்காக அமைத்தது. வாரம் ஒரு முறை பெட்ஷீட் காய போட மாடிக்கு படி ஏறினால் ஒரு வாரம் செமையாக வலிக்கும். முப்பது வயதுக்கு முன்னதாகவே இந்த பிரச்சினை இருந்தது. தினமும் மாடிப்படி ஏறி இறங்கி பழக்கமாக்கிக் கொள்ள நினைத்து செடி வளர்க்க ஆரம்பித்து உண்மையில் அந்த வலி போய் விட்டது சகோதரி. வெயிட் தூக்கினாலோ, அதிகமாக நடந்தாலோ மீண்டும் ஆரம்பித்து விடும். ஆனால் இப்போது பலமுறை படியேறி இறங்கினாலும் எந்த வலியும் இல்லை. பக்குவமாக நடந்து கொள்ளுங்கள், சகோதரி
@kalaichelviranganathan3258
10 ай бұрын
@@ponselvi-terracegardenமிக்க நன்றி🙏💕
@suganthilajapathi201
10 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி உங்க ள் பணி சிறக்கட்டும்.
@ponselvi-terracegarden
10 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@sabhariuma1572
10 ай бұрын
Unga madi thotamum roja kadukalai marividum, enra unga varthai manathirku santhosamaga ullathu ma, nanri ma 🌾🍂🍃🌿
@ponselvi-terracegarden
10 ай бұрын
ஆமாம் சகோதரி, சரியான பராமரிப்பு கொடுத்தால் எல்லோருடைய கார்டனும் ரோஜா காடாவது உறுதிதான்..
@sivaselviarun9939
10 ай бұрын
Your garden looks pretty ad colourful flowers ad buds are beautiful roses 🌹🥰😍🌹
@sivaselviarun9939
10 ай бұрын
Super mam beautiful plant ad lovely video,🌹😍🌹
@varsha.r7514
10 ай бұрын
Rose plant is very nice akka.unga rose cutting yaarukum share pannamatingala...
@ponselvi-terracegarden
10 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி
@saravananjanaki6839
10 ай бұрын
Rose cutting kidaikkuma Amma unga Rose plant very nice ❤ iruntha share pannunga amma😊
@ponselvi-terracegarden
10 ай бұрын
@@saravananjanaki6839 நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மூன்று கி மீ தூரத்தில் கொரியர் இருக்கிறது. கொரொனாவுக்கு அப்புறம் ஹெல்த் சரியில்லாத காரணத்தால் தனியாக நான் வெளியே செல்வதில்லை. மற்ற படி எந்த காரணமும் இல்லை. பிள்ளைகளுக்கு சனிக்கிழமை வரை ஆபிஸ் வேலை.. எனக்கும் செடிகளை வீணடிக்க பிடிக்காது. என்ன செய்வது..
@saravananjanaki6839
10 ай бұрын
Mm sari ok Paravalla Amma
@ponselvi-terracegarden
10 ай бұрын
@@saravananjanaki6839 செடியை கட் பண்ணும் போது பதியம் போட்டு துளிர்த்தபின் சொல்கிறேன் சகோதரி. நீங்கள் எல்லோரும் ஆசைபடுவது எனக்கு புரிகிறது.
@ambaicookchannel2570
10 ай бұрын
Vanakkam amma
@ponselvi-terracegarden
10 ай бұрын
வணக்கம் சகோதரி
@moorthy6860
10 ай бұрын
Hi amma❤
@ponselvi-terracegarden
10 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி
@thiruchelviselvi9921
10 ай бұрын
B வணக்கம் சகோதரி இப்ப நீங்க நடவு செய்த ரோஜா பேக் அளவு என்ன
@ponselvi-terracegarden
10 ай бұрын
15" ×15" சகோதரி. தற்போது 18"×18" என்னிடம் இல்லை. இருந்திருந்தால் இதில் தான் நடவு செய்திருப்பேன். நம் பெரிய பன்னீர் ரோஸ் 18"×18" ல் தான் இருக்கிறது சகோதரி..
Пікірлер: 33